கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குநர்!

பிரம்மாண்ட இயக்குநர் சங்கரிடம் “2.0” படத்தில் உதவியாளராக பணிபுரிந்திருக்கும் விக்னேஷ் குமார், “மேகம் செல்லும் தூரம்” என்ற வீடியோ பாடலை இயக்கியிருக்கிறார். அந்த வீடியோ பாடலை இயக்கியதோடு மட்டுமல்லாமல் அவரே நடித்திருக்கிறார். கதாநாயகியாக பிரவாளிகா நடித்திருக்கிறார். புகைப்படக் கலைஞராக வேண்டும் என …

கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குநர்! Read More

‘ரணம்’ திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் ரஹ்மான் !

நடிகர் ரஹ்மான் தன்னுடைய தன்னிகரற்ற நடிப்புக்கு பெயர்போனவர். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. முக்கியமாக அவர் கதாநாயகனாக நடித்த “ துருவங்கள் பதினாறு “ திரைப்படம் தமிழ் , மலையாளம் என நல்ல …

‘ரணம்’ திரைப்படத்தில் நடிக்கிறார் நடிகர் ரஹ்மான் ! Read More

கேரள அரசு விருது பெறும் ‘கேணி’ பட இயக்குநர் !

தமிழக – கேரள எல்லையில் நடக்கிற தண்ணீருக்கான பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் “கேணி”. பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனு ஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த …

கேரள அரசு விருது பெறும் ‘கேணி’ பட இயக்குநர் ! Read More

ஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும்  ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..! 

பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’ நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றைத் துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசைப் பாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில் இருந்து இது …

ஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும்  ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..!  Read More

எனக்காக படமே தயாரித்துள்ளார் என் மனைவி: ‘தொட்ரா’ எம் எஸ் குமார்!

சந்திரா சரவணக்குமார் ​ தயாரிப்பில்  J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில்   உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.   நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற …

எனக்காக படமே தயாரித்துள்ளார் என் மனைவி: ‘தொட்ரா’ எம் எஸ் குமார்! Read More

நடிகர் அர்ஜுன் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நடிக்கும் படம்!                                                ”  சீசர் “

க்ரைம் பின்னணியில் ஓர் அதிரடி ஆக்ஷன் படமாக ‘சீசர் ‘ உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவி சார்ஜா , பாருல்யாதவ் , வி.ரவிச்சந்திரன் , பிரகாஷ்ராஜ் , நாகி நீடு நடித்துள்ளனர் .  ‘சீசர்’ படத்தை எழுதி இயக்கியுள்ளார் வினய் கிருஷ்ணா .  படத்தை த்ருதி கிரியேஷன்ஸ்  தயாரித்துள்ளது.   படத்துக்கு ஒளிப்பதிவு -அஞ்சி மற்றும் ராஜேஷ் கட்டா , இசை –  சாந்தன் ஷெட்டி , இணை தயாரிப்பு – வினய்கிருஷ்ணா.  ‘சீசர் ‘படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் , மைசூர் என்று தொடங்கி உச்சக் கட்டக்  காட்சி சபரிமலையில் நடந்துமுடிந்துள்ளது. சபரிமலையில் இதுவரை அனுமதி கிடைத்திடாத பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. குற்றப் பின்னணியில் பரபரப்பான க்ரைம் கதையில் அதிரடியாக ஆக்ஷன் காட்சிகளுடன் படம்உருவாகியுள்ளது. தமிழகத் திரைகளில் விரைவில் வரவுள்ளது.  ஓர் அதிரடி ஆக்ஷன்  அனுபவத்துக்குத் தயாராக இருங்கள்.

நடிகர் அர்ஜுன் உறவினர் சிரஞ்சீவி சார்ஜா நடிக்கும் படம்!                                                ”  சீசர் “ Read More

ஞானவேல்ராஜா தயாரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’

ஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் …

ஞானவேல்ராஜா தயாரிக்கும் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’ Read More

சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் –  2 !

2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்   “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது.       …

சசிகுமார்  – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் –  2 ! Read More

நாயகனாக அம்பிகா மகன் நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் ‘ கலாசல்’

கலைத்தாய் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் P.C.பாலு தயாரிக்கும் படம்   “ கலாசல் “ இந்த படத்தில் பிரபல நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக  அறிமுகமாகிறார். நாயகியாக பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், …

நாயகனாக அம்பிகா மகன் நாயகியாக லிவிங்ஸ்டன் மகள் நடிக்கும் ‘ கலாசல்’ Read More

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு “கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look.

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட “கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look. இப்படம் Facebook பயன்படுத்தும் எல்லா பெண்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். திரையுலகில் ஒரு பட தயாரிப்பு நிறுவனம் ஆழமாக காலூன்ற வேண்டுமானால் அடுத்தவர்களுக்கு …

சர்வ தேச மகளிர் தினத்தை முன்னிட்டு “கருத்துகளை பதிவு செய்” படத்தின் First Title Look. Read More