சமூக வலைத்தளங்களில் கலக்கும் ‘லென்ஸ்’ முன்னோட்டம்!

தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் வழங்கும் ‘லென்ஸ்’திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி இயக்குநர் வெற்றிமாறன் தான் இயக்கும் படங்களில் மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் திரையுலகிற்கு தரமான படங்களை கொடுக்கும் ஒரு சிறந்த கலைஞன் ஆவார். …

சமூக வலைத்தளங்களில் கலக்கும் ‘லென்ஸ்’ முன்னோட்டம்! Read More

ஆரியா – கேத்தரின் தெரஸா நடிக்கும் ‘ கடம்பன்’

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, ஆர்யாவின்  The Show people   நிறுவனங்கள் அதிக பெருட் செலவில் தயாரிக்கும்   படம் “ கடம்பன் “   ஆரியா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக கேத்தரின் தெரஸா நடிக்கிறார். மற்றும் முருகதாஸ், சூப்பர் சுப்ராயன், தீப்ராஜ் ரணா, …

ஆரியா – கேத்தரின் தெரஸா நடிக்கும் ‘ கடம்பன்’ Read More

எவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுகிறான்! பத்திரிகையாளர் சங்க விழாவில் விவேக் பகீர் பேச்சு!

வனஎவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுகிறான் என்று  பத்திரிகையாளர் சங்க விழாவில் விவேக் பேசினார். சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் நேற்று மாலை பிரசாத்70 எம் .எம் தியேட்டரில் நடந்தது. இக்கூட்டத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் நடிகர் விவேக் …

எவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுகிறான்! பத்திரிகையாளர் சங்க விழாவில் விவேக் பகீர் பேச்சு! Read More

அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் !-விஷால்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதை  ஒட்டிப் பேசும் போது, ”ஓட்டு அளித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவமான விஷயங்கள் நடக்கப் போகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல …

அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் !-விஷால் Read More

மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த கதாநாயகன் ஜெகதீஸ்

ஜெகதீஸ், மார்ச் 31,ஆம் தேதி வெளியாகி இருக்கும் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படத்தில் நான்கு கதா நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆன ஜெகதீஸ் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” பட வாய்ப்பு குறித்து கூறுகையில், “ஒரு நாள் …

மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த கதாநாயகன் ஜெகதீஸ் Read More

‘கவண்’ படத்தின் மூலம் கவனம் பெற்றுள்ள போஸ் வெங்கட்!

மெட்டி ஒலி டீவி சீரியல் மூலம் தமிழக மக்களின்   மனதில் நீங்கா இடம் பிடித்தவர் போஸ் வெங்கட். டீவி சீரியல் மூலம் அறிமுகமான இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஆசிர்வாதத்தில் அவரது ஈரநிலம் படத்தில் வில்லனாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். தற்போது 60 …

‘கவண்’ படத்தின் மூலம் கவனம் பெற்றுள்ள போஸ் வெங்கட்! Read More

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு!

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில்  தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார்  பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். …

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு! Read More

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’

வட இந்திய திரையுலகில், குறிப்பாக ஹிந்தி திரையுலகின் தயாரிப்பு துறையில் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானியின் ‘பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனம், தற்போது நயன்தாரா நடிப்பில், சக்ரி டோலெட்டி இயக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் …

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ Read More