ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் ’13’ திரைப்பட அறிவிப்பு !

ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து சமீபத்தில் வெளியான ‘செல்ஃபி’ படத்தில் பாராட்டத்தக்க நடிப்பை வெளிப்படுத்தினர். இந்த வெற்றிக்கூட்டணி இப்போது ’13’ என்ற தலைப்பில் மற்றொரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்றுகிறார்கள், இப்படத்தில் இருவரும் மிக முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். …

ஜி.வி.பிரகாஷ் குமார் – கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் ’13’ திரைப்பட அறிவிப்பு ! Read More

நிதீஷ் திவாரி மற்றும் அஷ்வினி திவாரி வழங்கும் இளம் அடல்ட் காமெடி ‘பஸ் கரோ ஆன்ட்டி ‘

STAR STUDIOS, RSVP Movies மற்றும் ROY KAPUR FILMS தயாரிப்பில், புதுமை படைப்புகளை வழங்கும் கூட்டணியான நிதீஷ் திவாரி மற்றும் அஷ்வினி திவாரிவழங்கும் இளம் அடல்ட் காமெடி ஜானரில் ‘பஸ் கரோ ஆன்ட்டி BAS KARO AUNTY திரைப்படத்தை அறிவித்துள்ளனர் …

நிதீஷ் திவாரி மற்றும் அஷ்வினி திவாரி வழங்கும் இளம் அடல்ட் காமெடி ‘பஸ் கரோ ஆன்ட்டி ‘ Read More

இரண்டு வசீகரிக்கும் பெண்கள்: ஒரு மறக்க முடியாத கதை!

கேரளா, 1900. செல்வம், அழகு, அறிவு இவையெல்லாம் கொண்டவள் 16 வயது பத்மா. அவளை வணங்கும் கணவன், போற்றும் மாமியார் மற்ற அனைவரும் கண்டு வியக்கும். அவளுடைய ஆன்மா ஒரு விஷயத்திற்காக கிடந்துதவிப்பது, குழந்தைகள். வாரிசுக்காக குடும்ப அழுத்தங்களுக்கு அடிபணிந்து இரண்டாவது …

இரண்டு வசீகரிக்கும் பெண்கள்: ஒரு மறக்க முடியாத கதை! Read More

விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் !

நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஆக்‌சன் த்ரில்லர் படமான ‘அக்னி சிறகுகள்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த டீசரை வெளியிட்டார். 90 வினாடிகள் …

விஜய் ஆண்டனி – அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “அக்னிச் சிறகுகள்” படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டார் ! Read More

“சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகிறது!

நடிகர் துல்கர் சல்மான், ஹனு ராகவாபுடி கூட்டணியில், ஸ்வப்னா சினிமாஸ் தயாரிப்பில், “சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது வைஜெயந்தி மூவிஸ் வழங்கும், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் திரைப்படமான “சீதா ராமம்” …

“சீதா ராமம்” திரைப்படம், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியாகிறது! Read More

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் – இசை வெளியீட்டு விழா!

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் வரும் ஞாயிறு நடைபெறவுள்ள விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, நுபுர் சனோன், ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஶ்ரீ லீலா, டிம்பிள் ஹயாதி, ராய் லட்சுமி, ஊர்வசி ரவுத்தலா உள்ளிட்ட முன்னணி பான் இந்திய நடிகைகள் பங்கேற்பு …

லெஜண்ட் சரவணன் நடிக்கும் ’தி லெஜண்ட்’ படத்தின் பிரமாண்ட டிரைலர் – இசை வெளியீட்டு விழா! Read More

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக நடிகர் ஆர்கேவின் புதிய விளம்பர உத்தி!

எல்லாம் அவன் செயல் படம் மூலம் தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்கே.. ஒருபக்கம் சினிமாவில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 21 வருடங்களாக வெற்றிகரமான பிசினஸ்மேனாக …

விஐபி ஹேர் கலர் ஷாம்பூவுக்காக நடிகர் ஆர்கேவின் புதிய விளம்பர உத்தி! Read More

உற்சாகம் தரும் ‘சேத்துமான்’ படத்தின் வெற்றி: இயக்குநர் பா.இரஞ்சித்!

நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “சேத்துமான்”. இப்படம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் Sony Live இணையதளத்தில் வெளியாகி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஊடக சந்திப்பு …

உற்சாகம் தரும் ‘சேத்துமான்’ படத்தின் வெற்றி: இயக்குநர் பா.இரஞ்சித்! Read More

’இந்தியன் 2’ என்னாச்சு? : ’விக்ரம் ’ விழாவில் கமல் பதில்!

கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம் அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இதில் …

’இந்தியன் 2’ என்னாச்சு? : ’விக்ரம் ’ விழாவில் கமல் பதில்! Read More

முத்துநகர் படுகொலை’-ஐ வட இந்திய மக்களுக்கு திரையிட மேதா பட்கர் முடிவு!

நாச்சியாள் பிலிம்ஸ் மற்றும் தருவை டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் ஆவணப்படம் ‘முத்துநகர் படுகொலை’. M.S.ராஜ் இயக்கியிருக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான இந்த ஆவணப் படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் …

முத்துநகர் படுகொலை’-ஐ வட இந்திய மக்களுக்கு திரையிட மேதா பட்கர் முடிவு! Read More