வைபவ் காதலுக்கு நான்தான் எதிரி : அர்ஜுனன்

காதலில் சொதப்புவது எப்படி, அரிமா நம்பி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில்  கதாநாயகனின் காதலுக்கு உதவி புரிந்த அர்ஜுனன்  ‘கப்பல் ‘ படத்தில் காதலுக்கு வில்லனாக வருகிறார். இப்படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி விவரிக்கும்பொழுது, ” இந்த படத்தில் ஒரு …

வைபவ் காதலுக்கு நான்தான் எதிரி : அர்ஜுனன் Read More

‘இவனுக்கு தண்ணீல கண்டம்’படம் எல்லோரையும் மிதக்க வைக்கும் !

சின்ன திரை மூலம் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த தீபக்  வெள்ளித் திரையிலும் ‘இவனுக்கு தண்ணீல கண்டம் ‘ படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார். ‘பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம்.அது இந்த …

‘இவனுக்கு தண்ணீல கண்டம்’படம் எல்லோரையும் மிதக்க வைக்கும் ! Read More

‘போஸ்பாண்டி ‘ செய்த பொறுப்பான சேவை!

சரவணன் என்கிற சூர்யா -என்கிற பெயர்வைக்கப்பட்ட  ‘போஸ்பாண்டி ‘படக்குழுவினர் – சூர்யா ரசிகனை மைய கதாப்பாத்திரமாக கொண்டு படம் எடுத்தாலும், உலக அளவில் ரசிகர்களை பெற்ற சூப்பர் ஸ்டார் – ரஜினிகாந்த் பிறந்த நாளன்று அவரது பெருமையை பறை சாற்றும் வகையில் …

‘போஸ்பாண்டி ‘ செய்த பொறுப்பான சேவை! Read More

‘பண்ணையாரும் பத்மினியும்’படத்தின் படவிழாப் பயணங்கள்!

புதிய இயக்குநர் அருண் இயக்கத்தில் வெளிவந்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் விஜய் சேதுபதி, ஜெயபிரகாஷ், துளசி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வர்த்தகரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. அத்துடன் நின்று விடாமல் திக்கெட்டும் சென்று பல விருதுகளையும் அள்ளி வருகிறது. ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், …

‘பண்ணையாரும் பத்மினியும்’படத்தின் படவிழாப் பயணங்கள்! Read More

‘சண்டமாருதம்’ இசை வெளியீட்டு விழா !

மேஜிக் பிரேம்ஸ் படநிறுவனம் சார்பில் .சரத்குமார், .ராதிகாசரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தயாரிப்பில் சரத்குமார் இருவேடங்களில் நடித்து இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான சண்டமாருதம் படத்தின் இசைவெளியீடு இன்று நடைபெற்றது. விழாவில் சரத்குமார், தனுஷ், விக்ரம்பிரபு, விமல், மோகன், நரேன்,கலைப்புலி எஸ்.தாணு, பிரசன்னா, …

‘சண்டமாருதம்’ இசை வெளியீட்டு விழா ! Read More

பாபி சிம்ஹா நாயகனாக மிரட்டும் ‘பாம்பு சட்டை’

இயக்குநர் தயாரிப்பாளர் மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும்R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன்   ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பாம்பு சட்டை’. “சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக …

பாபி சிம்ஹா நாயகனாக மிரட்டும் ‘பாம்பு சட்டை’ Read More

‘லிங்கா’விமர்சனம்

ரஜினி,சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, ஜெகபதிபாபு, கே.விஸ்வநாத்,விஜயகுமார், ராதாரவி, சந்தானம், நடித்துள்ளனர். விவசாயம் செழிக்க அணை ஒன்றைக் கட்டப் போராடும் நாயகனின் கதை. ராஜாவின் பேரன் ஒருவன் திருடனாகி விடுகிறான். ஊரைவி ட்டு ஒடிப்போனவனை ஊருக்கு அழைத்து வந்து இழந்த மரியாதையை மீட்டுத்தரும் …

‘லிங்கா’விமர்சனம் Read More

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு!

“நினைத்தாலே இனிக்கும்” உட்பட பல படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்பிரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே. மேலும் லிங்கா படத்தின் தயார்ப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு …

நடிகை ஜெயப்பிரதாவின் மகன் சித்துவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் பரிசு! Read More

வெட்டி வாலிபனாக ‘வெள்ளக்கார துரை’ விக்ரம்பிரபு

1000  படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள  அன்புசெழியனின்  கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “வெள்ளக்காரதுரை “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீ திவ்யா நடிக்கிறார். மற்றும் சூரி, ஜான்விஜய், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, வையாபுரி, ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மதன்பாப், …

வெட்டி வாலிபனாக ‘வெள்ளக்கார துரை’ விக்ரம்பிரபு Read More

தரமான படங்களைத் தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்!

மக்கள் எதிர்ப்பார்க்கும் வகையில் ஜனரஞ்சகமான படங்களையும், பெரும் வெற்றி பெற்ற படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனம் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” இந்த நிறுவனம் இதுவரை பிட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி உட்பட 7ஏழு படங்களை தயாரித்துள்ளது. இவர்களின் தயாரிப்பில் வெளிவந்த …

தரமான படங்களைத் தரும் திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்! Read More