10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா!

‘அகண்டா’ என்ற தெலுங்கு படம். நடிகர் பாலகிருஷ்ணா நாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் இது எனக்கு மூன்றாவது படம். முதல் படம் ‘லட்சுமி நரசிம்மன்’. இரண்டாவது படம் ‘சிம்ஹா’. மூன்றாவது படம் ‘அகண்டா’. மூன்று படங்களுமே வெற்றி படங்கள் தான். அதிலும் சமீபத்தில் …

10 வருடங்களுக்கு இப்படம் குறித்து அனைவரும் பேச வேண்டும் – ஸ்டன் சிவா! Read More

அமேசன் பிரைமில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள’மட்டி ‘

அண்மையில் வெளியான ‘மட்டி  ‘திரைப்படம் பத்திரிகையாளர்கள் மத்தியில் மட்டுமல்ல ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஊடகங்கள் நேர்நிலை விமர்சனங்கள்  வெளியிட்டு வியப்பு தெரிவித்திருந்தன.புதிய படக் குழுவாக இருந்தாலும் அவர்களது பெரிய முயற்சியைப் பாராட்டி எழுதி இருந்தன. மண் சாலை கார் …

அமேசன் பிரைமில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள’மட்டி ‘ Read More

அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் !

அமேசான் பிரைம் வீடியோ அதன் விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான Putham Pudhu Kaalai Vidiyaadhaa… படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது5 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொகுப்பு பொங்கல் பண்டிகைக் காலமான ஜனவரி 14 ஆம் தேதி பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், …

அமேசான் பிரைம் வீடியோவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் ! Read More

புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்த பிரைம் வீடியோ!

சுகுமார் எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தை ஜனவரி 7 ஆம் தேதி முதல், இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் 240 நாடுகள் மற்றும் எல்லைப்பகுதியிலும் தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரைம் உறுப்பினர்கள் காணமுடியும்மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் …

புஷ்பா: தி ரைஸ் – பார்ட் 1 சிறப்பு வீடியோ ஸ்ட்ரீமிங் ஒளிபரப்பை அறிவித்த பிரைம் வீடியோ! Read More

ரௌடி பிக்ச்சர்ஸின் மகிழ்ச்சி !

கடந்த 2021-ஆம் ஆண்டு எங்கள் ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு மிகவும் முக்கியமான ஒரு ஆண்டாக அமைந்துள்ளது. உலகெங்கிலும் இருக்கும் தமிழர்களுக்கு பெருமை தேடித் தரக் கூடிய தனித்துவமான படைப்புகளையும், அதே சமயம் அனைத்து தரப்பு ரசிகர்களும் கொண்டாடக்கூடிய ஜனரஞ்சகமான படைப்புகளையும் ஒருசேர அளித்திட …

ரௌடி பிக்ச்சர்ஸின் மகிழ்ச்சி ! Read More

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” !

நடிகர் சிவகார்த்திகேயன் & “ஜதி ரத்னதாலு” புகழ் அனுதீப் KV கூட்டணியில், காமெடி திருவிழாவாக, தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. திரைத்துறையில் ஒரு நடிகருக்கு ‘ஸ்டார்’ அந்தஸ்தும், அதே நேரத்தில் …

சிவகார்த்திகேயன் நடிப்பில், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரமாண்ட படைப்பு “SK 20” ! Read More

சமுத்திரக்கனி மகன் இயக்கி நடித்த ‘அறியா திசைகள்’

பிரபல நடிகரும் இயக்கனருமான சமுத்திரக்கனி யின் மகன் ஹரி விக்னேஷ்வரன் “அறியா திசைகள்” எனும் 40நிமிட குறும்படத்தை எழுதி இயக்கி நடித்துள்ளார். வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞன் எப்படி ஏமாற்றப்பட்டு அறியா திசைகளில் பயணிக்கிறான் என்று சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஹரி விக்னேஷ்வரன். …

சமுத்திரக்கனி மகன் இயக்கி நடித்த ‘அறியா திசைகள்’ Read More

டிக் டாக்கில் ஆபாச வீடியோ போடும் பெண்களைக் கைது செய்ய வேண்டும்:இயக்குநர் பேரரசு பேச்சு!

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘படத்தின் ஆடியோ ட்ரெய்லர் வெளியீட்டு விழா  சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு …

டிக் டாக்கில் ஆபாச வீடியோ போடும் பெண்களைக் கைது செய்ய வேண்டும்:இயக்குநர் பேரரசு பேச்சு! Read More

கதை நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா இன்று வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின்  நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி  என்ற வித்தியாசமான பெயரில்  …

கதை நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா! Read More