நானூறு படம் நடிச்ச பிறகும் நானே சிலரிடம், நான் நடிப்பேன்னு சொல்ல வேண்டியதிருக்கு: ராதாரவி கலகல!

தயாரிப்பாளர் ஜெய்பாலா The Nightingale production தயாரிப்பில் சமயமுரளி இயக்கியுள்ள படம் கனல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் ஜெய்பாலாபேசியதாவது, ” ஒரு புது படக்குழுவிற்கு இவ்வளவு பேர் வந்து வரவேற்பு தந்திருப்பது ஆச்சர்யம்.. …

நானூறு படம் நடிச்ச பிறகும் நானே சிலரிடம், நான் நடிப்பேன்னு சொல்ல வேண்டியதிருக்கு: ராதாரவி கலகல! Read More

‘விக்ரம்’ வெற்றி தந்த நம்பிக்கை :இயக்குநர் ஹரி!

இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்த ’யானை’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் அருண் விஜய், இயக்குநர் ஹரி, நடிகர் தலைவாசல் விஜய், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். …

‘விக்ரம்’ வெற்றி தந்த நம்பிக்கை :இயக்குநர் ஹரி! Read More

‘ஜோதி’படத்தின் ‘ஆரிராரோ’ இரண்டாம் பாடல் வெளியீடு!

“ஜோதி” திரைப்படத்தின் “ஆரிராரோ” என்ற இரண்டாம் பாடல் வெளியீட்டின் சிறப்பு நிகழ்ச்சிக்காக Radio City FMல் படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்போது அங்கு வந்திருந்த காவல்துறை DSP அய்யா, காவல் துறைக்கே சவாலான கடலூரில் நடந்த மனதை உலுக்கும் உண்மை சம்பவமாகிய குழந்தை …

‘ஜோதி’படத்தின் ‘ஆரிராரோ’ இரண்டாம் பாடல் வெளியீடு! Read More

ஜூலை 8, 2022, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ‘விக்ரம்’வெளியாகிறது!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம், உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. திரையரங்குகள் இன்னும் மக்கள் திரளில் திளைத்திருக்கும் நிலையில், இத்திரைப்படம், ஜூலை 8, 2022 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்  உலகம் …

ஜூலை 8, 2022, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ‘விக்ரம்’வெளியாகிறது! Read More

ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு : சத்யராஜ் பெருமிதம்!

தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த ‘மாயோன்’ தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. ‘மாயோன்’ திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் …

ரசிகர்களின் கைதட்டல்களே மாயோன் படத்திற்கான பாராட்டு : சத்யராஜ் பெருமிதம்! Read More

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள  ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ திரைப்படத்தின்  ‘கம் ஃப்ரீ மீ’பாடல் உலக இசை தினமான ஜூன் 21 2022 அன்று வெளியிடப்பட்டது.’எ பியூட்டிஃபுல் பிரேக்அப்’ ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் ஆங்கிலத் திரைப்படமாகும். அஜித்வாசன் உக்கினா எழுதி இயக்கியிருக்கும் …

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள ‘எ பியூட்டிஃபுல் பிரேக் அப்’ Read More

‘நாற்கரப்போர்’ படம் ‘ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும்:நடிகர் லிங்கேஷ்

நடிகர் லிங்கேஷ் மெட்ராஸ் படம் மூலம் அறிமுகமானவர் , தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி , படங்களின் கவனம் பெற்றவர் .இதனை தொடர்ந்து தற்பொழுது கதாநாயகனாக காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது இப்படங்கள் …

‘நாற்கரப்போர்’ படம் ‘ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும்:நடிகர் லிங்கேஷ் Read More

மாஸ் ஆக்சன் கலந்த படமாக ஜூலையில் வெளியாகும் ‘கடுவா’

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடுவா’. இந்த படத்தை பிரித்விராஜ் புரடக்சன்ஸ் சார்பில் சுப்ரியா மேனன் மற்றும் இணை தயாரிப்பாளராக மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். விவேக் ஓபராய் சம்யுக்தா மேனன் உள்ளிட்ட …

மாஸ் ஆக்சன் கலந்த படமாக ஜூலையில் வெளியாகும் ‘கடுவா’ Read More

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்”

முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது  ! மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் …

இயக்குநர் மிஷ்கின் இசையமைக்கும் “டெவில்” Read More

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’

வழக்கமான சினிமாவின் வணிக சூத்திரங்களில் இருந்து விலகி ஒரு சுவாரஸ்யமான கதையை எடுத்துக் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘செஞ்சி’ இப்படத்தை,கணேஷ் சந்திரசேகர் இயக்கி தனது ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். தயாரிப்பில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்கிரீன் இண்டர்நேஷனல் நிறுவனமும் …

சினிமாவின் பார்முலாக்களில் இருந்து விலகி உருவாகியிருக்கும் படம் ‘செஞ்சி’ Read More