‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (13/05/24)   நடைபெற்றது.படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக …

‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! Read More

அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” !

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது. அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் “தி வெர்டிக்ட்” …

அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” ! Read More

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ” குற்றம் புதிது “

ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் , தருண் கார்த்திகேயன் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் ” குற்றம் புதிது “ அறிமுக இயக்குநர் ரஜித் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இந்தப் படத்தில் காதநாயகனாக …

வித்தியாசமான திரில்லர் படமாக உருவாகும் ” குற்றம் புதிது “ Read More

கார்த்தி பிறந்தநாளைக் கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்குத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்குப் பல நல்ல காரியங்களைச் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். வருகிற மே …

கார்த்தி பிறந்தநாளைக் கொண்டாட ஆரம்பித்த ரசிகர்கள்..! Read More

சென்னையில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’ வைத் தொடங்கிய நடிகை கிகி சாந்தனு!

சின்னத்திரை தொகுப்பாளினி- நாட்டிய மங்கை -நடிகை- என பன்முகத் திறன் கொண்ட திருமதி கிகி சாந்தனு பாக்யராஜ் சென்னை அடையாறில் ‘ ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’ எனும் பெயரில் இரண்டாவது நாட்டியப் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார். இதற்காக நடைபெற்ற தொடக்க விழாவில் …

சென்னையில் ‘கிகி’ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’ வைத் தொடங்கிய நடிகை கிகி சாந்தனு! Read More

ரஜினிகாந்த் ரசிகர்களைக் கவுரவித்த ‘கட்டீஸ் கேங்’ படக்குழுவினர்!

தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போது மலையாளப் படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு ஆகிய படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களைப் பெருமளவில் கவர்ந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது. அந்த வகையில் தற்போது கட்டீஸ் கேங் என்ற மலையாளப் …

ரஜினிகாந்த் ரசிகர்களைக் கவுரவித்த ‘கட்டீஸ் கேங்’ படக்குழுவினர்! Read More

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு!

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்து நேற்று (மே-10 ) வெளியாகியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. ஆன்டி இண்டியன் படத்தை தயாரித்த மூன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆதம்பாவா இந்தப்படத்தை தயாரித்துள்ளதுடன் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக சாந்தினி …

லண்டனில் ‘உயிர் தமிழுக்கு’ படம் பார்த்துவிட்டு லைக்கா சுபாஸ்கரன் பாராட்டு! Read More

என்னைக் கண்ணீர் விட வைத்த தயாரிப்பாளர் : விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேச்சு!

தன்னைக் கண்ணீர் விட வைத்த தயாரிப்பாளர் பற்றி ஒரு திரைப்படத்தின் விழாவில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி விநியோகஸ்தர் சக்திவேலன் பேசினார் . இதோ அது பற்றிய விவரம். ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் …

என்னைக் கண்ணீர் விட வைத்த தயாரிப்பாளர் : விநியோகஸ்தர் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேச்சு! Read More

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு!

ரீல் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரிப்பில் விஜய்குமார் நடிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எலக்சன்’. மே 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் …

விஜய்குமார் நடிக்கும் ‘எலக்சன்’ பட பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியப் படம்!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் அவரது புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தற்காலிகமாக VD14 என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் …

விஜய் தேவரகொண்டா, ராகுல் சங்கிரித்யன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய பான் இந்தியப் படம்! Read More