படப்பிடிப்புக் குழுவினரை சுற்றிவளைத்து அடிக்க வந்த பொதுமக்கள்! தப்பித்து வந்த படக் குழு!

படப்பிடிப்புக் குழுவினரைத் துரத்தி சுற்றி வளைத்து பொதுமக்கள் அடிக்க வந்தனர்  விட்டால் போதும் என படக் குழு தப்பித்து வந்துள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு: சென்னை போன்ற பெரிய நகரங்களில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை போன்றவை மட்டுமல்ல செயின் பறிப்பும் அதிகரித்து …

படப்பிடிப்புக் குழுவினரை சுற்றிவளைத்து அடிக்க வந்த பொதுமக்கள்! தப்பித்து வந்த படக் குழு! Read More

கால்டாக்சி டிரைவர் கதைதான் ‘ வீரசிவாஜி’

ரோமியோ ஜூலிட் வெற்றிப் படத்தை தொடர்ந்து மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் படம் “ வீரசிவாஜி “ இந்த படத்தில் விக்ரம்பிரபு நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷாமிலி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, …

கால்டாக்சி டிரைவர் கதைதான் ‘ வீரசிவாஜி’ Read More

நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா!

தென்னிந்திய  நடிகர்  சங்கத்தில் 30 வருடங்களாக முறைப்படுத்தாமல் இருந்த உறுப்பினர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அதன் மூலம் அவர்களின் தேவைகளை கண்டறிந்து உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் “குருதட்சணைத்”திட்டம் . கடந்த மாதம் முதல் கட்டமாக சென்னையில் நடிகர்  சிவக்குமார், நடிகை சச்சு,மேனகா …

நடிகர் சங்க குருதட்சணை திட்ட நிறைவு விழா! Read More

குறளரசன் இசையமைத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ஆடியோ உரிமை ஒன்றரை கோடிக்கு விற்பனை!

டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிலம்பரசன்,நயன்தாரா, ஆன்ட்ரியா,சூரி நடித்திருக்கும் “இது நம்ம ஆளு”படத்தின் பாடல் ஒலி நாடா உரிமை ரூபாய்  ஒரு  கோடி ஐம்பது லட்சம் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது, இப்படத்திற்கு டி,ராஜேந்தரின் இளைய மகனும் …

குறளரசன் இசையமைத்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ஆடியோ உரிமை ஒன்றரை கோடிக்கு விற்பனை! Read More

பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது : கமல் கண்டிப்பான பேச்சு

பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது என்றும் தவறானவர்கள்தான் சினிமாவைக் குறை சொல்வார்கள் என்றும்   ஒரு விழாவில் கமல்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு; தமிழ்த் திரைப்பட  உலகில் ஆண்டு தோறும்  திறமையானவர்களைத் தேர்வு செய்து ‘வி4’ விருதுகள் …

பணிவு இல்லாதவர்களால் சாதனையாளர்கள் ஆக முடியாது : கமல் கண்டிப்பான பேச்சு Read More

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் அழியாத கோலங்கள்!

திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குநர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… ’’ பாலுமகேந்திராவிடம் ஒரு உதவியாளராக  பணியாற்றவில்லையென்றாலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடம் அவரோடு …

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் அழியாத கோலங்கள்! Read More

அறிவழிப்பு தீவிரவாதம் பற்றி ஆராய்ச்சி செய்து எடுத்த படம் ‘ஆகம்’

ஜ்யோ ஸ்டார் என்டர் பிரைசஸ் சார்பில் எம் .கோட்டீஸ்வர ராஜூ , எம். ஹேமா ராஜு இருவரும் தயாரிக்க இர்ஃபான் , ஜெயப்பிரகாஷ், தீக்ஷிதா , ஒய்.ஜி மகேந்திரன் ஆகியோர் நடிக்க டாக்டர் விஜய் ஆனந்த் ஸ்ரீராம் ஆராய்ச்சி செய்து எழுதி …

அறிவழிப்பு தீவிரவாதம் பற்றி ஆராய்ச்சி செய்து எடுத்த படம் ‘ஆகம்’ Read More