சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் !

’வணக்கம் சென்னை’ படத்தை தொடர்ந்து, மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் இணைந்து நடித்துள்ள படம் ’சுமோ’. இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர். ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியிருக்கிறார். இந்தோ-ஜப்பானிஸ் படமான ‘சுமோ’ சுமோக்களின் வாழ்க்கையை …

சுமோ படத்தின் ட்ரைலரை வெளியிட்ட AR ரஹ்மான் ! Read More

1996 ல் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகி உள்ளது ” நான் அவளை சந்தித்தபோது “

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக V.T. ரித்திஷ்குமார் தயாரித்திருக்கும்  படம் “ நான் அவளை சந்தித்த போது “  இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன் இயக்கிய ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் …

1996 ல் நடந்த உண்மை சம்பவத்தை கொண்டு உருவாகி உள்ளது ” நான் அவளை சந்தித்தபோது “ Read More

“சண்டக்காரி ” படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா!

பாஸ் புரொடக்‌ஷன்ஸ் கார்ப்பரேசன்   & மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து வழங்க J.ஜெயகுமார் தயாரிக்கும் படம் ‘சண்டகாரி’ . R. மாதேஷ் இயக்குகிறார் .இந்தப்படத்தில் ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரியாக நடிக்கிறார் . விமல், ஸ்ரேயாவின் …

“சண்டக்காரி ” படப்பிடிப்பில் லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா! Read More

எம்.ஜி.ஆர் என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் : இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேச்சு!

சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய  பட நிறுவனம் சார்பில் V.T ரித்திஷ்குமார் தயாரித்துள்ள படம் நான் அவளைச் சந்தித்த போது. இப்படத்தை எழுதி இயக்கி இருப்பவர் எல்.ஜி ரவிசந்தர். நேற்று இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் …

எம்.ஜி.ஆர் என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் : இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேச்சு! Read More

அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா: இயக்குநர் ஜீத்து ஜோசப்!

நான் இயக்கிய மோகன்லால், கார்த்தி , ஜோதிகா மூவரும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள் – இயக்குநர் ஜீத்து ஜோசப்நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்த கதையைக் கூறினார்கள். கதையை கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதேபோல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையை கேட்டதும் …

அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர் ஜோதிகா: இயக்குநர் ஜீத்து ஜோசப்! Read More

யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா!

சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50  திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார். இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்.அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும், அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர்  தெரிவித்துள்ளார், நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன்,KPY தீனா, நந்தா சரவணன், மயில்சாமி,சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள், படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது. 

யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா! Read More

பிரம்மாண்டமாக நடைபெற்ற’தர்பார்’ ஆடியோ வெளியீட்டு விழா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். தர்பார் பட இசை …

பிரம்மாண்டமாக நடைபெற்ற’தர்பார்’ ஆடியோ வெளியீட்டு விழா! Read More

மிகுந்த எதிர்பார்ப்பில் வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்”

“ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் “லாக்கப்”. …

மிகுந்த எதிர்பார்ப்பில் வைபவ் – வெங்கட்பிரபு கூட்டணியின் “லாக்கப்” Read More

என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு!

வெங்கட் மூவிஸ் புரொடக்சன் வழங்கும் படம் தண்டுபாளையம். இப்படத்தை K.T நாயக் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டுதயாரிப்பாளர் வெங்கட் பேசியதாவது, “தண்டுபாளையம் ஒரு எக்ஸைட்மெண்டா இருக்குற புரோக்ராமா இருக்கு. பெரியவங்க எல்லாம் வந்திருக்கீங்க. ரொம்ப …

என் கேரக்டர்களை நான் காதலிப்பேன் நடிகை சுமன் ரங்கநாத் பேச்சு! Read More

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” பொங்கல் 2020 வெளியீடு !

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரித்துள்ள   ” ராஜ வம்சம் “ படத்தை அறிமுக இயக்குநர் கதிர்வேலு இயக்கியுள்ளார் . இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ,நடிகர் சசிகுமார் நடிக்க  இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார் .ராஜ வம்சம் திரைப்படம் சசிகுமாரின் 19 …

சசிகுமார் -நிக்கி கல்ராணி நடித்துள்ள “ராஜ வம்சம் ” பொங்கல் 2020 வெளியீடு ! Read More