நடிகர் சசிகுமார் நடிப்பில் ‘தொரட்டி’ பட இயக்குநர் மாரிமுத்து இயக்கும் புதிய படம்!

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சசிகுமார். தற்போது பலரின் பாராட்டையும், சர்வதேச விருதுகளையும் பெற்ற ‘தொரட்டி’ படத்தின் இயக்குனர் மாரிமுத்து இயக்கும் புதிய படத்தில் நடிக்கின்றார். Standard Entertainments சார்பாக G.M.டேவிட் ராஜ் …

நடிகர் சசிகுமார் நடிப்பில் ‘தொரட்டி’ பட இயக்குநர் மாரிமுத்து இயக்கும் புதிய படம்! Read More

சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு: சிம்புவை மேடையில் வெட்கப்பட வைத்த பாரதிராஜா!

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, …

சிம்புவிடம் சில சேஷ்டைகள் உண்டு: சிம்புவை மேடையில் வெட்கப்பட வைத்த பாரதிராஜா! Read More

ஆர்யா நடிப்பில் உருவாகும்’கேப்டன்’

நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், படைப்பாளி சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது ! பெரு வெற்றி பெற்ற “டெடி” திரைப்படத்திற்கு …

ஆர்யா நடிப்பில் உருவாகும்’கேப்டன்’ Read More

‘தேள்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘தேள்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரைப்பிரபலங்கள் மற்றும் பத்திரிகை ஊடகங்கள் முன்னிலையில், சென்னையில் நடைபெற்றது. ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர்A ஹரிகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் பிரபுதேவா, …

‘தேள்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ! Read More

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா!

தமிழ்நாட்டுத் தினநாளில் தமிழ்நாட்டுக்கான – தமிழர் விருதுகளை அறிவிக்கின்றோம் ! 12வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா இந்த ஆண்டு ஒரு நாள்(04.09.2021) திரையிடல் நிகழ்வு மட்டுமே நடைபெற்றது. கொரோனா கிருமித்தொற்று  நான்காவது அலை ஆரம்பித்திருக்கும் நிலையில், நோர்வே சுகாதார அமைச்சின் உடைய  …

நோர்வே தமிழ்த் திரைப்பட விழா! Read More

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய முதல்வர்!

2டி நிறுவனம் சார்பாக ஜோதிகா, சூர்யா தயாரித்து, சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய்பீம்’ படத்திற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இயக்குநர் பா .ரஞ்சித் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து …

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய முதல்வர்! Read More

கதைக்குத் தேவையானால் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயார் : ‘விநோதய சித்தம்’ ஷெரினா !

இயக்குநர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘விநோதய சித்தம்’. இந்தப்படத்தில் மகாலட்சுமி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அறிமுக நடிகை ஷெரினா. குறிப்பாக படத்தில் இவர் பேசும் ஒரு வசனம் தற்போது ரொம்பவே பிரபலமாகி …

கதைக்குத் தேவையானால் நெகட்டிவ் ரோலில் நடிக்க தயார் : ‘விநோதய சித்தம்’ ஷெரினா ! Read More

புதிய கோணத்தில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘இறுதிப் பக்கம்’

திரைப்பட உலகில் ஒரு புதிய கதை சொல்லல் முறையில் உருவாகியிருக்கிறது ‘இறுதிப் பக்கம் ‘ என்கிற  திரைப்படம்.ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் இப்படம் உருவாகியுள்ளது.படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன்.அவர் படத்தைப் பற்றி கூறும்போது, “பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் …

புதிய கோணத்தில் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் ‘இறுதிப் பக்கம்’ Read More

விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் படம்’பாயும் ஒளி நீ எனக்கு’

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’, விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறதுவாணிபோஜன் கதாநாயகியாகநடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் …

விக்ரம் பிரபுவின் ஆக்‌ஷன் படம்’பாயும் ஒளி நீ எனக்கு’ Read More

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிறது. சூர்யா ரசிகர்கள்  இத்திரைப்பட ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரசிகர்களின் ஆவலுக்கு ஏற்ப …

சூர்யா நடிப்பில் 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’ Read More