கமல், விஜய் பங்கேற்கும் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடக்கிறது!

தென்னிந்தியதிரைப்படஒளிப்பதிவாளர்கள் சங்கம் SICA சார்பாக கடந்த 9  ஆண்டுகளாக சிறந்தபடங்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்களில் சிறந்த படைப்புகளை அளித்தவர்களை தேர்ந்தெடுத்து சிகாஅவார்ட்ஸ் (SICA Awards) என்ற பெயரில் விருதுகளை வழங்கி வருகிறது. 10-வது ஆண்டின் …

கமல், விஜய் பங்கேற்கும் நட்சத்திரக் கலைவிழா மலேசியாவில் நடக்கிறது! Read More

பாலசந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க அரசுக்கு இயக்குநர் சங்கம் கோரிக்கை!

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது. இயக்குநர் பாரதிராஜா இதில் பங்கேற்று பாலசந்தரின் உருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு மேடையில் கண்கலங்கிய படி …

பாலசந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க அரசுக்கு இயக்குநர் சங்கம் கோரிக்கை! Read More

வித்தியாசமான விஞ்ஞானி வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கும் படம் !

மாங்காடு அம்மன் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக கணபதி தயாரிக்கும் படம் ‘ஆய்வுக்கூடம்’ புதுமுகம் கணபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.புதுமுகம் சத்யஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் மிக முக்கிய வேடமாக விஞ்ஞானி மார்ட்டின் லியோ என்ற ஆராய்ச்சியாளர் வேடமேற்கிறார் ஆர்.பாண்டியராஜன்.மற்றும் ப்ரீத்தி,சௌந்தர்,பிரபுராஜ்,ரியாஸ்,பவுனிஜெய்சன், …

வித்தியாசமான விஞ்ஞானி வேடத்தில் பாண்டியராஜன் நடிக்கும் படம் ! Read More

எங்கே அரித்தாலும் சொறியத்தான் வேண்டும் : கலாய்த்த கப்பல் இயக்குநர்

அண்மையில் வெளியான படங்களில் சர்ச்சைகள் விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் ‘கப்பல்’ வணிக வசூல் அளவில் முன்னணியில் சென்று கொண்டிருக்கிறதாம். அந்த மகிழ்ச்சியை ஊடகங்களிடம்’கப்பல்’ படக்குழு இன்று பகிர்ந்து கொண்டது. நிகழ்ச்சியில் கார்த்திக் ஜி.கிரிஷ், ரோபோசங்கர், வைபவ், சோனம் பாஜ்வா, உள்பட கப்பல் …

எங்கே அரித்தாலும் சொறியத்தான் வேண்டும் : கலாய்த்த கப்பல் இயக்குநர் Read More

‘தமிழ்நாடு, கேரளா வில்லன்களுக்கு இடையே நடக்கும் மோதல் கதை!

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர்  தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். காநாயகியாக ஸ்ரீரக்ஷா நடிக்கிறார். இன்று …

‘தமிழ்நாடு, கேரளா வில்லன்களுக்கு இடையே நடக்கும் மோதல் கதை! Read More

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல்

சர்ச்சை புகழ் இயக்குநர் சாமி இயக்கியுள்ள  ‘கங்காரு’ படத்தின் ட்ரெய்லர்  வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. . விழாவில் ‘கங்காரு’ படத்தின்   இயக்குநர் சாமி பேசும்போது, “நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறேன். என் முந்தைய படங்கள் வேறு மாதிரி …

தோல்வி என்றால் மட்டும் இயக்குநர் தலையில் போட்டுவிடுவார்கள்.! இயக்குநர் சாமி குமுறல் Read More

என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம்

 சாமி இயக்கியுள்ள படம் ‘கங்காரு’ .இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேற்று மாலை நடைபெற்றது.  முன்னோட்டத்தை  கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.விழாவில் ‘கங்காரு’ படத்தின்   தயாரிப்பாளர் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சுரேஷ் காமாட்சி பேசும் போது  “இந்தக் கங்காருவை …

என்ன கொடுமை இது? படப்பிடிப்பை ஒரு லைட்மேன் நிறுத்துவதா? தயாரிப்பாளர் ஆவேசம் Read More

2014-ல்வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்!

நம்ம கிராமம் முதல் மீகாமன் வரை 2014-ல்வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை  இங்கே வெளியிட்டுள்ளோம். படத்தின் பெயருடன் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் இயக்கியவரின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ 2014-ல்வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்! 02-01-2014 1. நம்மகிராமம் – குணசித்ராமூவிஸ் – …

2014-ல்வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்! Read More

சுந்தர்.சியின் நட்பு என் சொத்து: விஷால் பெருமிதம்

சுந்தர்.சி யின் நட்பு என் சொத்து என்று ‘ஆம்பள’ பாடல்கள் வெளியீட்டு விழாவில் விஷால் பேசினார். விஷால் நாயகனாக நடித்துத் தயாரித்துள்ள படம் ‘ஆம்பள’. இதன்  பாடல்கள் வெளியீட்டு விழா  சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் விஷால் பேசும்போது ” முதலில்  …

சுந்தர்.சியின் நட்பு என் சொத்து: விஷால் பெருமிதம் Read More

25 லட்சம் சம்பளம் வாங்குற நீதான் டூப். 750 சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ’ -சத்யராஜை அதிர வைத்த இயக்குநர்

சர்ச்சை இயக்குநர் சாமி இயக்கத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள ‘கங்காரு’ படத்தின் ட்ரெய்லர் எனப்படும் முன்னோட்டம் வெளியீட்டு விழா ஆர்கேவி ஸ்டுடியோவில் நேறறு மாலை நடைபெற்றது. முன்னோட்டத்தை  கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். விழாவில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும் போது. …

25 லட்சம் சம்பளம் வாங்குற நீதான் டூப். 750 சம்பளம் வாங்குற அவன்தான் ஹீரோ’ -சத்யராஜை அதிர வைத்த இயக்குநர் Read More