புரியாம என்ன ‘ ——-க்கு’ பாட்டெழுதணும்? -கவிஞர் சிநேகன் பாய்ச்சல்!.

ஏ.என்.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.டி.குணசேகர் இயக்கத்தில் உருவாகி உள்ள களவு செய்யபோறோம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் என்ன வெங்காயத்துக்கு பாட்டெழுதணும் எனப் பேசி சர்ச்சையை கவிஞர் சிநேகன் கிளப்பியுள்ளார். விழாவில்  கவிஞர் சிநேகன் பேசியதாவது, ”களவுசெய்ய போறோம் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். …

புரியாம என்ன ‘ ——-க்கு’ பாட்டெழுதணும்? -கவிஞர் சிநேகன் பாய்ச்சல்!. Read More

அரசியல்வாதிகள் கையில் சினிமா போய்விட்டது: தயாரிப்பாளர் குமுறல்

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுதி தயாரிக்கும் படம் ‘அர்த்தநாரி’ .  ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய  சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் . …

அரசியல்வாதிகள் கையில் சினிமா போய்விட்டது: தயாரிப்பாளர் குமுறல் Read More

சரத்குமார் மீது போலீஸ் புகார் ஏன்? நடந்தது என்ன? : நடிகர் சங்கம் விளக்கம்!

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் சார்பில் அதனது முன்னாள் நிர்வாகிகளான திரு.சரத்குமார், திரு.ராதாரவி,    திரு.வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. உடனடியாக திரு.சரத்குமார் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்துவிட்டு தொலைக்காட்சி பத்திரிகைகளுக்கு தந்த பேட்டிகளில் “இது …

சரத்குமார் மீது போலீஸ் புகார் ஏன்? நடந்தது என்ன? : நடிகர் சங்கம் விளக்கம்! Read More

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து!

விஜய் – சூர்யா – விஷால் – கார்த்தி – விஜய் சேதுபதி விக்ரம்பிரபு – உதயநிதி – அல்லு அர்ஜுன் படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். …

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து! Read More

பேயைத்தேடி ஸ்காட்லாந்து போன ஸ்ரீகாந்த் : ஒரு நிஜமான பயங்கர அனுபவம்!

  அண்மையில் வெளியாகி இருக்கிற பேய்ப்படமான ‘சவுகார்பேட்டை’ யில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீகாந்த்.  நடிப்பு, சுடுகாடு, பேய், திகில், பயம் பற்றி இங்கே மனம் திறக்கிறார். அழகுப் ​பெண்களுடன் ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடி வந்த நீங்கள், பேய்களுடன் பேய்ப்படத்தில் நடிக்கத் …

பேயைத்தேடி ஸ்காட்லாந்து போன ஸ்ரீகாந்த் : ஒரு நிஜமான பயங்கர அனுபவம்! Read More

பரவிடும் வதந்திகள் : அதிர்ச்சியில் நடிகர் யுகேந்திரன்!

பூவெல்லாம் உன் வாசம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் யுகேந்திரன். சைலண்ட் வில்லனாக நடித்து அப்படத்தில் அனைவரது பாராட்டையும் பெற்றார். அதன்பிறகு பல படங்களில் நல்லது, கெட்டது என அனைத்தும் கற்றுக் கொண்ட யுகேந்திரன். தற்போது நல்ல கதாபாத்திரத்துக்கு காத்திருக்கிறார். என்னதான் சொல்கிறார்? ”பிறப்பிலேயே …

பரவிடும் வதந்திகள் : அதிர்ச்சியில் நடிகர் யுகேந்திரன்! Read More

‘காமராஜ்’ திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம் ! – படவிழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பேச்சு

‘காமராஜ்’ திரைப்படம்  இளைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம் என்று ஒரு திரைப்பட விழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு- அ.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் இசைஞானி  இளையராஜா இசையமைத்த படம் ‘காமராஜ்’.  இப்படம் ‘எ பிலிம் ஆன்த கிங் மேக்கர்’ …

‘காமராஜ்’ திரைப்படம் இளைஞர்களுக்கு ஒரு பொக்கிஷம் ! – படவிழாவில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் பேச்சு Read More