மக்களுக்காக பணியாற்றி வரும் இவர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது: நடிகர் விஷால் பேச்சால் அதிர்ந்த கல்லூரி வளாகம்!

அண்ணா நகர் லயன்ஸ் கிளப் நடத்திவரும் சுவாமி விவேகானந்தா பரிசோதனை மையம், ஏழை எளிய மக்களுக்காக அனைத்து பரிசோதனையும் மிக குறைந்த செலவில் அரும்பாக்கத்தில் (DG வைஷ்ணவ் கல்லூரி வளாகம்) செயல்படுத்தி வருகிறது. இதன் 26ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு, …

மக்களுக்காக பணியாற்றி வரும் இவர்கள் சாதாரண மனிதர்கள் கிடையாது: நடிகர் விஷால் பேச்சால் அதிர்ந்த கல்லூரி வளாகம்! Read More

பா.இரஞ்சித் என் சிஷ்யன் என்பதில் பெருமைப்படுகிறேன்: ‘J.பேபி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு பேச்சு!

ஊர்வசி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தினேஷ் மாறன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘J.பேபி’  படம் வரும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் படத்தின் பாடல்கள் மற்றும் …

பா.இரஞ்சித் என் சிஷ்யன் என்பதில் பெருமைப்படுகிறேன்: ‘J.பேபி’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபு பேச்சு! Read More

ஆர்.கே.சுரேஷ் ஒன்பது ரஜினிக்கு சமம்: ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.வி.உதயகுமார் பரபரப்பு பேச்சு!

காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’. மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் …

ஆர்.கே.சுரேஷ் ஒன்பது ரஜினிக்கு சமம்: ‘காடுவெட்டி’ விழாவில் ஆர்.வி.உதயகுமார் பரபரப்பு பேச்சு! Read More

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், சமீபத்தில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தினை, உலகளவில் டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்கச் சாதனையைச் செய்துள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு …

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை ! Read More

ஆர். கே. சுரேஷ் நடிக்கும் ” காடுவெட்டி ” சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்!

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள படம் ” காடுவெட்டி ” ஆர். கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். சங்கீர்த்தனா மற்றும் …

ஆர். கே. சுரேஷ் நடிக்கும் ” காடுவெட்டி ” சோலை ஆறுமுகம் இயக்கியுள்ளார்! Read More

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் டீசர் மார்ச் 4 அன்று வெளியாகிறது!

நடிகர் விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர் நடிப்பில், பரசுராம் பெட்லா இயக்கத்தில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற பேனரில் பிரபல தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் …

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் டீசர் மார்ச் 4 அன்று வெளியாகிறது! Read More

‘சிங்கப்பெண்ணே’ படத்தில் கற்றுக் கொண்டது ஏராளம்: நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேச்சு !

ஜெ.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜெ.எஸ்.பி சதீஷ் தயாரித்து, கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘சிங்கப்பெண்ணே’. ட்ரயத்லான் (Triathlon) என்று சொல்லப்படும் நீச்சல், சைக்கிள் மற்றும் ஓட்டம் ஆகிய மூன்று விளையாட்டுகளையும் ஒரே நேரத்தில் விளையாடும் போட்டியை மையமாக கொண்டு உருவாகியுள்ள …

‘சிங்கப்பெண்ணே’ படத்தில் கற்றுக் கொண்டது ஏராளம்: நடிகை ஷில்பா மஞ்சுநாத் பேச்சு ! Read More

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு!

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க …

சீயான் விக்ரமுடன் இணையும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு! Read More

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி!

நம் தமிழ் மண்ணிலிருந்து அயல்நாட்டு பணிகளுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பது நமது தமிழ்.. தமிழ் கலாச்சாரம்.. தமிழ் இசை ஆகியவை தான்.. அந்த வகையில் தமிழ் சினிமாவின் பாடல்களுக்கு என்று உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு எப்போதும் உண்டு. ஒரு …

‘ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்’ஸில் இடம் பிடித்த துபாய் வாழ் தமிழர்களின் 24 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி! Read More

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் வெளியானது!

பத்திரிகையாளர் ஜியாவின் ‘எனக்கொரு WIFE வேணுமடா’ குறும்படம் இன்று மாலை Film Dude யூடியூப் சேனலில் வெளியாகிவிட்டது. செபாஸ்டின் அந்தோணி, அக்‌ஷயா, அனகா, வினிதா, மோனிகா நடித்துள்ள இந்த குறும்படத்தை பிலிம் வில்லேஜ் சார்பில் அமோகன் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனங்களை …

‘எனக்கொரு WIFE வேணுமடா’ Film Dude யூடியூப் சேனலில் வெளியானது! Read More