ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்!

பல வெற்றி படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் S.கதிரேசன் தயாரித்து இயக்கும் “ருத்ரன்” படத்தில் ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர்  நடிக்கின்றனர படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்த இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் …

ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தில் ‘பாடாத பாட்டெல்லாம்’ ரீமிக்ஸ் பாடல்! Read More

‘டேக் டைவர்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்!

‘டேக் டைவர்ஷன்’  என்கிற படத்தை இயக்குநர் சிவானி செந்தில்  இயக்கியுள்ளார்.80களில் 90களில் மட்டுமல்ல 2K -யில் பால்ய காலத்தைக் கடந்தவர்களையும் ஈர்க்கும் வகையில் ஒரு காதல் கதையாக இது உருவாகி உள்ளது. இப்படத்திற்காக தேவா பாடிய   ‘மஸ்தானா மாஸ் மைனரு …

‘டேக் டைவர்ஷன்’ முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்! Read More

லாரிகளைக் கடத்தும் வட இந்தியக் கும்பல்: ‘கபளீஹரம்’

தனிக்கட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி. டிக்சன் தற்பொழுது சினிமாத் துறையில் கால்பதித்திருக்கிறார். தற்பொழுது மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான “கபளீஹரம்” எனும் படத்தில் ஹீரோவாக  நடித்து முடித்துள்ளார்.  இந்த திரைப்படம் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களுர், சென்னை, மகாராஷ்ட்ரா மற்றும்  கர்நாடகா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்துள்ளது.  …

லாரிகளைக் கடத்தும் வட இந்தியக் கும்பல்: ‘கபளீஹரம்’ Read More

நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’

நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் டிசம்பர் 24ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ஷியாம் சிங்கா ராய் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். …

நானி நடிக்கும் ‘ஷியாம் சிங்கா ராய்’ Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்!

ஜோக்கர், அருவி, காஷ்மோரா, கைதி, தீரன் அதிகாரம், NGK போன்ற பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் டிரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் தயாரிக்கும் அடுத்த புதிய படத்தின் படபிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் ஆரம்பமாகியது. ‘ஒரு நாள் கூத்து’, …

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் புதிய படம். கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்! Read More

‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது!

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது.அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா – ஜோதிகா தம்பதியின் …

‘ஜெய் பீம்’ திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது! Read More

`’சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குநர் லலிதா ஷோபிக்குக் கிடைத்த பெருமை!

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குநர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடன இயக்குநரான ஷோபி பவுல்ராஜ் மனைவியான இவர் முன்னணி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் …

`’சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலம் நடன இயக்குநர் லலிதா ஷோபிக்குக் கிடைத்த பெருமை! Read More

‘மாநாடு’ படம் திருப்தியாக வந்துள்ளது:தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி !

சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தான் தயாரித்திருக்கும் ‘மாநாடு ‘ படத்தின் வெளியீடு பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிகூறியிருப்பதாவது: திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் “மாநாடு”. முழுவீச்சில் …

‘மாநாடு’ படம் திருப்தியாக வந்துள்ளது:தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ! Read More

தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !

வாழ்கையின் அடுத்த கட்டத்திற்கு நகர்வது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்களில் சமந்தா மிகச்சிறந்த ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீபகாலமாக தனிப்பட்ட வாழ்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த வேளையிலும், அதை கடந்து தனது கேரியரில் கவனம் கொண்டுள்ளார். இந்த …

தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா ! Read More

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில்’RAPO19′ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது !

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், Srinivasaa Silver Screen வழங்கும்,RAPO19 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது ! இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில், நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும், RAPO19 படத்தின் முழு குழுவினரும் பெரும் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர். இந்த …

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில்’RAPO19′ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, இனிதே நிறைவடைந்தது ! Read More