சினிமா பின்னணிக் கதையில் நகுல் நடிக்கும் படம் ‘செய்’

  நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ்ராஜ், நாசர் நடிக்கும் படம் ‘செய்’. இப்படத்தை கோபாலன் மனோஜ்  இயக்குகிறார்.இவர் ஏற்கெனவே மலையாளத்தில் ‘சாரதி’ என்கிற வெற்றிப்படம் கொடுத்திருப்பவர். ஆல்பங்கள் இசையமைத்துள்ள நிக்ஸ் லோபஸ் ‘செய்’  படத்தின் மூலம்  இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். பியாண்ட் …

சினிமா பின்னணிக் கதையில் நகுல் நடிக்கும் படம் ‘செய்’ Read More

எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் ‘நான் அவளை சந்தித்த போது ‘

எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் ‘நான் அவளை சந்தித்த போது ‘ படத்தில் சந்தோஷ் பிரதாப் – சாந்தினி நடிக்கிறார்கள். சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்தீஷ்குமார் தயாரிக்கிறார்கள். சந்தோஷ் பிரதாப்  பார்த்திபன் இயக்கிய “ கதை திரைக்கதை வசனம் …

எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் ‘நான் அவளை சந்தித்த போது ‘ Read More

கல்லூரி காதல் கதையாக உருவாகிறது ‘இணைய தலைமுறை ‘

மாறன் கிரியேசன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் தயாரிக்கும் படத்திற்கு “ இணைய தலைமுறை “ என்று பெயரிட்டுள்ளார்கள். நாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். இவர் டூரிங்டாக்கீஸ், மாதவனும் மலர்கொடியும் “ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக மனிஷாஜித் …

கல்லூரி காதல் கதையாக உருவாகிறது ‘இணைய தலைமுறை ‘ Read More

தல அஜித்தின் விசுவாசி நான்!- அர்த்தநாரி ராம்குமார்

தனது ‘அர்த்தநாரி’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார் வசீகரமான ராம்குமார். சராசரி சென்னை இளைஞர்களை போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார். எனினும், நடிப்பின் மேல் இவர் கொண்ட காதல், இவரை சில …

தல அஜித்தின் விசுவாசி நான்!- அர்த்தநாரி ராம்குமார் Read More

‘தெறி’ விமர்சனம்

விஜய்-சமந்தா-எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படம் பெரிய எதிர்பார்ப்புடன்  வெளியாகியுள்ளது. தானுண்டு தன் வேலையுண்டு என கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் வம்பு தும்புக்கும் …

‘தெறி’ விமர்சனம் Read More

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி வடுகப்பட்டி வைரமுத்து!

இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப ஒரு …

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி வடுகப்பட்டி வைரமுத்து! Read More

நால்வர் அணியின் கலகலப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் !

திலகர் படம் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன் துருவா… மெட்ராஸ் படத்தில் ஜானியாக வாழ்ந்து காட்டிய ஹரி… ராஜதந்திரம் படத்தில் அடையாளம் காணப்பட்ட அஜய் பிரசாத்… டார்லிங் படத்தை கலகலப்பாக்கிய பாலசரவணன்… இப்படி தனித்தனியாக முத்திரை பதித்த ஒவ்வொருவரும் தேவதாஸ் …

நால்வர் அணியின் கலகலப்பில் தேவதாஸ் பிரதர்ஸ் ! Read More

சின்னத்திரை என்பது கோவணம் மாதிரி; பெரியதிரை என்பது வேட்டி மாதிரி: ராதாரவி பேச்சு

சின்னத்திரை,என்பது கோவணம் மாதிரி, பெரியதிரை என்பது வேட்டி மாதிரி என்று ராதாரவி  ஒரு படவிழாவில் ஐஅஉகஐஅவன ணூஐஅஔகெனகூறினார். எஸ். ஜே.தளபதிராஜ் இயக்கத்தில் மீடியா மாஸ்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேரழகி’ .  புதுமுகங்கள் நடிக்கும்  இப்படத்தில்  முக்கிய வேடத்தில் பிரபு சாலமன் …

சின்னத்திரை என்பது கோவணம் மாதிரி; பெரியதிரை என்பது வேட்டி மாதிரி: ராதாரவி பேச்சு Read More