‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது: நடிகர் சரத்குமார்

மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் மணிரத்னம் தயாரித்து, அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்த அனுபவங்களை பற்றி சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் கூறியதாவது:- சரத்குமார் கூறியதாவது :- சினிமா, அரசியல், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர் …

‘வானம் கொட்டட்டும்’ படத்தில் நடித்தது இருவருக்கும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது: நடிகர் சரத்குமார் Read More

7 மாநில வீராங்கனைகள் பங்கேற்பு: சென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்!

 அறிவியல் வளர்ச்சியும் தகவல் தொழில் நுட்பமும் முன்னேறிவரும் இந்தக்காலத்தில் நமது தொன்மையான வீரக் கலையான சிலம்பம், வர்மம், குத்துவரிசை போன்ற விளையாட்டுகள் மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நமது தொன்மையான சிலம்பத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக வீரக்கலைகள் மீது வீரியமுள்ள பற்று …

7 மாநில வீராங்கனைகள் பங்கேற்பு: சென்னையைக் கலக்கிய மகளிர் சிலம்பம் போட்டிகள்! Read More

‘லிங்கா’ திரைப்படக்கதை விவகாரம் – உண்மை வென்றது !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் , KS ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ‘லிங்கா’ . இந்த படத்தை ராக்லைன் புரொடக்சன்ஸ் சார்பில் வெங்கடேஷ் தயாரித்திருந்தார் . லிங்கா படத்தின் கதை, தனது ‘முல்லை வனம் …

‘லிங்கா’ திரைப்படக்கதை விவகாரம் – உண்மை வென்றது ! Read More

என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் : நடிகை சோனா வேண்டுகோள்!

நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளன.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட …

என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் : நடிகை சோனா வேண்டுகோள்! Read More

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் அமீர் !

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் மாயநதி. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக …

தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த இயக்குநர் அமீர் ! Read More

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் உதவி!

நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் தற்சார்பு வேளாண்மையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த பங்களிப்பை அளிப்பவர்களுக்கு உழவர் விருதுகளும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி கெளரவிக்கப்பட்டன .    தற்சார்பு வேளாண்மையில் நேரடி விற்பனையில்  சிறந்து விளங்கும்  விவசாயி திருமூர்த்தி, பாரம்பரிய …

கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் உதவி! Read More

’தமிழ் சினிமா வரலாறு’ எழுதிய அஜயன் பாலாவுக்கு பாரதிராஜா வாழ்த்து !

காலமே வியந்து நிற்கும் தமிழ் திரையுலகின் ஆவணப் பெட்டகமாகத் திகழவிருக்கும் ‘தமிழ் சினிமா வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகம் குறித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா, அதன் எழுத்தாளர் அஜயன் பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அஜயன்பாலா எழுதிய …

’தமிழ் சினிமா வரலாறு’ எழுதிய அஜயன் பாலாவுக்கு பாரதிராஜா வாழ்த்து ! Read More

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட “தி மாயன்” ஆங்கில பட 1st லுக்!

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து “தி மாயன்” ஆங்கில படத்தின் 1st லுக் ஐ வெளியிட்டுள்ளனர். இப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் நேரடியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவில் இருந்து எடுக்கப்படும் முதல் கமர்ஷியல் ஆங்கிலப் படம். இதை …

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட “தி மாயன்” ஆங்கில பட 1st லுக்! Read More

வாழ்க்கையில் தைரியம் கொடுத்த தற்காப்பு கலை: அமலாபால்

அமலாபால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘அதோ அந்த பறவை போல’.  ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஜோன்ஸ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்க, அருண் கதை எழுதியுள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் …

வாழ்க்கையில் தைரியம் கொடுத்த தற்காப்பு கலை: அமலாபால் Read More

நோர்வே விருதுவிழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்!

11-வது நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது “மிக மிக அவசரம்” படம். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் ஸ்ரீப்ரியங்கா நடிப்பில் வெளிவந்த படம் மிக மிக அவசரம். தமிழில் இருந்து பல …

நோர்வே விருதுவிழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்! Read More