நந்தமூரி பாலகிருஷ்ணாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!
தெலுங்குத் திரையுலகின் மாஸ் ஹீரோ நந்தமூரி பாலகிருஷ்ணா- இயக்குநர் அனில் ரவிபுடி – ஷைன் ஸ்கிரீன்ஸ் ஆகியோரின் கூட்டணியில், ‘NBK108’ என தற்காலிகமாகப் பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா, படப்பிடிப்புடன் தொடங்கியது. தெலுங்குத் திரையுலகின் முன்னணி இயக்குநரான அனில் ரவிபுடியின் …
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்! Read More
