ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’, செப்டம்பர் 30 முதல் !

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், நடிகர் பிரசன்னா, நடிகை கனிகா, நடிகர் எஸ். பி. பி சரண், நடிகை தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான ‘மேட் கம்பெனி’, ஆஹா டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் …

ஆஹாவில் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் காமெடி வலைதளத் தொடர் ‘மேட் கம்பெனி’, செப்டம்பர் 30 முதல் ! Read More

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ தீபாவளிக்கு வெளியாகிறது!

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ படத்தின் மோஷன் போஸ்டருக்கான முதல் பார்வை இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜல்லிக்கட்டு’ உலகத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் முதல் வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான கதைகள் மற்றும் ஒரிஜினல் கண்டெண்ட் என்ற …

ஆஹா தமிழுடன் இயக்குநர் வெற்றிமாறன் இணைந்திருக்கும் ‘பேட்டைக்காளி’ தீபாவளிக்கு வெளியாகிறது! Read More

‘ஆதார்’ பட விமர்சனங்களைத் தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம்: இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேச்சு!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த ‘ஆதார்’ திரைப்படம், சில தினங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. ‘ஆதார்’ திரைப்படத்தின் வெற்றிக்கு வித்திட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார், …

‘ஆதார்’ பட விமர்சனங்களைத் தொகுத்து ஆல்பமாக வெளியிட விருப்பம்: இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் பேச்சு! Read More

அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’

தேசிய அளவில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் படங்களின் தயாரிப்பும், வெளியீடும் தற்போது மாறியுள்ளது. நடிகர் நாகார்ஜுனா கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தனது திரைப்படங்களை மற்ற மாநில மொழிகளிலும் வெளியிட்டு அதன் மூலம் பெரிய ரசிகர் கூட்டத்தைப் பெற்றவர். …

அக்டோபரில் திரைக்கு வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் ’இரட்சன் – தி கோஸ்ட்’ Read More

சிரிச்சு சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்”

சந்தானத்தின் “கிக்” ” எனக்கு காமெடி படங்கள் ரொம்பவும் பிடிக்கும். நான் எடுத்த பத்து படங்களிலும் காதலும், காமெடியும் அதிகமாக இருக்கும். வாழ்க்கை நமக்கு பல கஷ்டங்களை கொடுத்துட்டே இருக்கும்.நம்மை அதிலிருந்து விடுவிக்கிறது காமெடி தான். இன்னிக்கும் பாருங்க, சார்லி சாப்ளினுக்கு …

சிரிச்சு சந்தோஷமா பொழுது போக்குற படம், சந்தானத்தின் “கிக்” Read More

மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும்: நடிகர் கார்த்தி!

மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வந்தியத்தேவன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி , ‘பொன்னியின் செல்வன்’படம் வெளியாவதை முன்னிட்டு ஊடகங்களைச் சந்தித்தார் அப்போது அவர் பேசும்போது, ”களைப்பாக இருந்தபோதும், இங்கு வந்து உங்களைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. மூன்று வருட …

மணி சார் எந்த மாதிரியான படம் எடுத்தாலும் உயர்தரத்தில் தான் இருக்கும்: நடிகர் கார்த்தி! Read More

‘ஆதார் ‘ பட இயக்குநருக்கு கார் பரிசு!

நடிகர் கருணாஸின் பிரதான நடிப்பில் உருவாகி வெளியான ‘ஆதார்’ படம் வெளிநாடுகளில் திரைப்பட விழாக்களில் பரிசு பெற்றதுடன் வணிக ரீதியிலும் வெற்றி பெற்றதாகத் தயாரிப்பாளர் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். ஆதார் பட வெற்றியின் மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் சார்பில் படத்தின் இயக்குநர் …

‘ஆதார் ‘ பட இயக்குநருக்கு கார் பரிசு! Read More

‘பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்!

”மிகச் சிறிய பட்ஜெட்களில் தயாராகி வந்த கன்னடப்படங்கள் இன்று பான் இந்தியா படங்களாக வளர்ந்திருப்பதோடு அவை இந்திய அளவில் நல்ல வசூல் வேட்டையையும் நடத்தி வருவதை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உணர்கிறேன்” என்றார் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரவிச்சந்திரன்.‘கே.ஜி.எஃப்’, ‘கே..ஜி..எஃப் …

‘பனாரஸ்’ காசியின் புனிதம் கலந்த காதல் காவியம்! Read More

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர்!

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் …

அயோத்தியில் வெளியிடப்படும் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட டீசர்! Read More

சோழர்கள் பெருமை இனி உலகம் அறியும்:சரத்குமார்!

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30 -ல் உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்தில் நடிகர் சரத்குமார் பெரிய பழுவேட்டரையர் பாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். பொன்னியின் செல்வன் …

சோழர்கள் பெருமை இனி உலகம் அறியும்:சரத்குமார்! Read More