தயாரிப்பாளர்களை விமர்சிக்க விஷாலுக்கு என்ன தகுதி இருக்கிறது? விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கலைப்புலி தாணு ஆவேசம்

‘தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது… உன்னால் உன் அப்பா ஜிகே ரெட்டிக்கே அவமானம்’, என்று விஷாலை வெளுத்து வாங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்புகளில் …

தயாரிப்பாளர்களை விமர்சிக்க விஷாலுக்கு என்ன தகுதி இருக்கிறது? விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் – கலைப்புலி தாணு ஆவேசம் Read More

‘குற்றம் 23’ விமர்சனம்

செயற்கைக் கருவூட்டல் சார்ந்து மருத்துவமனைகளில் செய்யப்படும் மோசடிகளே  ‘குற்றம் 23’ கதையின் அடிநாதம்.இது எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம். அருண் விஜய் நாயகன் . மகிமா நம்பியார் நாயகி. இவர்கள் தவிர தம்பி ராமையா, அரவிந்த் ஆகாஷ், …

‘குற்றம் 23’ விமர்சனம் Read More

என் அப்பா பிச்சை எடுத்ததை நான் பார்த்தேன் : விஷால் உருக்கம்!

என்னுடைய தந்தை ஒரு படத்தை வெளியிட முடியாமல் பிச்சை எடுப்பதை பார்த்தேன் அதனால் தான் இந்த தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தலில் நிற்கிறேன் என்றார்  விஷால்.!!   அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் இன்று விஷால் பேசியது , இந்த அணி இங்கு வந்திருப்பதற்கான …

என் அப்பா பிச்சை எடுத்ததை நான் பார்த்தேன் : விஷால் உருக்கம்! Read More

தென் இந்திய அழகிப்போட்டியில் ‘சிறந்த புன்னகை’ பட்டம் வென்ற அஞ்சலி ராவ்!

தென் இந்திய அழகி போட்டியில்  ‘சிறந்த புன்னகை’ பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது ‘பீச்சாங்கை’ படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார் ‘அச்சம் என்பது மடமையடா’  திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்து, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்றவர் அஞ்சலி ராவ். MBA …

தென் இந்திய அழகிப்போட்டியில் ‘சிறந்த புன்னகை’ பட்டம் வென்ற அஞ்சலி ராவ்! Read More

அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்றேன் : சாக்ஷி அகர்வால்

   யூகன், திருட்டு விசிடி, ஆத்யன்,கககாபோ ஆகிய படங்களில் நடித்திருப்பவர் நடிகை சாக்ஷி அகர்வால். தற்போது ஜீவன் நடித்து வரும் ஜெயிக்கிற குதிரை என்கி்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் அமெரிக்கா சென்று திரும்பியிருக்கும் இவர் இங்கே தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார். …

அமெரிக்காவில் நடிப்பு பயிற்சி பெற்றேன் : சாக்ஷி அகர்வால் Read More

‘கடுகு’ படத்தை வெளியிடும் நடிகர் சூர்யா!

ஒளிப்பதிவாளர் – இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கடுகு’. நகைச்சுவை கதைக்களத்தில் அதே சமயத்தில் தரமான கதையம்சத்தோடு உருவாகி இருக்கும் இந்த ‘கடுகு’ திரைப்படத்தை, ‘ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் பாரத் சீனி தயாரித்து இருக்கிறார். இயக்குநர் …

‘கடுகு’ படத்தை வெளியிடும் நடிகர் சூர்யா! Read More

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கான தடை நீங்கவில்லை. யாரும் நம்பி ஏமாற வேண்டாம்: பைனான்சியர் போத்ரா !

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்குத் தடை இருக்கிறது என்றும், தடையில்லை குறிப்பிட்ட தேதியில் வெளிவருகிறது என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தடையா? தடையில்லையா?  எனப் புரியாத குழப்பமான இன்றைய சூழ்நிலையில் தடை கோரி பைனான்சியர் போத்ரா தொடங்கிய வழக்கு நீதிமன்றத்தில் …

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்கான தடை நீங்கவில்லை. யாரும் நம்பி ஏமாற வேண்டாம்: பைனான்சியர் போத்ரா ! Read More

நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும் ; அப்போதுதான் தயாரிப்பாளர்கள் வலி தெரியும் : நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு!

நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும்; அப்போதுதான் தயாரிப்பாளர்களின் வலி தெரியும்  என்று நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வருகிற ஏப்ரல் 2-ல் நடைபெறவுள்ளது. களத்தில் 5 அணிகள் மோதுகின்றன. ‘தமிழ்த் திரைப்படத் …

நடிகர்கள் சொந்தப்படம் எடுக்க வேண்டும் ; அப்போதுதான் தயாரிப்பாளர்கள் வலி தெரியும் : நடிகர் ஸ்ரீகாந்த் பேச்சு! Read More

ஐநா சபையில் ஆடும் ஐஸ்வர்யா தனுஷ்!

நியூயார்க்கில் இருக்கும் 190 நாடுகள் அடங்கிய ஐக்கியநாடுகள் சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ். ஐஸ்வர்யா கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ணத் தூதராக தேர்வு செய்யப்பட்டார்.  …

ஐநா சபையில் ஆடும் ஐஸ்வர்யா தனுஷ்! Read More

கெட்டிக்கார நடிகர் நட்டி!

ஹிந்தியில் அமிதாப்பச்சன் முதல் வருண் தேவ் வரை அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர்  நட்டி (எ) நட்ராஜ். தமிழ், ஹிந்தி, தெலுங்கு உட்பட 21 படங்களுக்கு இதுவரை ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தவிர 1000 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும், …

கெட்டிக்கார நடிகர் நட்டி! Read More