ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் ‘டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ !

ராக்கிங் ஸ்டார் யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்19 படத்தின் தலைப்பாக டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரவுன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) அறிவிக்கப்பட்டுள்ளது!! …

ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் ‘டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ ! Read More

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “மலைக்கோட்டை வாலிபன்” படத்தின் அதிரடியான டீசர் வெளியானது !

பிரபல இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் இப்படத்தின் ஒரு சிறு துளி போதும், ரசிகர்களுக்கு உற்சாகத்தில் கொந்தளிக்க, தற்போது வெளியாகியுள்ள டீசர், அந்த விருந்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. திரையுலக காதலர்களின் நீண்ட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மோகன்லாலின் …

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “மலைக்கோட்டை வாலிபன்” படத்தின் அதிரடியான டீசர் வெளியானது ! Read More

‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றம்!

ZEE5 தளம், எதிர்பாராத சென்னை வெள்ளத்தின் காரணமாக ‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளது ~ முதலில் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்ட இந்த சீரிஸின், பிரீமியர் தேதி டிசம்பர் …

‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் சீரிஸின் வெளியீட்டை டிசம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றம்! Read More

த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை…நடிகர் பார்த்திபன் !

நடிகர் பார்த்திபன் தனது மனிதநேய மன்றங்கள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறார். அவர் இது பற்றிக் கூறியிருப்பதாவது, ‘இயன்றதை அனைவரும் செய்வோம். இன்று மதியம் சைதை பனகல் மாளிகை அருகே, சுவையான உணவு வழங்கினோம்.அவர்கள் பசியின் தாக்கம் …

த(க)ண்ணீரும் சோகமும் வடியும் வரை…நடிகர் பார்த்திபன் ! Read More

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகள்:இந்தியத் திரையுலகில் ‘டங்கி டிராப் 4 ‘டிரெய்லர் சாதனை!

இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தை டங்கி திரைப்படத்தின் மனம் வருடும் பயணத்துடன் முடிப்பதற்காக, ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். SRK இந்த ஆண்டில் மீண்டுமொருமுறை சாதனை நிகழ்த்தியுள்ளார். டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியான வேகத்தில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த டிரெய்லர் …

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகள்:இந்தியத் திரையுலகில் ‘டங்கி டிராப் 4 ‘டிரெய்லர் சாதனை! Read More

சூர்யா-கார்த்தி 10 லட்சம் நிதி உதவி!

‘மிக்ஜாம்’ புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி முதற்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி உதவி.! தங்களது ரசிகர் மன்றங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட, அத்தியாவசியப் பொருட்களை வழங்க …

சூர்யா-கார்த்தி 10 லட்சம் நிதி உதவி! Read More

ராஜ்குமார் ஹிரானியின் அன்புநிறை உலகம் வெளியானது,’டங்கி’ தற்போது டிராப் 4 வெளியானது!

தி டங்கி: இந்த ஆண்டின் மிகவும் இதயத்தைத் தூண்டும் படமாக அமைந்துள்ள தி டங்கியின் டிராப் -4 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காட்சியை அளித்துள்ளது. பிரபல கதைசொல்லியும் இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானியால் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஷாருக் கான் …

ராஜ்குமார் ஹிரானியின் அன்புநிறை உலகம் வெளியானது,’டங்கி’ தற்போது டிராப் 4 வெளியானது! Read More

தமிழ்த்திரை உலகில் புதிய திட்டம்: அறிமுகப்படுத்தும் கேயார்!

கேயார் வழங்கும் ஜி ஆர் எம் ஸ்டுடியோ தயாரிப்பில் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்தை பார்க்க ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், …

தமிழ்த்திரை உலகில் புதிய திட்டம்: அறிமுகப்படுத்தும் கேயார்! Read More

சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15-ல் வெளியாகிறது!

கல்பதரு பிக்சர்ஸ் பி.கே. ராம் மோகன் வழங்கும் இயக்குநர் என்வி நிர்மல் குமார் இயக்கத்தில் சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக உள்ளது! பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் …

சசிகுமார்- சரத்குமார் நடித்துள்ள ‘நா நா’ (Na Naa) திரைப்படம் டிசம்பர் 15-ல் வெளியாகிறது! Read More

‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது !

பல ஆண்டுகளாக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த ‘முள்ளும் மலரும்’ போன்ற தலைசிறந்த படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அற்புதமான நாவல்களை திரைமொழியாக்கும் போக்கு சினிமாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான …

‘சேத்துமான்’ படப்புகழ் தமிழ் இயக்கும் ‘கனா’ புகழ் தர்ஷன் நடிக்கும் புதிய படம் தொடங்கியது ! Read More