Author: Admin
ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி!
என்றென்றும் எஸ்.பி.பி : 50 ஆண்டுகள் அசத்தலான சாதனை! வளிமண்டலத்தின் காற்றுவெளிகளில் ஆக்சிஜனை விட அதிகம் கலந்திருப்பது எஸ். பி. பி யின் பாடல்கள் என்றால் அது மிகையில்லை.இனம்,மொழி ,பிரதேச எல்லை கடந்து இசை ரசிகர் உலகத்துக் காதுகளின் காதலர் அவர். …
ஜேசுதாசுக்குப் பாத பூஜை செய்த எஸ்.பி.பி! Read More
‘மோ’ விமர்சனம்
பேய்க்கதை ரசிகர்களை நம்பி எடுக்கப்பட்டு வெளிவந்துள்ள இன்னொரு படம்தான் ‘மோ’. ‘மோ’ வின் கதை என்ன ? சுரேஷ் ரவி, ரமேஷ் திலக், தர்புகா சிவா மூவரும் நண்பர்கள். ஊரை ஏமாற்றும் சீசன் கோல்மால் வேலைகள் என்னவெல்லாம் உண்டோ அனைத்தையும் பட்டியல் போட்டு …
‘மோ’ விமர்சனம் Read More
‘அச்சமின்றி’ விமர்சனம்
அச்சமின்றி பிக்பாக்கெட் அடிக்கும் வாலிபன் விஜய்வசந்த், அச்சமின்றி புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷன் போகும் சிருஷ்டி டாங்கே, அச்சமின்றி கடமையே கண்ணாக இருப்பவர் இன்ஸ்பெக்டர் சமுத்திரக்கனி , அச்சமின்றி திடீர் துரோகம் செய்யும் பரத் ரெட்டி ,அச்சமின்றி அதிகாரிகளை மிரட்டும் அமைச்சர் …
‘அச்சமின்றி’ விமர்சனம் Read More
‘துருவங்கள் பதினாறு’ விமர்சனம்
குடிக்கும் காட்சிகள் இல்லை ,அறுவையான அசட்டுத்தனமான,ஆபாசமான காமநெடிக் காமெடிகள் எதுவும் இல்லை , அஸ்கு புஸ்கு சண்டைக் காட்சிகள் இல்லை , பிஞ்சு போன பஞ்ச் வசனங்கள் இல்லை. , மிகையாக எந்தப் பாத்திரத்தையும் உயர்த்திப் பிடிக்கவில்லை, பாடல்கள் இல்லை , …
‘துருவங்கள் பதினாறு’ விமர்சனம் Read More
‘பலே வெள்ளையத்தேவா’ விமர்சனம்
தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் கிராமராஜன் சசிகுமார் நடித்து தயாரித்துள்ள படம். அவருடன் தான்யா, கோவைசரளா,ரோகிணி, சங்கிலிமுருகன் நடித்துள்ளனர்.இயக்கம் சோலை பிரகாஷ். வேலை இல்லாத வெற்று வாலிபர் சசிகுமார் . போஸ்ட் மாஸ்டரான தன் அம்மா ரோகிணிக்கு மாற்றல் உத்தரவு வரவே அம்மாவும் …
‘பலே வெள்ளையத்தேவா’ விமர்சனம் Read More
சினிமா கலைக்காக என்பது பொய் : புதுமுக இயக்குநர் அதிரடி!
சினிமா கலைக்காக என்பதெல்லாம் பொய் என்று புதுமுக இயக்குநர் அதிரடியாக ஒரு சினிமாவில் பேசினார். ‘மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி’ படம் டிஜிட்டலில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றி பெற்ற படமாகும் .தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகியும் மக்களிடம் பேசப்பட்டது. இப்படத்தின் இரண்டாம் …
சினிமா கலைக்காக என்பது பொய் : புதுமுக இயக்குநர் அதிரடி! Read More
டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’
முழுக்க முழுக்க ‘செல்பி’ என பெயரிடப்பட்டிருக்கும் பூனையை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மியாவ்’. ‘குளோபல் வுட்ஸ் மூவிஸ்’ சார்பில் வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரித்து, பிரபல விளம்பர பட இயக்குநர்அறிமுக இயக்குநர் சின்னாஸ் பழனிசாமி இயக்கி இருக்கும் ‘மியாவ்’ திரைப்படத்தில் …
டிசம்பர் 30 ஆம் தேதி முதல் அனைவரையும் மிரட்ட வருகிறது ‘மியாவ்’ Read More
தன் பட விழாவுக்கே வராத ஜெய்: ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ பட விழா சோகம்!
‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ படத்தின் ஊடக சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆடியோவைத் தயாரிப்பாளர் ஷான் சுதர்சன் வெளியிட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். படக்குழுவினர் அனைவரும் வந்திருந்த இந்நிகழ்ச்சிக்கு நாயகன் ஜெய்மட்டும் வரவில்லை. நாயகன் …
தன் பட விழாவுக்கே வராத ஜெய்: ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ பட விழா சோகம்! Read More
