Author: Admin
அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற …
அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு Read More
நடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை
நடிகர் சங்கம் பற்றி புரளி கிளப்பி பரப்பப்படுவதாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது; மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சங்கத்தால் எந்த நிவாரணமும் செய்ய இயலாது , அரசு தான் அதை செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தை …
நடிகர் சங்கம் பற்றி பரவும் புரளி : நடிகர் சங்கம் அறிக்கை Read More
நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான.நாசர்,.கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் பூச்ச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக (21.11.2015) இரவு 7.50 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷ் உடன் இருந்தார்.
நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு! Read More
தமிழ்ச் சினிமா கதாநாயகன் நீரில்மூழ்கி மரணம்!
க க க போ படத்தின் கதாநாயகன் கேசவன் மலேசியாவில் Ipoh, b door என்னும் இடத்தில் நீர்வீழ்ச்சியில் பெற்றோரின் கண்முன்னே நேற்று மாலை சுமார் 6 மணியளவில் இழுத்து செல்லப்பட்டார். அவரது உடலை மலேசிய காவல் துறையினர் தேடிவந்தனர். இன்று …
தமிழ்ச் சினிமா கதாநாயகன் நீரில்மூழ்கி மரணம்! Read More
ஆச்சர்யமாய் ஒரு புதுமுக இயக்குநர் : வியக்கிறார் நடிகர் ரகுமான்
நடிகர் ரகுமான் மூன்று தலைமுறை இயக்குநர் களின் படங்களில் நடித்து வருபவர். அவர் ஒரு புதுமுக இயக்குநரை வியந்து புகழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் கார்த்திக் நரேன். இவர் குறும்பட உலகத்திலிருந்து திரையுலகிற்கு வந்திருப்பவர். இவர் இயக்கியுள்ள படம் ‘துருவங்கள் பதினாறு’ அந்தப்பட …
ஆச்சர்யமாய் ஒரு புதுமுக இயக்குநர் : வியக்கிறார் நடிகர் ரகுமான் Read More
ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்! இசையமைப்பாளர் சாம்
திறமை எங்கிருந்தாலும் கவனிக்கப்படும். அது வெளிச்சத்துக்கு வந்தே தீரும் என்பதற்கு உதாரணம் இசையமைப்பாளர் சாம். சி.எஸ் . விஜய்சேதுபதி நடித்துள்ள ‘மெல்லிசை’படத்தின் பாடல் வெளியாகி ஒரு மாதத்திற்குள் ‘ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்’ என இருக்கிறார். இப்போது ஆறுபடங்களில் சாம் …
ஒரே ஒரு படம் ஒஹோன்னு வாய்ப்புகள்! இசையமைப்பாளர் சாம் Read More
விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியன் இணைந்து ‘தமிழன் என்று சொல் ‘எனும் படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பாக கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு மற்ற நடிகர் நடிகைகள் …
விஜயகாந்த் – சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் “தமிழன் என்று சொல் “ Read More
