விமல், சூரி இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா!

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்திற்காக நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர்கள் விமல் மற்றும் சூரி இணைந்துள்ளனர். இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கேஜிஎஃப்’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, …

விமல், சூரி இணைந்துள்ள ‘படவா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா! Read More

ஹைதராபாத்தில் ‘உஸ்தாத் பகத்சிங்’ படப்பிடிப்பு தொடர்ந்து தொடர்கிறது!

பவர் ஸ்டார் பவன் கல்யாண், ஹரிஷ் சங்கர், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து வழங்கும் அதிரடி திரைப்படம் “உஸ்தாத் பகத் சிங்” படத்தின் பிரமாண்ட முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது! ரசிகர்களே தயாராகி கொள்ளுங்கள் அதிரடியான திரை …

ஹைதராபாத்தில் ‘உஸ்தாத் பகத்சிங்’ படப்பிடிப்பு தொடர்ந்து தொடர்கிறது! Read More

நந்தமுரி கல்யாண் ராமின் பீரியாடிக் ஸ்பை த்ரில்லர் படமான ‘டெவில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “மாயே சேஸி” பாடல் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகிறது!

நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் தனித்துவமான திரைக்கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது அவர் மற்றுமொரு சுவாரஸ்யமான திரைக்கதையுடன் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளார். கதாநாயகனின் மூர்க்கத்தனத்தைக் குறிக்கும் வகையில் …

நந்தமுரி கல்யாண் ராமின் பீரியாடிக் ஸ்பை த்ரில்லர் படமான ‘டெவில்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “மாயே சேஸி” பாடல் செப்டம்பர் 19ஆம் தேதி வெளியாகிறது! Read More

சரும பராமரிப்பு அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா!

சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன் -பிரபல நடிகை நயன்தாரா- புகழ்பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைப் பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள். ‘9 ஸ்கின்’ …

சரும பராமரிப்பு அழகு சாதனப் பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா! Read More

இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸ் “மை3” !

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘மை3’ சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரிஜினல் சீரிஸில் நடிகை ஹன்சிகா மோத்வானி,  நடிகர்கள் முகேன் ராவ், …

இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸ் “மை3” ! Read More

‘ஜவான் ‘ இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறது!

ஷாருக்கானின் ‘ஜவான்’ வெளியான ஆறு நாட்களில் இந்தியில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்திருக்கிறது. அதிலும் இந்தச் சாதனையை மிக வேகமாகப் படைத்திருக்கும் படமும் இதுதான். இந்தத் திரைப்படம் இதுவரை உலகளவில் …

‘ஜவான் ‘ இதுவரை உலகளவில் 621 கோடியே 12 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறது! Read More

‘அடியே’ வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி: ஜீ.வி.பிரகாஷ்குமார் பேச்சு!

‘அடியே’படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா! மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்து, ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று வெளியான திரைப்படம் ‘அடியே’. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாரான இந்தத் திரைப்படத்தில் ஜீ.வி. …

‘அடியே’ வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி: ஜீ.வி.பிரகாஷ்குமார் பேச்சு! Read More

ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து வெற்றி நடை: உலகம் முழுவதும் 574.89 கோடி வசூல்!

ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு மக்களின் பேராதரவு தொடர்கிறது. முதல் நாளிலேயே தனது பிரம்மாண்டமான வருகையை பதிவு செய்த நிலையில்.. ஒவ்வொரு நாளும் இந்தத் திரைப்படம் வசூல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதிரடி பொழுதுபோக்கு ஆக்சன், நாடகம், அழுத்தமான சென்டிமென்ட்.. என பலவற்றைக் …

ஷாருக்கானின் ‘ஜவான்’ பாக்ஸ் ஆபீசில் தொடர்ந்து வெற்றி நடை: உலகம் முழுவதும் 574.89 கோடி வசூல்! Read More

கௌதம் மேனன், ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட“மூன்றாம் கண்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், உருவாகும் திரில்லர் திரைப்படமான “மூன்றாம் கண்” Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் …

கௌதம் மேனன், ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட“மூன்றாம் கண்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ! Read More

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாட்டமாக , “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக் !

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்திலிருந்து, ஜெயம் ரவி கதாப்பாத்திரத்தின் ஃப்ரீபேஸ் லுக் …

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாள் கொண்டாட்டமாக , “சைரன்” படத்தின் ஃப்ரீபேஸ் லுக் ! Read More