‘மாவீரன்’ படத்தில் வேறுமாதிரி இருப்பேன் : சிவகார்த்திகேயன் !
யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘மாவீரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் சரிதா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில், …
‘மாவீரன்’ படத்தில் வேறுமாதிரி இருப்பேன் : சிவகார்த்திகேயன் ! Read More
