ஐ டியூனில் ஹைய்யா சொல்லும் ‘யாக்கை ‘படப் பாடல் !

  கிருஷ்ணா  – சுவாதி ரெட்டி இணைந்து நடிக்க, குழந்தை வேலப்பன் இயக்கும் படம் “யாக்கை” .   இந்தப் படத்துக்காக யுவன் இசையில்  உருவான,  ”நீ…”  என்று துவங்கும்  ஒரு பாடல் சிங்கிள் டிராக் ஆக, பிப்ரவரி 13 ஆம் …

ஐ டியூனில் ஹைய்யா சொல்லும் ‘யாக்கை ‘படப் பாடல் ! Read More

உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை வென்றுள்ள தமிழ்ப்படம்!

இயக்குநர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை வென்றுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஏப்ரல் 8 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் (‘வேர்ல்ட் ஃபெஸ்ட் …

உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதை வென்றுள்ள தமிழ்ப்படம்! Read More

பிரபு – உதயா நடிக்கும் மாறுபட்ட கதை “உத்தரவு மகாராஜா”

இந்திய சினிமாவில் முதல் முறையாக ஒரு புதிய கதைக் களத்தில் மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக இருக்கிறது, “இளைய திலகம்”பிரபுவோடு உதயா இணையும் “உத்தரவு மகாராஜா” திருநெல்வேலி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் “இளைய திலகம்” பிரபுவோடு உதயா இணையும் இப்படத்தில் பிரபு …

பிரபு – உதயா நடிக்கும் மாறுபட்ட கதை “உத்தரவு மகாராஜா” Read More

அப்பாவி இமேஜை உடைத்தெறிய வேண்டும்:”வில் அம்பு” நாயகன் ஸ்ரீ

சினிமாவில் வெற்றிதேவதையின் கரம் தொட்டுக் கொண்டிருக்கிறார் இளம் நாயகன் ஸ்ரீ .”வில் அம்பு“ படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்திலிருந்த ஸ்ரீயை சந்தித்த போது . தென்னிந்திய சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்குத் தன் முதல் நன்றியை தெரிவித்து கொண்டு பேச …

அப்பாவி இமேஜை உடைத்தெறிய வேண்டும்:”வில் அம்பு” நாயகன் ஸ்ரீ Read More

உயிரையும் கொல்லும் மதுவுக்கு எதிரான பெருமைக்குரிய குறும்படம்

மது சிந்தனையைக்  கொல்லும். சில  தருணங்களில் உயிரைக் கொல்லும். தங்களின் கண் முன்னே அம்மா இறப்பதை காணும் குழந்தைகளின் மன நிலையும் அவர்களின் எண்ண ஓட்டதையையும், மன உளைச்சலையும்  இக்குறும்படத்தினில் பேசு பொருளாக உருவாக்கி உள்ளோம். குழந்தைகள் பேசும் கண்ணாடி பிம்மங்கள். …

உயிரையும் கொல்லும் மதுவுக்கு எதிரான பெருமைக்குரிய குறும்படம் Read More

விக்னேஷ் எதிர்பார்க்கும் திருப்புமுனை திகில் படம் “ அவன் அவள் “

காயன்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வி.உமாமகேஸ்வரி,வி.சுதா விஸ்வநாதன் தயாரிக்கும் படத்திற்கு  “ அவன் அவள் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் விக்னே கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா  இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் கணபதி, ஸ்வப்னம், …

விக்னேஷ் எதிர்பார்க்கும் திருப்புமுனை திகில் படம் “ அவன் அவள் “ Read More

குடிகாரர்களுக்கு ஒரு குதூகலச்செய்தி !

இந்த  உலகம் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த  ஒரு கிடைத்தற்கரிய திருப்புமுனை   பானம  பெலிகானா டி டி (Pelicana DD )…!! எந்த வகையில்? பொதுவில் நாம் அருந்தும் காற்றேற்றப்பட்ட  பானங்களில் (airated drinks)  கரைந்துள்ள  வாயுக்களால் உடலுக்கு பல  தீமைகள் …

குடிகாரர்களுக்கு ஒரு குதூகலச்செய்தி ! Read More