‘ஜோக்கர்’ விமர்சனம்

இந்த அமைப்பாலும் அரசாலும் அதிகாரிகளாலும் நீதித்துறையாலும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்று சமூகக்கோபம் கொள்ளும் ஒருவன் எப்படி ‘ஜோக்கர்’ ஆக்கப் படுகிறான் என்பதே ‘ஜோக்கர்’ படத்தின் கதை மையம். நாட்டில் எங்கு அநியாயம் நடந்தாலும் அநீதி நடந்தாலும் ‘டிராபிக் ராமசாமி’ ஸ்டைலில் களத்தில் …

‘ஜோக்கர்’ விமர்சனம் Read More

‘முடிஞ்சா இவன புடி’ விமர்சனம்

‘நான் ஈ ‘ நாயகன் சுதீப்பிற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரே நாயகனாக  தமிழில் நடித்துள்ள படம் ‘முடிஞ்சா இவன புடி’. சுதீப் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். பணப்போராட்டத்தால் தன் தந்தைக்கு நேர்ந்த கதியால் பணத்தேடல் மீது வெறி நாயகன் சுதீப்பிற்கு. …

‘முடிஞ்சா இவன புடி’ விமர்சனம் Read More

‘வாகா’ விமர்சனம்

இந்திய எல்லை பாதுகாப்புப் படையிலிருக்கும் விக்ரம் பிரபு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரு பெண்ணை ப்பார்த்து காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பிறகுதான் தெரிகிறது ரன்யாராவ் ஒரு பாகிஸ்தானி என்று அவரை பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக தப்பிக்க வைக்க உதவும் போது அங்குள்ள …

‘வாகா’ விமர்சனம் Read More

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் …

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்! Read More

ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்!

அறிமுகமானபோது எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கிறார் ஸ்ரீகாந்த். இளமையில் மட்டுமல்ல உற்சாகத்திலும்.. காரணம் முதன்முறையாக தயாரிப்பாளராகவும் காலடி எடுத்துவைத்திருக்கும் நம்பியார் படம் ஆகஸ்ட் 19ல் ரிலீஸாகவிருப்பதுதான். அறிமுக இயக்குநர் கணேஷா இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சந்தானம், சுனைனா நடிப்பில் உருவாகி இருக்கும் நம்பியார் …

ஆர்யா விட்ட டோஸ்… நம்பியார் படத்தில் ஸ்ரீகாந்திற்கு நேர்ந்த ஒரு தர்மசங்கடம்! Read More

நல்ல படங்கள் தர ‘திருநாள்’ வெற்றி தந்துள்ள ஊக்கம் : ஜீவா

பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவான  ‘திருநாள்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  ‘திருநாள்’ படத்தின் நாயகன் நடிகர்   பேசும்போது ”இன்று …

நல்ல படங்கள் தர ‘திருநாள்’ வெற்றி தந்துள்ள ஊக்கம் : ஜீவா Read More

குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கரம் நீட்டும் நடிகர் விஷால்! !

குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கரம் நீட்டுகிறார் நடிகர் விஷால் ! சில மாதங்களுக்கு முன்பு மத்திய கைலாஷ் அருகே அதிகாலையில் குடித்துவிட்டு போதையில் விலை உயர்ந்த ஆடி காரை ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார் தரமணியை சேர்ந்த …

குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கரம் நீட்டும் நடிகர் விஷால்! ! Read More

வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள்: விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி!

அடுத்து தமிழ் நாட்டைப் பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர் விஷால்?என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே… சமீப காலமாக உங்களது பேச்சுகள் – தனிப்பட்ட முறையிலும் சரி, …

வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள்: விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி! Read More