Author: Admin
மாநகரம் ஜோடி சந்தீப் – ரெஜினா நடிக்கும் ‘மகேந்திரா’
ஐமாவதி சாம்பமூர்த்தி வழங்கும் வி.வி.எஸ். கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக என்.சாய்ராம் தயாரிக்கும் படத்திற்கு “மகேந்திரா” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மாநகரம் வெற்றிப் பட ஜோடியான சந்தீப் கிஷன் – ரெஜினா மீண்டும் இணைகிறார்கள். மற்றும் ஜெகபதிபாபு, காவேரி, தணிகலபரணி, ரவிபாபு …
மாநகரம் ஜோடி சந்தீப் – ரெஜினா நடிக்கும் ‘மகேந்திரா’ Read More
தயாரிப்பாளரான நடிகை விஜயலட்சுமி !
டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலட்சுமி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குநர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பண்டிகை’. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் …
தயாரிப்பாளரான நடிகை விஜயலட்சுமி ! Read More
மலேசிய தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையைச் சொல்லும் “தோட்டம்”
மலேசிய தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையைச் சொல்லும் படமாக “தோட்டம்” உருவாகியுளளது. Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்துளளது. இந்தப்படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்.. நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன …
மலேசிய தோட்ட தொழிலாளர்கள் பிரச்சினையைச் சொல்லும் “தோட்டம்” Read More
செல்போன் பேச்சின் விபரீதம் பேசும் ‘ 88’ படம்!
ஏ. ஜெயக்குமார் வழங்கும் ஜெ.கே.மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “88” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் மதன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக உபாஷ்னாராய் நடிக்கிறார். மற்றும் டேனியல் பாலாஜி ஜெயப்பிரகாஷ் ஜி.எம். குமார் ,பவர் ஸ்டார், அப்புகுட்டி, சாம்ஸ், எஸ்.பி.ராஜா …
செல்போன் பேச்சின் விபரீதம் பேசும் ‘ 88’ படம்! Read More
அரசியல் சார்ந்த திரில்லர் படம் ‘திரி’
அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ‘திரி’ . இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ‘இதற்கு தானே ஆசை பட்டாய் ‘ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. திரியில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் …
அரசியல் சார்ந்த திரில்லர் படம் ‘திரி’ Read More
கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘
சமூக ஊடகங்கள் மூலம் பழகி காதலாகிக் கசிந்த தன் காதலியை நேரில் சந்திக்கச் சென்னையிலிருந்து கோவா புறப்படுகிறான் நாயகன். அப்படிப் புறப்பட்டுப் போகிற பயணத்தில் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்னஎன்பதைப் பரபரப்பும் நகைச்சுவையும் இழையோடச் சொல்கிற கதைதான் ‘இவளுக இம்சை தாங்க …
கோவாவில் உருவான ட்ராவல் ஸ்டோரி ‘இவளுக இம்சை தாங்க முடியல ‘ Read More
திறமைகளைத்தேடும் ‘தி மெட்ராஸ் கிக்’ அமைப்பு!
நாக் ஸ்டுடியோஸ் சோனி மியூசிக் உடன் இணைந்து ‘தி மெட்ராஸ் கிக்’ என்னும் அமைப்பை உருவாக்கியுள்ளது. சுய இசைக்குழுக்களும், சுய இசையமைப்பாளர்களும் ‘மெட்ராஸ் கிக்’ மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தலாம். பல புதிய திறமைகளை கண்டறியும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘மெட்ராஸ் …
திறமைகளைத்தேடும் ‘தி மெட்ராஸ் கிக்’ அமைப்பு! Read More
