டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அனிருத் இசை நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது!
சென்னையில் நடைபெற்ற, பிரபல இசையமைப்பாளர் அனிருத்தின் ‘ராக்ஸ்டார் ஆன் ஹாட்ஸ்டார்’ மியூசிக் கான்செர்ட் நிகழ்ச்சியில், அனிருத்தின் சார்ட்பஸ்டர் பாடல்களை நேரில் அனுபவிக்க, 20,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்தனர். இசை நிகழ்ச்சி நடந்த அரங்கில் அலைகடலென திரண்ட ரசிகர்களின் கூட்டம் மட்டுமின்றி, இந்நிகழ்வு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் …
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அனிருத் இசை நிகழ்ச்சி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது! Read More
