புதுமையான ஹாரர் திரில்லர் ‘3:33’ – டிசம்பர் 10 முதல் திரையரங்குகளில்!
Bamboo Trees Productions சார்பில் T. ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், பிரபல நடன இயக்குனர் சாண்டி நாயகனாக நடிக்க, இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘3:33’. முழுக்க முழுக்க இதயத்தை தாக்கும் ஹாரர் அனுபவமாக, உருவாகியுள்ள இப்படம், …
புதுமையான ஹாரர் திரில்லர் ‘3:33’ – டிசம்பர் 10 முதல் திரையரங்குகளில்! Read More
