மீண்டும் இணைந்திருக்கும் பிரபுதேவா – வடிவேலு கூட்டணி !

தமிழில் மிகப்பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன்  தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்”  படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் சினிமாவில் …

மீண்டும் இணைந்திருக்கும் பிரபுதேவா – வடிவேலு கூட்டணி ! Read More

மக்களை மகிழ்விக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் ‘மாயோன்’ வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட, ஆன்மீக அறிவியல் உணர்வை பிரதிபலிக்கும் டிஜிட்டல் செல்லுலாய்ட் படைப்பான ‘மாயோன்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இன்றைய திரை உலக …

மக்களை மகிழ்விக்கும் ‘மாயோன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு! Read More

’டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரமாண்ட செட்!

படத்தின் தொடக்க விழா அன்று வெளியிடப்பட்ட டைட்டில் மற்றும் ப்ரி லுக் போஸ்டர்கள் மூலமே பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ள ‘டைகர் நாகேஷ்வரராவ்’படத்துக்கு ரூ.7 கோடியில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. மாஸ் மகாராஜா ரவி தேஜாவின் முதல் பான் …

’டைகர் நாகேஷ்வரராவ்’ படத்துக்கு 7 கோடியில் பிரமாண்ட செட்! Read More

பிர்லியன்ட் மூவிஸ் தயாரிப்பில் ‘திவ்யா மீது காதல்’

பிர்லியன்ட் மூவிஸ் எனும் புதிய நிறுவனம் தயாரிக்கும் புதிய படைப்பு ‘திவ்யா மீது காதல்’. இன்றைக்கு சமூகத்தில் நடக்கும் சீரழிவு  சம்பவங்களை தத்ரூபமாக கதைக்களமாகக் கொண்டு படமாக்கியுள்ளனர்.காதல்செய்யும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சமூக விரோதிகளால் பாலியல் வன்கொடுமையால் சீரழிக்க படுகிறார்கள்.இந்த ஆபத்தை உணராமல் …

பிர்லியன்ட் மூவிஸ் தயாரிப்பில் ‘திவ்யா மீது காதல்’ Read More

சினிமாவை விட நல்ல தொழில் உலகத்தில் கிடையாது: ’ஆதார்’ விழாவில் பாரதிராஜா பேச்சு!

நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதார்’ படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் ஆடியோவை இயக்குநர் பாரதிராஜா வெளியிட, வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினரும் பெற்றுக்கொண்டனர். சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ‘ஆதார்’ படத்தின் இசை …

சினிமாவை விட நல்ல தொழில் உலகத்தில் கிடையாது: ’ஆதார்’ விழாவில் பாரதிராஜா பேச்சு! Read More

வெற்றிமாறனின் திரைப் பண்பாட்டு ஆய்வகத்துக்கு கலைப்புலி தாணு 1 கோடி நிதி!

இயக்குநர் வெற்றிமாறன் ” நாம்” அறக்கட்டளையின் சார்பாக திரை – பண்பாட்டு ஆய்வகத்தை துவக்கியுள்ளனர் . சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்குநுழைவுத் தேர்வு வைத்து அவர்களின்வீடுகளுக்கு நேரடியாகச் சென்று , உண்மையிலேயே …

வெற்றிமாறனின் திரைப் பண்பாட்டு ஆய்வகத்துக்கு கலைப்புலி தாணு 1 கோடி நிதி! Read More

திரையுலகம் திரண்ட மணவிழா!

திரைப்பட தயாரிப்பாளரும் மக்கள் தொடர்பாளருமான என்.விஜயமுரளியின் மகன் வி.ம். சுரேஷ் குமாருக்கும், மக்கள் தொடர்பாளரும் புகைப்படக் கலைஞருமான கிளாமர் சத்யாவின் மகள் திவ்யாவிற்கும் கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் பிரபு, விக்ரம் …

திரையுலகம் திரண்ட மணவிழா! Read More

‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு நிறைவு!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் வழங்கும்,இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்,சிலம்பரசன் TR நடிக்கும் “வெந்து தணிந்தது காடு” படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்தது ! சிலம்பரசன் TR நடிக்கும்,வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K …

‘வெந்து தணிந்தது காடு’ படப்பிடிப்பு நிறைவு! Read More

கலையரசன் -மிர்னா நடித்துள்ள ‘புர்கா ‘

புர்கா – கலையரசன் மற்றும் மிர்னா நடித்துள்ளனர், ஐரா, மா மற்றும் ப்ளட் மணி புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார்,SKLS கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ளனர். மதிப்புமிக்க நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில் …

கலையரசன் -மிர்னா நடித்துள்ள ‘புர்கா ‘ Read More

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு!

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட பல உணர்வுப்பூர்வமான படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம். ‘பிரேமம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் நடிகர் நிவின்பாலி. “மாநாடு” படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி …

இயக்குநர் ராம்-நிவின்பாலி படப்பிடிப்பு நிறைவு! Read More