2014-ல்வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்!

nammagramam2நம்ம கிராமம் முதல் மீகாமன் வரை 2014-ல்வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியலை  இங்கே வெளியிட்டுள்ளோம். படத்தின் பெயருடன் அதன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரும் இயக்கியவரின் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது.meekaman2

இதோ 2014-ல்வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்!

02-01-2014

1. நம்மகிராமம் – குணசித்ராமூவிஸ் – மோகன்சர்மா

2. முன்அந்திச்சாரல் – போகஸ்பிக்சர்ஸ் – தேவேந்திரன்

3. என்காதல்புதிது – வீராமூவிஸ் – மாரீஷ்குமார்

4. அத்திமலை முத்துப்பாண்டி – கிருஷ்ணாலயா மூவிஸ் – தஞ்சைஆர்.ரகுபதி

5. கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு – டிஎஸ்கே புரொடக்சன்ஸ் – ஸ்ரீகிருஷ்ணா

6. அகடம் – Last Bench Boys Productions – முகமதுஇசாக்

ஜெ.சி.டேனியல் – மலையாள மொழிமாற்று(Dubbing) படம்

03-01-2014

7. செல்லாயி முருகேசன் – A.L.Star Entertainment – ஈ.அப்துல்லா – ஈ.அப்துல்லா

10-01-2014

8. ஜில்லா – சூப்பர்குட்பிலிம்ஸ் – ஆர்.டி.நேசன்

9. வீரம் – விஜயாபுரொடெக்சன்ஸ் – சிவா

10. விடியும்வரை பேசு – ஏ.பி.முகன்

11. கலவரம் – சித்திரைச்செல்வன்

14-01-2014

சக்திவிநாயகம் – வம்சி பொன்னான் – கின்னஸ்பக்ரு        – தெலுங்கு மொழிமாற்றுப் படம்

24-01-2014  

12. மாலினி 22 பாளையங்கோட்டை – ராஜ்குமார்சேதுபதி – ஸ்ரீபிரியா

13. கோலிசோடா – திருப்பதிபிரதர்ஸ் – எஸ்.டி.விஜய்மில்டன்

14. நேர்எதிர் – எம்.ஜெயபிரதீப்

47 சாகசவீரர்கள் – ஆங்கில மொழிமாற்றுப்படம்

30-01-2014  

15. இங்க என்ன சொல்லுது – விடிவி புரொடெக்சன்ஸ் – வி.செல்வா

16. நினைத்தது யாரோ – சுரேஷ் களஞ்சியம் – விக்ரமன்

31-01-2014

17. ரம்மி – Sreevalli Studio – கே.பாலகிருஷ்ணன்

18. நினைவில்நின்றவள் – அகஸ்தியபாரதி

19. மாலைநேரப் பூக்கள் – ஏஏஏபிலிம்ஸ் – கேஜெஎஸ்

பி.ஏ.பாஸ் – ஹிந்தி (மொழிமாற்றுப்படம் )

07-02-2014

20. பண்ணையாரும் பத்மினியும் – மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் – எஸ்.எம்.அருண்குமார்

21. புலிவால் – மேஜிக் பிரேம்ஸ் – ஜி.மாரிமுத்து

22. கோவலனின் காதலி – ஜீவன்பிக்சர்ஸ் – அர்ஜுனராஜா

23. உ – பீனிக்ஸ் – ஆஷிக்

எண்டர்ஸ்கேம் – ஆங்கில (மொழிமாற்றுப் படம் )டப்பிங்

14-02-2014

24. இது கதிர்வேலன்காதல் – ரெட்ஜெயண்ட் மூவிஸ் – பிரபாகரன்

25. மாதவனும் மலர்விழியும் – கிரிஜா புரொடக்சன்ஸ் – மாசில்

26. சந்திரா – Indian Classic Arts – ரூபா ஐயர்

27. காதலில் யாரடி – ராஜேஷ்கிரவுண்

28. ரெட்டைக்கதிர் – H.ஹாயத்துல்லா – ராம்கிஷோர்-செல்வம்

மிஸ்டர்கோ – ஆங்கில மொழிமாற்று( டப்பிங்)படம்

21-02-2014

29. பிரம்மன் – மஞ்சுசினிமாஸ் – சாக்ரடீஸ்

30. சித்திரைதிங்கள் – மயூரா சில்வர் ஸ்கிரீன்ஸ் – ஆர்.மாணிக்கம்

31. வெண்மேகம் – சுஜாதா சுனிதா கம்பைன்ஸ் – ராம்லஷ்மண்

32. ஆஹாகல்யாணம் – ஆதித்யசோப்ரா – கோகுலகிருஷ்ணன்

33. நிலாகாய்கிறது – பிரபு

34. மனைவி அமைவதெல்லாம் – ஸ்ரீசாந்திதுர்கையம்மன்மூவிஸ் – உமாசித்ரா

பாம்பய் -3டி – ஆங்கிலமொழிமாற்று( டப்பிங்)படம்

28-02-2014

35. வல்லினம் – ஆஸ்கர்பிலிம்ஸ் – அறிவழகன்

36. பனி விழும் மலர் வனம் – பி.ஜேம்ஸ்டேவிட்

37. தெகிடி – டிசிஎஸ் – ரமேஷ்

38. அமரா – எஸ்.ஏ.ஜலாலுதீன் – எம்.ஜீவன்

வெற்றிமாறன் – வி.எஸ்.நாராயணன் – மேஜர்ரவி – மலையாள மொழிமாற்று( டப்பிங்)படம்

பறக்கும் கல்லறை மனிதன் – ஆங்கில மொழிமாற்று( டப்பிங்)படம்

கரன்சிராஜா – தெலுங்குமொழிமாற்று( டப்பிங்)படம்

07-03-2014

39. எதிர்வீச்சு – குணா

40. என்றென்றும் –  என்.ஓ.டி. புரொடக்சன்ஸ் – சினீஷ்ஸ்ரீதரன்

41. காதலை உணர்ந்தேன் – உஷாதேவிபிலிம்ஸ் – பாரதிசுப்ரமணியம்

42. வீரன் முத்துராக்கு – கிருபாத்தி மூவிஸ் – கே.சண்முகம் – சி.ராஜசேகரன்

நாங்கெல்லாம் அப்பவே  அப்படி – தெலுங்குமொழிமாற்று( டப்பிங்)படம்

360 – Rise of an Emperor – ஆங்கிலமொழிமாற்று( டப்பிங்)படம்

Action Kids – ஆங்கில மொழிமாற்று( டப்பிங்)படம்

08-03-2014

43. நிமிர்ந்துநில் – கே.எஸ்.சிவராமன் – சமுத்திரக்கனி

14-03-2014

44. காதல் சொல்ல ஆசை – எமர்சைன்ஸ்புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.தமிழ்சீனு

45. ஒருகாதல் ஒருமோதல் – கந்தன் கியர் அப் எண்டர்டெயின்மெண்ட் – டி.ஜி.கீர்த்திகுமார்

46. ஆதியும்அந்தமும் – ரமணி – கெளசிக்

47. வங்கக்கரை – கே.டி.பிலிம்ஸ் – முருகன்

48. மறுமுகம் – கமல்சுப்ரமணியம் – சஞ்சய்டாங்கி

ஆயிரத்தில் ஒருவன் – பத்மினிபிக்சர்ஸ் – பி.ஆர்.பந்தலு

நான் ஸ்டாப் – ஆங்கில மொழிமாற்று( டப்பிங்)படம்

21-03-2014

49. குக்கூ – பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் – ராஜுமுருகன்

50. பனிவிழும்நிலவு – வித்யாசங்கர் – கெளசிக்

51. யாசகன் – தாரிணிபுரொடெக்சன்ஸ் – துரைவாணன்

52. விரட்டு – டி.குமார் – டி.குமார்

53. கேரள நாட்டிளம் பெண்களுடனே – எஸ்.எஸ்.குமரன்

வெங்க மாம்பா – தெலுங்குமொழிமாற்று ( டப்பிங்) படம்

சினிஸ்டர் – ஆங்கிலடப்பிங்படம்

Three Soldier Girls – ஆங்கில மொழிமாற்று ( டப்பிங்)

28-03-2014

54. நெடுஞ்சாலை – பைன்போகஸ் – கிருஷ்ணா

55. இனம் – சந்தோஷ்சிவன்

56. மறுமுனை – எம்.பி.எல். பிலிம்ஸ் – மாரீஷ்குமார்

57. ஒருஊர்ல – விக்னேஷ்புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.வசந்தகுமார்

வேங்கைபுலி – தெலுங்கு மொழிமாற்று டப்பிங்

வேட்டை – தெலுங்கு மொழிமாற்றுப்படம்டப்பிங்

Airplane Vs. Volcano  – ஆங்கில மொழிமாற்றுப்படம்

Need For Speed  – ஆங்கில மொழிமாற்றுப்படம்

04-04-2014

58. மான்கராத்தே – எஸ்கேப்ஆர்ட்டிஸ்ட் – மதன் – திருக்குமரன்

59. 1 கன்னியும் 3 களவாணிகளும் – மு.க.தமிழரசு – சிம்புதேவன்

60. கூட்டம் – சுமந்தகுமார்ரெட்டி

வெற்றிப்பயணம் – மலையாளடப்பிங்-மொழிமாற்றுப்படம்

ரவுடி – தெலுங்குடப்பிங்படம்

கேப்டன் அமெரிக்கா – ஆங்கிலடப்பிங்-மொழிமாற்றுப் படம்

11-04-2014

61. நான்சிகப்புமனிதன் – விஷால் – திரு

62. காந்தர்வன் – தாமரைமூவிஸ் – சலங்கைதுரை

63. ஆண்டவாகாப்பாத்து – எல்.எம்.எல். கிரியேஷன்ஸ் – வெபின்

சபோடேஜ் – ஆங்கிலடப்பிங்-மொழிமாற்றுப் படம்

18-04-2014

64. தெனாலிராமன் – கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் – யுவராஜ் தயாளன்

65. டமால்டுமீல் – கேமியோபிலிம்ஸ் – ஸ்ரீ

66. கற்பவைகற்றபின் – பட்டுராம் புரொடெக்சன்ஸ் – பட்டுராம்செந்தில்

67. தலைவன் – பாஸ்கரன் – ரமேஷ்செல்வன்

டார்ஜான் – ஆங்கிலடப்பிங்-மொழிமாற்றுப் படம்

25-04-2014

68. என்னமோ நடக்குது – வினோத்குமார் – ராஜபாண்டி

69. வாயை மூடிப் பேசவும் – வருண்மணியன் – பாலாஜிமோகன்

70. போங்கடி நீங்களும் உங்ககாதலும் – கேஆர்கே மூவிஸ் – ராமகிருஷ்ணன்

71. என்னமோ ஏதோ – ரவிபிரசாத் புரொடக்சன்ஸ் – ரவிதியாகராஜன்

01-05-2014

72. நீ எங்கே என்அன்பே – சேகர்கம்முலா

73. தாவணிக் காற்று – ஸ்டூடியோ சந்தோஷ் நிறுவனம் – வி.ஆர்.பி.மனோகர்

74. ஆதிதப்பு – கருணாபிலிம்ஸ் – எம்.சி.சுப்ரமணி – சி.கே.கருணாநிதி

தி அமேஷிங் ஸ்பைடர்மேன் – ஆங்கில டப்பிங்-மொழிமாற்றுப் படம்

02-05-2014

75. எப்போதும் வென்றான் – டிஜிஎஸ் ராஜாராம் – சிவசண்முகன்

76. நீஎன் உயிரே – ஸ்ரீலட்சுமி விருஷாத்திரி புரடக்ஷன்ஸ்

மோக மந்திரம் – மலையாள டப்பிங்-மொழிமாற்றுப் படம்

09-05-2014

77. அங்குசம் – மனுக்கண்ணன் – மனுக்கண்ணன்

78. யாமிருக்க பயமே – எல்ரெட்குமார், ஜெயராமன் – டீகே

Shark in Desert – ஆங்கிலடப்பிங்-மொழிமாற்றுப் படம்

The Tower – ஆங்கிலடப்பிங்படம்

10-05-2014

79. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – பிவிபிசினிமா – ஸ்ரீநாத்

17-05-2014

80. என் நெஞ்சைத் தொட்டாயே – குருசூர்யாமூவிஸ் – அன்புச்செல்வன்

காட்ஸில்லா – ஆங்கிலடப்பிங் -மொழிமாற்றுப் படம்

23-05-2014

81. கோச்சடையான் – ஈரோஸ்இண்டர்நேஷனல் – செளந்தர்யாரஜினிகாந்த்

30-05-2014

82. பூவரசம் பீப்பி – மனோஜ்பரமஹம்சா – ஹலிதாஷமீம்

83. அதுவேற இதுவேற – களிகைஎஸ்.ஜெயசீலன் – எம்.திலகராஜன்

84. அம்மாஅம்மம்மா – மாம்பலம்சந்திரசேகர் – பாலுமணிவண்ணன்

கல்பனா ஹவுஸ் – கன்னடடப்பிங்படம்

அப்சரஸ் – மலையாளடப்பிங் -மொழிமாற்றுபடம்

மந்தாகினி – தெலுங்குடப்பிங் -மொழிமாற்றுபடம்

06-06-2014

85. மஞ்சப்பை – திருப்பதிபிரதர்ஸ் – என்.ராகவன்

86. உன் சமையலறையில் – பிரகாஷ்ராஜ் – பிரகாஷ்ராஜ்

87. ஒகேனக்கல் – எழில் தயாரிப்பு நிறுவனம் – எம்.ஆர்.மூர்த்தி

88. அத்தியாயம் – ஆர்.எம்.ஏ. பிலிம்பேக்டரி – ஆர்.யுவன்

89. பூக்கடைசரோஜா – அரவிந்த் கிரியேஷன்ஸ் – எஸ்.ஆர்.ஆறுமுகம்

13-06-2014

90. முண்டாசுப்பட்டி – சி.வி.குமார் – ராம்குமார்

91. நான்தான் பாலா – ஜெ.ஏ.லாரன்ஸ் – ஆர்.கண்ணன்

92. உயிருக்குஉயிராக – மதர்லேண்ட்பிக்சர்ஸ் – மனோஜ்குமார்

93. திருடுபோகாதமனசு – அஜந்தாபடநிறுவனம் – செல்லதங்கையா

94. ஓட்டம்ஆரம்பம் – வி.எஸ்.டி.ஜான்

95. வாழும் தெய்வம் – எஸ்.கே.பி.பிலிம்ஸ்

Raid-2 – ஆங்கிலடப்பிங்-மொழிமாற்றுபடம்

20-06-2014

96. வடகறி – கிளைவுட்நைன் – சரவணராஜன்

97. வெற்றிச்செல்வன் – சிருஷ்டிபிலிம்ஸ் – ருத்ரன்

98. நேற்றுஇன்று – மாலதி – பத்மாமகன்

99. சூறையாடல் – திரிலோக்சுரேந்திரன்பிள்ளை – தாமராகண்ணன்

சீக்ரெட்ஸ்ஆஃப்செக்ஸ் – ஆங்கில -மொழிமாற்றுடப்பிங்

26-06-2014

டிரான்ஸ்போர்ட்டர்ஸ் -4 – ஆங்கிலடப்பிங்-மொழிமாற்றுபடம்

27-06-2014

100. சைவம் – ஏ.எல்.அழகப்பன் – ஏ.எல்.ஏ.விஜய்

101. என்னசத்தம்இந்தநேரம் – ஏவிஏபுரொடெக்சன்ஸ் – குருரமேஷ்

102. தனுஷ் 5-ம்வகுப்பு – கே.வி.சினிஆர்ட்ஸ் – கதாகதிருமாவளவன்

103. அதிதி – கே.பி.ராதாகிருஷ்ணன்நாயர் – பரதன்

இனிஒருவிதிசெய்வோம் – தெலுங்குடப்பிங் -மொழிமாற்றுபடம்

மீண்டும்அம்மன் – தெலுங்குடப்பிங் -மொழிமாற்றுபடம்

04-07-2014

104. அரிமாநம்பி – கலைப்புலிஎஸ்.தாணு – ஆனந்த்ஷங்கர்

11-07-2014

105. ராமானுஜன் – கேம்பர்சினிமா – ஞானராஜசேகரன்

106. பப்பாளி – அரசூர்மூவிஸ் – அம்பேத்குமார், ரஞ்சித்மேனன் – ஏ.கோவிந்தமூர்த்தி

107. சூரன் – அரோவணாபிக்சர்ஸ் – பாலுநாராயணன்

108. நளனும் நந்தினியும் – லிப்ரா புரொடெக்சன்ஸ் – ஆர்.வெங்கடேசன்

டான்ஆஃப்திஏப்ஸ் – ஆங்கிலடப்பிங் -மொழிமாற்றுபடம்

18-07-2014

109. வேலையில்லாபட்டதாரி – வொண்டர்பார் பிலிம்ஸ் – தனுஷ் – ஆர்.வேல்ராஜ்

110. சதுரங்கவேட்டை – மனோபாலா – வினோத்

111. இருக்குஆனாஇல்ல – கே.எம்.சரவணன்

112. தலைகீழ் – ரெக்ஸ்ராஜ்

24-07-2014

113. திருமணம் என்னும் நிக்காஹ் – ஆஸ்கர் பிலிம்ஸ் – ரவிச்சந்திரன் – அனீஸ்

25-07-2014

114. இன்னார்க்குஇன்னாரென்று – நாயகன்சினிஆர்ட்ஸ் – நாயகம் – ஆண்டாள்ரமேஷ்

திகிக் – ஹிந்தி டப்பிங் -மொழிமாற்றுபடம்

01-08-2014

115. சரபம் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – சி.வி.குமார் – அருண்மோகன்

116. ஜிகர்தண்டா – குரூப்கம்பெனி – எஸ்.கதிரேசன் – கார்த்திக்சுப்புராஜ்

117. சண்டியர் – உயிர்மெய்புரொடெக்சன்ஸ் – சோழதேவன்

118. முதல்மாணவன் – ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் – கோபிகாந்தி

08-08-2014

119. பரணி – ஜெஆர்பிஎண்ட்டெர்டெயின்மெண்ட் – ராஜபிரபு, லீலாகுமார் – மாவணன்

120. மைதிலி – டார்வின்பிக்சர்ஸும், ஹானுசினிகிரியேஷன்ஸ் – சூர்யராஜன்

121. அக்னி – ஸ்ரீகிருஷ்ணாதிரைக்கூடம் – ஏ.ஜெ.ஆர்.ஹரிகேசவா

122. காமேஷ்வரி – வம்சி – செல்வா

இன்டூ தி ஸ்டோர்ம் – ஆங்கிலடப்பிங் -மொழிமாற்றுபடம்

15-08-2014

123. அஞ்சான் – யுடிவி – திருப்பதிபிரதர்ஸ் – லிங்குசாமி

124. சிநேகாவின் காதலர்கள் – தமிழன் கலைக்கூடம் – கலைக்கோட்டுத்தயம் – முத்துராமலிங்கன்

125. கதைதிரைக்கதை வசனம் இயக்கம் – Reves Entertainment – கே.சந்திரமோகன்      –ராதாகிருஷ்ணன்பார்த்திபன்

22-08-2014

126. கபடம் – மௌண்டன்மூவிமேக்கர்ஸ் – சோழாபொன்னுரங்கம் – ஜோதிமுருகன்

127. ஐந்தாம்தலைமுறை சித்தவைத்திய சிகாமணி – கவிதாலயா புரொடக்சன்ஸ் – எல்.ஜி.ரவிசந்தர்

128. தொட்டால் விடாது – பிகாசஸ்புரொடெக்சன்ஸ் – அஜீத் ரவிபிகாசஸ்

தி எக்ஸ்பெண்டபிள்ஸ் – ஆங்கிலடப்பிங் -மொழிமாற்று படம்

29-08-2014

129. சலீம் – ஸ்ரீகிரீன்புரொடெக்சன்ஸ், ஸ்டூடியோ 9          புரொடக்சன்ஸ்    மற்றும்விஜய்ஆண்டனிஃபிலிம்கார்ப்பரேஷன் – என்.வி.நிர்மல்குமார்

130. இரும்பு குதிரை – ஏஜிஎஸ்புரொடெக்சன்ஸ் – கல்பாத்தி அகோரம் – யுவராஜ்போஸ்

131. மேகா – ஜிபிஸ்டூடியோபிரைவேட்லிமிடெட்சார்பில்ஆல்பர்ட்ஜேம்ஸ் – கார்த்திக்ரிஷி

132. காதல் 2014 – சரவணாபிலிம்மேக்கர்ஸ் – சுகந்தன்

133. புதியதோர் உலகம்செய்வோம் – நாகராஜன்ராஜா – பி.நித்யானந்தம்

தி நவம்பர் மேன் – ஆங்கிலடப்பிங் -மொழிமாற்றுபடம்

நின்ஜாடர்டின்ஸ் – ஆங்கிலடப்பிங் -மொழிமாற்று படம்

05-09-2014

134. அமரகாவியம் – திஷோபீப்புள் – ஆர்யா – ஜீவாசங்கர்

135. பட்டையக் கெளப்பணும் பாண்டியா – முத்தியாராபிலிம்ஸ் இண்டர்நேஷனல் – எம்.ஆணிமுத்து – எஸ்.பி.ராஜ்குமார்

136. பொறியாளன் – Ace Maas Medias நிறுவனத்தின் சார்பில் ஏ.கே.வெற்றிவேலவன், எம்.தேவராஜூலு –    மணிமாறன்

137. காதலைத்தவிர வேறொன்றுமில்லை –கே.செல்வபாரதி – கே.செல்வபாரதி

138. வலியுடன் ஒருகாதல் – Matha’s Blessing Studio – ஆர்.ரீத்தா – சி.எம்.சஞ்ஞீவன்

139. கள்ளச்சாவி – சிவாமுருகாபிக்சர்ஸ்-டி.கே.எம்.புரொடெக்ஷன்ஸ் – ராஜேஷ்வரன்

12-09-2014

140. சிகரம்தொடு – யுடிவிமோஷன்பிக்சர்ஸ் – கெளரவ்

141. வானவராயன் வல்லவராயன் – மகாலட்சுமிமூவிஸ் – ராஜமோகன்

142. பர்மா – ஸ்கொயர்ஸ்டோன்பிலிம்ஸ் – தரணிதரன்

143. வச்சிக்கவா – நளினிசினிசர்க்யூட் – ரபி

துடிக்கும் துப்பாக்கி – ஆங்கிலடப்பிங் -மொழிமாற்றுபடம்

19-09-2014

144. ஆடாம ஜெயிச்சோமடா – ஸ்கைலைட்கிரியேஷன்ஸ் சுதீர்ஜெயினுடன்இணைந்து பிஅண்ட்சி பிலிம்ஸ் – பத்ரி

145. அரண்மனை – விஷன்ஐமீடியாஸ் – சுந்தர்.சி

146. ஆள் – செளந்தர்யன்பிக்சர்ஸ் – விடியல்ராஜூ – ஆனந்த்கிருஷ்ணா

147. ரெட்டவாலு – ப்ரணவ்புரொடெக்சன்ஸ் – ஜெயஇளவரசன் – தேசிகா

148. தமிழ்ச்செல்வனும், கலைச்செல்வியும் – ஏ.ஜெ.பிரதர்ஸ் – பி.பாண்டியன்

149. மைந்தன் – நவநீதகிருஷ்ணன் – சி.குமரேசன்

26-09-2014

150. ஜீவா – திஷோபீப்பிள், திநெக்ட்ஸ்பிக்பிலிம், வெண்ணிலா கபடிகுழு புரொடக்சன்ஸ் – சுசீந்திரன்

151. மெட்ராஸ் – ஸ்டூடியோகிரீன் – கே.ஈ.ஞானவேல்ராஜா – ரஞ்சித்

152. தலக்கோணம் – எஸ்.ஜே.எஸ்.இண்டர்நேஷனல் – திருமலைசிவம் – கே.பத்மராஜ்

153. அம்பேல்ஜூட் – மணிவேல்-மணி – டி.எஸ்.திவாகர்

2-10-2014

154. யான் – ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் – ரவிகே.சந்திரன்

155. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் – டிரிபுள்விரெக்கார்ட்ஸ் – வினோத்குமார் – கே.ராமு

பாங்பாங் – ஹிந்திடப்பிங்

03-10-2014

156. நான் பொன்னொன்று கண்டேன் – போரஸ்சினிமாஸ் – பிரேம் கல்லாட் & பிரின்ஸ்கல்லாட் –  சஞ்சய்சீனிவாஸ்

10-10- 2014

157. குறையொன்றுமில்லை – PATHWAY PRODUCTIONS – ரவிகார்த்திக்

158. ஆலமரம் – PEACOCK MOTION PICTURES – S.N.துரைசிங்க

159. வெண்நிலா வீடு – ஆதர்ஷ்ஸ்டூடியோ – பி.அருண் – வெற்றி மகாலிங்கம்

160. ஜமாய் – CLASSIC CINE CIRCUIT – எம்.ஜெயக்குமார்

161. குபீர் – ஆர்ச்சர் சினிமாஸ் – திலீப்

162. யாவும்வசப்படும் – புதியவன்

163.  நீ நான் நிழல் – ஸ்ரீமுத்தாரம்மன்பிக்சர்ஸ் – ஜான் ராபின்சன்

பொலிட்டிக்கல் ரவுடி – (தெலுங்குடப்பிங்படம்)

2014 ருத்ரம் (ஆங்கிலடப்பிங்படம்)

டிராகுலாஒருமர்மம் (ஆங்கிலடப்பிங்படம்)

17-10-2014

Flight 257 – Newyork to London – English Dubbing

22-10-2014

164. கத்தி – லைகா புரொடெக்சன்ஸ் – ஏ.ஆர்.முருகதாஸ்

165. பூஜை – விஷால் பிலிம்பேக்டரி – ஹரி

24-10-2014

Happy New Year – Hindi Dubbing

31-10-2014

166. நெருங்கிவா முத்தமிடாதே – ஏவீஏ புரொடக்சன்ஸ் – ஏ.வீ.அனூப் – லட்சுமி ராமகிருஷ்ணன்

167. சோக்குசுந்தரம் – எம்.ஆர்.வி. மேக்கர்ஸ் – எம்.ராமசாமி – ஆனைவாரி ஸ்ரீதர்

168. கல்கண்டு – ராஜரத்னம்பிலிம்ஸ் – ஏ.எம்.நந்தகுமார்

169. காதலுக்குக் கண்ணில்லை – ஒய். இந்து – ஜெய்ஆகாஷ்

07-11-2014

170. ஒருஊர்ல ரெண்டுராஜா – Global Infotainment Pvt Ltd – எஸ்.மைக்கேல் ராயப்பன் – ஆர்.கண்ணன்

171. ஜெய்ஹிந்த்-பாகம்-2 – அர்ஜூன்

172. பண்டுவம் – ஜி.எஸ்.டெவலப்பர் – பி.குணசேகரன் – எஸ்.சிவக்குமார்

173. முகப்புத்தகம் – WELLFAFE PRODUCTIONS – ஆர்.பி.பட்நாயக்

14-11-2014

174. திருடன்போலீஸ் – கேப்பிட்டல்பிலிம்ஒர்க்ஸ்-கெனன்யாபிலிம்ஸ் – கார்த்திக்ராஜூ

175. விலாசம் – Sree Saana Films – பா.ராஜகணேசன்

176. புலிப்பார்வை – வேந்தர்மூவிஸ் – பிரவீன்காந்த்

177. ஞானகிறுக்கன் – தங்கம்மாள்மூவிமேக்கர்ஸ் – இளையதேவன்

178. அப்புச்சிகிராமம் – Eye Catch Multimedia – வி.ஐ.ஆனந்த்

179. முருகாற்றுப்படை – சிகரம்விஷுவல்மீடியா – சரவணன்- கே.முருகானந்தம்

180. அன்பென்றாலே அம்மா – எம்.கே.எஸ். மூவிஸ் – கருப்பசாமி

21-11-2014

181. நாய்கள் ஜாக்கிரதை – நாதாம்பாள்பிலிம்பேக்டரி-சத்யராஜ் – சக்திசெளந்தர்ராஜன்

182. காடு – சக்கரவர்த்திபிலிம்இண்டர்நேஷனல் – ஸ்டாலின்ராமலிங்கம்

183. விழிமூடி யோசித்தால் – Twister Films – செந்தில்குமார்

184. சின்னஞ்சிறிய வண்ணப்பறவை – விஜயன்

185. வன்மம் – நேமிக்சந்த்ஜெபக் – ஜெய்கிருஷ்ணா

28-11-2014

186. காவியத்தலைவன் – ரேடியன்மூவிஸ்-ஒய்.நாட்.ஸ்டூடியோஸ் – வசந்தபாலன்

187. வேல்முருகன் போர்வெல்ஸ் – கஞ்சாகருப்பு – எம்.பி.கோபி

188. மொசக்குட்டி – ஷலோம்ஸ்டூடியோஸ் – எம்.ஜீவன்

189. விஞ்ஞானி – பார்த்தி – பார்த்தி

190. ஆ – கே.டி.வீ.ஆர். கிரியேட்டிவ் பிரேம்ஸ் – ஹரி-ஹரீஷ்

191. புளிப்பு இனிப்பு – ஷில்பாமோஷன்ஒர்க்ஸ் – வார் டு லைப் பிலிக் லிமிடெட் –  ரஞ்சித்போஸ்

5-12-2014

192. ர – அமர்-அக்பர் – பிரபுயுவராஜ்

193. 1 பந்து 4 ரன் 1 விக்கெட் – ரைசிங்சன்பிலிம்ஸ் – வீரா

194. நாங்கெல்லாம் ஏடாகூடம் – குருந்துடையார்புரொடெக்சன்ஸ் – விஜயகுமார்

195. 13-ம்பக்கம் பார்க்க – ஆர்.கே.வி. பிலிம்மீடியா – புகழ்மணி

196. பகடை பகடை – வி.ஆர்.டி.டி. ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி)லிமிடெட் – சசிசங்கர்

197. அழகிய பாண்டி புரம் – தாய்மண்புரொடெக்சன்ஸ் – ந.ராயன்

198. மனம் கொண்ட காதல் – ஹரீஷ்மூவிஸ் – புகழேந்திராஜ்

199. அப்பா வேணாம்ப்பா – சாய்ஹரி கிரியேஷன்ஸ் – வெங்கட்ரமணன்

12-12-14

200. லிங்கா – ராக்லைன் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.ரவிக்குமார்

201. இன்னுமா நம்பள நம்புறாங்க – எஸ்.ஆர்.பாலாஜி – எஸ்.ஆர்.பாலாஜி

202. யாரோ ஒருவன் – நவகிரஹாசினிகம்பைன்ஸ் – கே.என்.பைஜூ

19-12-2014

203. பிசாசு – பாலா ஸ்டூடியோஸ் – மிஷ்கின்

204. சுற்றுலா – ஜெயக்குமார் புரொடக்சன்ஸ் – ராஜேஷ்ஆல்பிரட்

205. பெண்ணின் கதை – கே.ராஜன் – பாபுகணபதி

206. நாடோடி பறவை – தனம் பிக்சர்ஸ் – டி.விஜயராக சக்கரவர்த்தி

207. சினிமா ஸ்டார் – ஸ்ரீதனலட்சுமி புரொடக்சன்ஸ் – ஜி.நானி

208. நட்பின் நூறாம் நாள் – ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி – ராஜாதேசிங்கு

25-12-2014

209. கயல் – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன்பிக்சர்ஸ் – காட்பிக்சர்ஸ் – மதன் – பிரபுசாலமன்

210. வெள்ளக்காரதுரை – கோபுரம்பிலிம்ஸ் – அன்புசெழியன் – எழில்

211.  கப்பல் – எஸ் பிக்சர்ஸ் – கார்த்திக்ஜி.கிரிஷ்

212. மீகாமன் – நேமிக்சந்த் ஜெபக் – மகிழ்திருமேனி

213. என்றுமேஆனந்தம் – அன்னை சுகுணா சினி கிரியேஷன்ஸ் – க.விவேகபாரதி

2014-ல் வெளியான நேரடித் தமிழ்த் திரைப்படங்கள் – 213

ஆங்கில டப்பிங்  -மொழிமாற்று திரைப்படங்கள் – 31

தெலுங்கு டப்பிங்  -மொழிமாற்றுதிரைப்படங்கள் – 11

 மலையாள டப்பிங் -மொழிமாற்று திரைப்படங்கள் – 5

 ஹிந்தி டப்பிங்  -மொழிமாற்று திரைப்படங்கள் – 4

கன்னட டப்பிங்    -மொழிமாற்று திரைப்படம்-1

தகவல் உதவி : கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன்