ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ்

பசங்க2 படத்தின் இசை வெளியீட்டு விழா  நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா , இயக்குநர் பாண்டிராஜ், நடிகைகள் அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, படத்தில் ஹீரோ ,ஹீரோயினாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் கவின் , …

ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ் Read More

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-4 எம்.ஜி.ஆர்.தன்னை பி.ஆர்.ஒ ஆக்கிய அனுபவம் பற்றி இங்கே  கூறுகிறார் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்.   என்னை பி.ஆர்.ஓ.ஆக்கியவர் எம்.ஜி.ஆர்.தான்! அப்போதெல்லாம் பி.ஆர்.ஒ. என்கிற தொழிலே இல்லை. பப்ளிசிட்டி டிபார்ட்மெண்ட் என்கிற …

‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4 Read More

‘மய்யம்’ விமர்சனம்

ஒரு ஏடிஎம் மையத்தில் நடக்கும் கதைதான் ‘மய்யம்’. ஒரு காதல் ஜோடி. வழக்கம் போல பெண் வீட்டில் எதிர்ப்பு இரவு ஒரு மணிக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் வரச்சொல்கிறாள் காதலி. இதே திட்டத்துடன் தன் நண்பனுடன் கிளம்புகிறான் காதலன். நள்ளிரவு செலவுக்குப் …

‘மய்யம்’ விமர்சனம் Read More

‘கத்துக்குட்டி’ விமர்சனம்

விவசாய விளை நிலங்கள் விலைபோகும் கொடுமைக்கு எதிரான படம். தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரியான நரேன், தன்னுடைய நண்பர் சூரியுடன் இணைந்து குடித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இப்படி பொறுப்பில்லாமல் இருந்தாலும், விவசாயிகள் மீதும் விவசாய …

‘கத்துக்குட்டி’ விமர்சனம் Read More

1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி!

ரசிகர்களை  தனது  உக்கிரமான நடிப்பில் ‘பாகுபலி’  மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்களின் மூலம் கவர்ந்த்த அனுஷ்கா ஷெட்டி, பி வி பி சினிமா தயாரித்து வழங்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர்கிறார் நவம்பர் மாதம் 27ஆம் தேதி …

1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி! Read More

ஏவி.எம்மின் 70-வது ஆண்டு விழா நூல் வெளியீட்டு விழா!

ஏவி.எம். பட நிறுவனத்தை ஏவி.மெய்யப்பன் செட்டியார் தொடங்கி 70 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிறுவனம் ‘பராசக்தி’, ‘அன்பே வா’, ‘உயர்ந்த மனிதன்’, ‘முரட்டுக்காளை’, ‘சகலகலா வல்லவன்’, ‘சிவாஜி’, ‘அயன்’ உள்பட 176 படங்களை தயாரித்து உள்ளது. இந்த நிறுவனத்தின் 70-வது ஆண்டு …

ஏவி.எம்மின் 70-வது ஆண்டு விழா நூல் வெளியீட்டு விழா! Read More

குழந்தைகளைக் கவர ஜி.வி.பிரகாஷ்குமார் முயற்சி!

த்ரிஷா இல்லனா நயன்தாராவில் விடலை ,வாலிப பசங்களின் ஆதரவு பெற்றுள்ள ஜி.வி.பிரகாஷ்குமார் அடுத்து குழந்தைகளைக் கவர  முயற்சி எடுத்துள்ளார்.அப்படிப்பட்ட  படமாக நடிக்கவுள்ள  “ ப்ரூஸ் லீ “ படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது. கெனன்யா பிலிம்ஸ் …

குழந்தைகளைக் கவர ஜி.வி.பிரகாஷ்குமார் முயற்சி! Read More

ட்விட்டர், பேஸ் புக்கில் இணைந்த ஸ்ரீகாந்த்தேவா!

பல முன்னணி நட்சத்திரங்கள் ட்விட்டர் பேஸ்புக்கில் இணைய தயக்கம் காட்டினாலும் சிலர் தங்களை இவற்றில் இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.குறிப்பாக ட்விட்டரில் இணைந்து அவ்வப்போது தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது நாள் வரை இவற்றில் இணையாமல் இருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா …

ட்விட்டர், பேஸ் புக்கில் இணைந்த ஸ்ரீகாந்த்தேவா! Read More