சமூக பிரச்சினையை மையப்படுத்தி உருவாகும் ‘ராமராஜன் 46’

எண்பது தொண்ணூறுகளின் காலகட்டத்தில் தொடர்ந்து வெள்ளிவிழா படங்களை கொடுத்து மக்கள் நாயகனாக, வெற்றிகர நடிகராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். கிட்டத்தட்ட 14 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் தனது …

சமூக பிரச்சினையை மையப்படுத்தி உருவாகும் ‘ராமராஜன் 46’ Read More

ஆஸ்திரேலியா-ரிட்டர்ன் ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி  நடிக்கும் ‘நாயாடி’

கேரளாவில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் கதையை திரையில் சொல்லும் விறுவிறுப்பான திகில் திரில்லர் ‘நாயாடி’ ஜூன் 16 தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது தமிழ்நாட்டை சேர்ந்தவரும் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மெட்ரோ ரயிலில் ஓட்டுநராக பணிபுரிந்தவருமான ஆதர்ஷ் மதிகாந்தம், …

ஆஸ்திரேலியா-ரிட்டர்ன் ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து இயக்கி  நடிக்கும் ‘நாயாடி’ Read More

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் படம் தொடக்கம்!

விஜய் தேவரகொண்டா மற்றும் பரசுராம் இணையும் படம் குறித்தான அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சிரிஷ். மேலும், வாசு வர்மா இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக உள்ளார். ’கீத கோவிந்தம்’, ’சர்க்காரு …

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாக்கூர், பரசுராம் நடிக்கும் படம் தொடக்கம்! Read More

எளிமையானவர்கள் இணைந்துள்ள படம் ‘அழகிய கண்ணே’ : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!

எஸ்தல் என்டர்டெய்னர்  நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R விஜயகுமார் இயக்கத்தில், லியோ சிவக்குமார், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் அழகான  படைப்பு “அழகிய கண்ணே”. இப்படத்தில் இயக்குநர் சீனுராமசாமியின் உதவியாளர், அவரின் சகோதரர்  R.விஜயகுமார்  இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல மேடைப்பேச்சாளர் திண்டுக்கல் …

எளிமையானவர்கள் இணைந்துள்ள படம் ‘அழகிய கண்ணே’ : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு! Read More

இயக்குநர் ராதா மோகன் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார்: “பொம்மை” ஊடக சந்திப்பில் எஸ். ஜே. சூர்யா பேச்சு!

ANGEL STUDIOS MH LLP நிறுவனம் தயாரிப்பில் SJ சூர்யா வழங்க, இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், SJ சூர்யா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. மாறுபட்ட திரைக்கதையில் ஒரு அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் …

இயக்குநர் ராதா மோகன் என்னிடமிருந்து நல்ல நடிப்பை வாங்கியுள்ளார்: “பொம்மை” ஊடக சந்திப்பில் எஸ். ஜே. சூர்யா பேச்சு! Read More

‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16-ல் வெளிவரும்!

தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் தமிழரசனின் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16, 2023 அன்று வெளிவரும் என ZEE5 அறிவித்துள்ளது ~ பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் வரும் தமிழரசன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி மற்றும் சோனு சூத் …

‘தமிழரசன்’ திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியர் ஜூன் 16-ல் வெளிவரும்! Read More

ஒரு புலனாய்வுத் த்ரில்லர் ‘ஈடாட்டம்’

புலனாய்வுத் த்ரில்லர் ‘ஈடாட்டம்’′ சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமும், வண்ணத்திரையில் வளர்ந்து வரும் நட்சத்திரமான நடிகர் ஸ்ரீகுமார்(Shreekumar) கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஈடாட்டம்’ எனும் திரைப்படம், குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உளவியலைப் புதுமையான கோணத்தில் அணுகி இருப்பதாகப் படக்குழுவினர் …

ஒரு புலனாய்வுத் த்ரில்லர் ‘ஈடாட்டம்’ Read More

ஊர்வசி கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகையும், குணச்சித்திர நடிகையுமான ஊர்வசி கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ எனும் திரைப்படம், ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கத்தில் தயாராகி …

ஊர்வசி கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படம் பக்ரீத் பண்டிகையில் வெளியாகிறது!

ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். …

அமீரின் ‘உயிர் தமிழுக்கு’ படம் பக்ரீத் பண்டிகையில் வெளியாகிறது! Read More

பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு முயற்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு!

நாம் மறந்து போன, நம்மை விட்டு மறை ந்து போன நமது பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை மீட்பதில் ஒரு போராளியாகச் செ யல்பட்டவர் நெ ல் ஜெயராமன். ஓர் தனிமனித இயக்கமாக அவர் மறுகண்டுபிடிப்பு செய்து தந்தவை சுமார் 174 …

பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்பு முயற்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு! Read More