முத்தக்காட்சியா? ஐயோ வேணாம்பா ..அலறி ஓடிய ஹீரோ!

இயக்குநர் முரளி கிருஷ்ணா ‘மிரண்டவன்’ படத்தை அடுத்து  ‘நேர்முகம்’என்னும் படத்தை இயக்குகிறார்.  ஹீரோவாக புதுமுகம் ரஃபி நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக  மீரா நந்தனும், மீனாட்சியும் நடிக்கின்றனர். மீரா நந்தன் வெகு நாட்களுக்குப் பிறகு இப்படத்தின் கதையில் ஈர்க்கப்பட்டு நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். ஹைடெக் …

முத்தக்காட்சியா? ஐயோ வேணாம்பா ..அலறி ஓடிய ஹீரோ! Read More

தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதை, இஞ்சிமுறப்பா!

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் –   ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட்  பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம்  “ இஞ்சி முறப்பா” இந்த படத்தில்  ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். தங்கை வேடத்தில் ஸ்ரீ என்ற …

தங்கையின் வாழ்க்கைக்காகப் போராடும் அண்ணனின் கதை, இஞ்சிமுறப்பா! Read More

பாபாவாக நடித்தது பெருமை: தலைவாசல் விஜய்

பாபாவாக ‘அபூர்வ மகான்’ படத்தில் நடித்தது பெருமை என்கிறார் தலைவாசல் விஜய். அவர் இது பற்றிக்கூறும் போது, ” நான் இதுவரை தமிழ், மலையாளம் மற்றும் பிறமொழிப் படங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அவற்றுள் தலைவாசல், தேவர் மகன் …

பாபாவாக நடித்தது பெருமை: தலைவாசல் விஜய் Read More

மலேசியாவிலிருந்து தமிழுக்கு வரும் புதுப் பாடகர்!

தமிழ் சினிமாவில் சராசரியாக ஐந்து  வருடங்களுக்கு மேலாக  தொடரும் போக்காக  இருந்து வருகிறது பேய்க்கதை கொண்ட படங்கள். “அபூர்வமகான்” படத்தை முடித்துள்ள கே.ஆர். மணிமுத்து அதே ட்ரன்ட் வரிசையில் இடம்பெறும் வகையில் “எலும்பு கூடு” படத்தை அறிவித்து விட்டார். இசையமைப்பாளர் தஷியின் …

மலேசியாவிலிருந்து தமிழுக்கு வரும் புதுப் பாடகர்! Read More

ஒரு டீ கடைக்கும், ஓர் ஊருக்கும் உள்ள உறவைச் சொல்லும் படம் ‘அஞ்சல’

 தமிழ்த் திரை உலகில் வளர்ந்து வரும் விநியோக நிறுவனமான ஆரா pictures நிறுவனத்தினர், விமல் , நந்திதா, பசுபதி ஆகியோர் நடிக்க , புதிய இயக்குநர் தங்கம் சரவணன்  இயக்கத்தில்,பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயன் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘அஞ்சல’  …

ஒரு டீ கடைக்கும், ஓர் ஊருக்கும் உள்ள உறவைச் சொல்லும் படம் ‘அஞ்சல’ Read More

‘ஓம் சாந்தி ஓம்’ விமர்சனம்

ஒரு பஸ் விபத்தில் சிக்கிப் பிழைத்துக் கொள்கிறார் ஸ்ரீகாந்த். உடன் வந்த ஐந்து பேர் இறந்து விடுகிறார்கள். அவர்களின் ஆத்மாக்கள்  ஸ்ரீகாந்தைத் தொடர்கின்றன. அவர்களை ஸ்ரீகாந்தால் மட்டுமே காணமுடிகிறது; பேச முடிகிறது. அந்த ஐந்து பேருமே ஆளுக்கொரு பிரச்சினையுடன் நிறைவேறாத ஆசையுடன் …

‘ஓம் சாந்தி ஓம்’ விமர்சனம் Read More

‘விரைவில் இசை’ விமர்சனம்

சினிமாவில் இயக்குநர் ஆகவேண்டும் என்று ஒருவரும் இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்று இன்னொருவரும் சென்னையில் போராடுகிறார்கள் .பலரிடமும் கதை சொல்லி. மெட்டுப் போட்டு அலுத்து விடுகிறார்கள். நல்ல தயாரிப்பாளருக்காக இருவருமே தவமாகத் தேடலைத் தொடர்கிறார்கள். ஒரு நிலையில் இருவரும் காதலிலும் விழுகிறார்கள். …

‘விரைவில் இசை’ விமர்சனம் Read More