பள்ளிக்கு கார்த்தி உதவி!

சென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையாபிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நடிகர் கார்த்தி  புதிதாக கழிவறைகள் கட்டிக் கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவித்து   அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்களும்  மாணவிகளும் நன்றி கூற கார்த்தியைச் சந்தித்தபோது எடுத்த படம்.

பள்ளிக்கு கார்த்தி உதவி! Read More

ஜூலை 3 முதல் பாபநாசம்!

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பயஸ் மற்றும் ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பாக ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியா ராஜ்குமார் இணைந்து தயாரித்து கமல்ஹாசன், கௌதமி நடிப்பில் பல எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவான படம் “பாபநாசம்” சமீபத்தில் வெளியான பாபநாசம் படத்தின் …

ஜூலை 3 முதல் பாபநாசம்! Read More

எஸ்கேப் ஆர்டிஸ்ட் வெளியிடுகிற அர்னால்டின் டெர்மினேட்டர்!

அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை Auraa cinemas நிறுவனத்திடமிருந்து வாங்கி வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம். அர்னால்ட் நடித்துள்ள  டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தென்னிந்தியா முழுதும் வெளியிடும் மகேஷ் கோவிந்த ராஜின் Auraa cinemas நிறுவனத்திடமிருந்து தமிழக …

எஸ்கேப் ஆர்டிஸ்ட் வெளியிடுகிற அர்னால்டின் டெர்மினேட்டர்! Read More

வைகை எக்ஸ்பிரஸ் சேசிங் காட்சிக்காக அமெரிக்காவில் ஆர்.கே. பயிற்சி

மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் படம், ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இதில் ஆர்.கே.ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். படம் பற்றி ஆர்.கே.விடம் கேட்டபோது …

வைகை எக்ஸ்பிரஸ் சேசிங் காட்சிக்காக அமெரிக்காவில் ஆர்.கே. பயிற்சி Read More

நடிகர் கார்த்தி வெளியிட்ட கிளாஸ்மேட் ஆல்பம் !

தனிநபர் ஆல்பத்திற்க்கான  வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை , என்ற கேள்வி தன்னுள் எழுந்த போது தான் இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தை உருவாக்கியதாக  இதன் இசையமைப்பாளரான ஜெஃப்ரே ஜோனாத்தன் தெரிவித்துள்ளார். மியுசிக்ஃபேக்ட்ரி நிறுவனத்தார் …

நடிகர் கார்த்தி வெளியிட்ட கிளாஸ்மேட் ஆல்பம் ! Read More

‘இனிமே இப்படித்தான்’ வெற்றியில் மகிழும் ஆஷ்னா சவேரி

தான் நடித்த ‘இனிமே இப்படித்தான்‘ திரைப்படத்தின் வெற்றியைப் பற்றி ஆஷ்னா சவேரி  கூறுகையில்” ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பது எங்கள் உழைப்பிற்கு கிடைத்த ஊதியமாக கருதுகிறேன்.” …

‘இனிமே இப்படித்தான்’ வெற்றியில் மகிழும் ஆஷ்னா சவேரி Read More

சரத்குமார் கலந்து கொண்டு வழங்கிய விருதுவிழா !

ரோட்ராக்ட் (ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவு) அமைப்பு நடத்திய விருது விழாவில்சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் பங்கேற்று வழங்கினார். நாம் கனவு காணும் சமூகம் தானே உருவாகி விடுவதில்லை. அந்த மாபெரும் சிகரத்தின் உச்சியை தொட ஒருசிலர் முதல் அடியை எடுத்து …

சரத்குமார் கலந்து கொண்டு வழங்கிய விருதுவிழா ! Read More

தென்னிந்திய நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் விஜய்யின் “புலி” டீசர்

தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இளையதளபதி விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் …

தென்னிந்திய நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் விஜய்யின் “புலி” டீசர் Read More