‘தாரை தப்பட்டை’ விமர்சனம்

தஞ்சைப் பகுதியில் சன்னாசி கரகாட்டக் குழு வைத்து இருக்கிறார் சசிகுமார் அதில் நடனம் ஆடும் ஆட்டக்காரி வரலட்சுமி. ஆபாச ஆட்டம் இல்லை, அருவருப்பு வசனம் இல்லை என்கிற கொஞ்சூண்டு தொழில் தர்மம்  பார்க்கிற குழு சன்னாசி குழு . காலத்துக்கு ஏற்ப …

‘தாரை தப்பட்டை’ விமர்சனம் Read More

‘ரஜினி முருகன்’ விமர்சனம்

தன்னைப் போல தன் பிள்ளைகள் யாரும் ஊர், விவசாயம் என்று மண்ணோடு மண்ணாக வாழ்ந்து விடக் கூடாது என்று பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறார் ராஜ்கிரண். ஒரு காலத்தில் இதை கௌரவமாக கருதியவர், பிற்காலத்தில் அவர்களின் பாசத்துக்காக ஏங்குகிறார். …

‘ரஜினி முருகன்’ விமர்சனம் Read More

‘கதகளி’ விமர்சனம்

தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர் விஷால்.கடலூரில் இருக்கும் அவருக்கும் சென்னையிலுள்ள கேத்தரின் தொசாவுக்கு ராங்கால் மூலம் ரைட்டான காதல் வளர்கிறது.கடலூர் மாவட்டத்தில் மீனவர் சங்க தலைவராக இருக்கும் ‘ தம்பா’  மதுசூதனன் குட்டிராஜாவாக வலம் வருகிறார் அவருக்கு எதிரிகளே இல்லை. …

‘கதகளி’ விமர்சனம் Read More

பொங்கல் திருநாளை கொண்டாடிய “முடிஞ்சா இவன புடி” திரைப்பட குழுவினர்

ராம்பாபு புரொடக்ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் k.s.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “முடிஞ்சா இவன புடி” பிரமாண்டமான கிளைமாக்ஸ் காட்சிகள் ஊட்டி, வேலூர் காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது. பொங்கல் திருநாளினை, படப்பிடிப்பின் இடையே வெகு விமரிசையாக கொண்டாடினர். இதில் இயக்குநர் k.s.ரவிக்குமார், …

பொங்கல் திருநாளை கொண்டாடிய “முடிஞ்சா இவன புடி” திரைப்பட குழுவினர் Read More

“நாளை முதல் குடிக்க மாட்டேன்” -குடிக்கு எதிராக ஒரு படம்!

திருக்குறள் பொருட்பாலில் கள்ளுண்ணாமை அதிகாரத்தில் உள்ள பத்து திருக்குறளையும் உள்ளடக்கிய கதை, குறிப்பாக:   உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர்”   பொருள்: மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் …

“நாளை முதல் குடிக்க மாட்டேன்” -குடிக்கு எதிராக ஒரு படம்! Read More

“முத்துராமலிங்கம்” படத்தில் என்ன இருக்கிறது?

“முத்துராமலிங்கம்” படத்தில் என்ன இருக்கிறது? படத்தின் சிறப்பம்சங்கள் என்ன? * பஞ்சு அருணாசலம் வரிகளில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள படம் “முத்துராமலிங்கம்”. கவுதம் கார்த்திக், கேத்த்ரின் திரேசா நடிக்கும் இப்படத்தில் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், …

“முத்துராமலிங்கம்” படத்தில் என்ன இருக்கிறது? Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை !

திருவள்ளுவர் திருநாளையொட்டி வெற்றித் தமி்ழர் பேரவையின் சார்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை ! Read More

புகைப்படத் துறையில் சடோரி ஸ்டுடியோவின் புதிய முயற்சி!

புகைப்படத் துறையில் தனக்கென்று ஒரு பிரத்யேகமான  பெயரை ஈட்டி உள்ள  சுபாஷினி வணங்கா முடியின் சடோரி ஸ்டுடியோஸ் பல்வேறு தலைப்புகளில் வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக நேற்று குழந்தைகளை தலைப்பாக வைத்து நீருக்கடியில்’under water’ போட்டோ ஷுட் ஒன்றை செய்து 2016 ஆம் ஆண்டின்  காலண்டராக …

புகைப்படத் துறையில் சடோரி ஸ்டுடியோவின் புதிய முயற்சி! Read More