மக்களை போராட்டவாதிகளாக மாற்றியிருக்கிறது ‘கத்துக்குட்டி’ படம்!

மீத்தேன் திட்டத்துக்கு எதிராகவும் விவசாயிகளின் வேதனைகளைச் சொல்லும் விதமாகவும் ‘கத்துக்குட்டி’ படத்தை இயக்கிய இரா.சரவணனுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பாராட்டு விழா நடத்தி கௌரவித்திருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் பாராட்டு விழாவை நடத்திய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநர் …

மக்களை போராட்டவாதிகளாக மாற்றியிருக்கிறது ‘கத்துக்குட்டி’ படம்! Read More

கோவைசரளா சாமியாராக கலக்கும் ‘பயமா இருக்கு’.

‘பயமா இருக்கு’ என்கிற இப்படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட நகைச்சுவை கலந்த திகில்கதையாகும். இப்படத்தில் சந்தோஷ், ரேஷ்மி மேனன், கோவை சரளா, நான் கடவுள் ராஜேந்திரன், விஜய் டிவி ஜெகன், லொள்ளு சபா ஜிவா, பரணி போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தின் …

கோவைசரளா சாமியாராக கலக்கும் ‘பயமா இருக்கு’. Read More

சினிமா தயாரிக்கும் சிம்ரனின் கணவர்!

நடிகை சிம்ரனின் கணவரும், சின்னத்திரையில் வெற்றிகரமான நிகழ்ச்சி தயாரிப்பாளருமான தீபக் பாகா, வெள்ளித்திரையில் தனது வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதற்காக “சிம்ரன் & சன்ஸ்” (Simran & Sons) எனும் நிறுவனத்தை தொடங்கியுள்ள தீபக் பாகா, தனது முதல்படத்தின் தயாரிப்பு வேலைகளை பரபரப்பாக …

சினிமா தயாரிக்கும் சிம்ரனின் கணவர்! Read More

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5 எம்.ஜி.ஆர் பற்றிய  தனது அனுபவங்களை  கலைமாமணி பிலிம்நியூஸ்ஆனந்தன் இங்கே பகிர்ந்து கொள்கிறார். தினமும் எம்.ஜி.ஆர்.வீட்டுக்குப் போவேன்! எம்.ஜி.ஆர்.நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்த போது நடிகன் குரலில் தனக்குத் தெரியாமல் எதுவும் வரக் …

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-5 Read More

இனியும் வெறுப்பேற்றினால் விஜய் டிவி மீது வழக்கு:லட்சுமி ராமகிருஷ்ணன்

விஜய்  டிவி மீது லட்சுமி ராமகிருஷ்ணன் வழக்கு தொடர உள்ளார்.இது பற்றிய அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது, விஜய் தொலைக்காட்சியில் “அது இது எது” நிகழ்ச்சியின் சிரிச்சா போச்சு பகுதியில், நான்“சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியில் பேசிய, ”என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா”என்ற வசனத்தை,தொடர்ந்து என்னை …

இனியும் வெறுப்பேற்றினால் விஜய் டிவி மீது வழக்கு:லட்சுமி ராமகிருஷ்ணன் Read More

இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும், உறுப்பினர்கள் பலரும் …

இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் Read More

‘மெல்லிசை’ படத்தில் நல்லிசை தந்துள்ள இசை அமைப்பாளர்!

அறிமுக இசையமைப்பாளருக்கு எளிதில் கிடைத்திடாத வாய்ப்பாக இசையை மையமாக அதிலும் ‘மெல்லிசை’  என பெயரிடப்பட்ட அழகான கதையம்சம் கொண்ட படத்தில் தான் அறிமுகமானது மகிழ்ச்சியாக இருப்பதாக இசை அமைப்பாளர் சாம் புன்னகைக்கிறார். மென்பொருள் பொறியாளரான இவர் சிறு வயது முதலே இசை …

‘மெல்லிசை’ படத்தில் நல்லிசை தந்துள்ள இசை அமைப்பாளர்! Read More

விஜய்யின் புதிய மொபைல் கேம் !

நட்சத்திர நாயகர்கள் பெயரில் வீடியோ ,மொபைல் கேம்கள் வருவது உலகளவில் இன்று ஒரு சகஜமான போக்காக இருக்கிறது..இவை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றும் வருகின்றன. இதற்கு ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தத் திரையுலகும் விதிவிலக்கில்லை.  சில நாயகர்களின் பெயரில்  இப்படி  கேம்கள் …

விஜய்யின் புதிய மொபைல் கேம் ! Read More