எஸ்கேப் ஆர்டிஸ்ட் வெளியிடுகிற அர்னால்டின் டெர்மினேட்டர்!

அர்னால்டின் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படத்தை Auraa cinemas நிறுவனத்திடமிருந்து வாங்கி வெளியிடுகிறது எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம். அர்னால்ட் நடித்துள்ள  டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் இந்தியாவில் வரும் ஜூலை 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தென்னிந்தியா முழுதும் வெளியிடும் மகேஷ் கோவிந்த ராஜின் Auraa cinemas நிறுவனத்திடமிருந்து தமிழக …

எஸ்கேப் ஆர்டிஸ்ட் வெளியிடுகிற அர்னால்டின் டெர்மினேட்டர்! Read More

வைகை எக்ஸ்பிரஸ் சேசிங் காட்சிக்காக அமெரிக்காவில் ஆர்.கே. பயிற்சி

மக்கள் பாசறை பட நிறுவனம் தயாரிக்கும் படம், ‘வைகை எக்ஸ்பிரஸ்’. இதில் ஆர்.கே.ஹீரோவாக நடிக்கிறார். நீது சந்திரா, இனியா, சுஜா வாருணி, கோமல் சர்மா, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்குகிறார். படம் பற்றி ஆர்.கே.விடம் கேட்டபோது …

வைகை எக்ஸ்பிரஸ் சேசிங் காட்சிக்காக அமெரிக்காவில் ஆர்.கே. பயிற்சி Read More

நடிகர் கார்த்தி வெளியிட்ட கிளாஸ்மேட் ஆல்பம் !

தனிநபர் ஆல்பத்திற்க்கான  வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை , என்ற கேள்வி தன்னுள் எழுந்த போது தான் இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தை உருவாக்கியதாக  இதன் இசையமைப்பாளரான ஜெஃப்ரே ஜோனாத்தன் தெரிவித்துள்ளார். மியுசிக்ஃபேக்ட்ரி நிறுவனத்தார் …

நடிகர் கார்த்தி வெளியிட்ட கிளாஸ்மேட் ஆல்பம் ! Read More

‘இனிமே இப்படித்தான்’ வெற்றியில் மகிழும் ஆஷ்னா சவேரி

தான் நடித்த ‘இனிமே இப்படித்தான்‘ திரைப்படத்தின் வெற்றியைப் பற்றி ஆஷ்னா சவேரி  கூறுகையில்” ‘இனிமே இப்படித்தான்’ படத்திற்கு கிடைத்துள்ள ஆதரவு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. திரையரங்கில் ரசிகர்கள் சிரித்து, கைத்தட்டி ரசித்து வருகிறார்கள் என்பது எங்கள் உழைப்பிற்கு கிடைத்த ஊதியமாக கருதுகிறேன்.” …

‘இனிமே இப்படித்தான்’ வெற்றியில் மகிழும் ஆஷ்னா சவேரி Read More

சரத்குமார் கலந்து கொண்டு வழங்கிய விருதுவிழா !

ரோட்ராக்ட் (ரோட்டரி அமைப்பின் இளைஞர் பிரிவு) அமைப்பு நடத்திய விருது விழாவில்சிறப்பு விருந்தினராக நடிகர் சரத்குமார் பங்கேற்று வழங்கினார். நாம் கனவு காணும் சமூகம் தானே உருவாகி விடுவதில்லை. அந்த மாபெரும் சிகரத்தின் உச்சியை தொட ஒருசிலர் முதல் அடியை எடுத்து …

சரத்குமார் கலந்து கொண்டு வழங்கிய விருதுவிழா ! Read More

தென்னிந்திய நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் விஜய்யின் “புலி” டீசர்

தென்னிந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இளையதளபதி விஜய்யின் “புலி”. இந்த திரைப்படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் அமோக வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த டீசரை பார்த்து ரசித்த தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் …

தென்னிந்திய நட்சத்திரங்களின் பாராட்டு மழையில் விஜய்யின் “புலி” டீசர் Read More

யானையுடன் ஓவியா நடிக்கும் “சீனி”

கே.சி..ரவி வழங்க., வேலம்மாள் சினிகிரியேஷன் மதுரை ஆர்..செல்வம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சீனி”. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த படித்த இளைஞன் அரசாங்க வேலைக்கு போக பிடிக்காமல் பெரிய தொழிலதிபர் ஆக வேண்டியதே லட்சியம் என பேராடுகிறான். அவனது போராட்டம் எவ்வாறு …

யானையுடன் ஓவியா நடிக்கும் “சீனி” Read More

சூர்யாவுடன் 5வது முறை இணையும் இயக்குநர் ஹரி!

தமிழில் வணிகத் தரத்திலான படங்கள் இயக்கும் இயக்குநர்களிடையே ஹரிக்குத் தனியிடம் உண்டு. ஆக்ஷன், செண்டிமெண்ட். விறுவிறுப்பு, ரொமான்ஸ், கலவையில் இவர் படைக்கும் கமர்ஷியல் படங்கள் தனி கைமணம் கொண்டவை. அவை அனைவரும் ருசிக்கும் அறுசுவை விருந்து போல ‘ஹரிசுவை‘ விருந்தாக இருப்பவை. …

சூர்யாவுடன் 5வது முறை இணையும் இயக்குநர் ஹரி! Read More

‘பாபநாசம்’ பல பாத்திரங்களில் சமைக்கப்பட்ட சமையல்: கமல்

கமலின் அடுத்த படம் ‘பாபநாசம்’ வெளியீட்டுக்குத் தயாராகிவட்டது. அது குறித்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர் படத்தின் தயாரிப்பாளர்களான வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸும், ராஜ்குமார் தியேட்டர்ஸும். கௌதமியுடன் சந்திப்பில் கலந்துகொண்ட கமலை படத்தில்பணி புரிந்த  அனைவருமே கமலை  புகழ்ந்தே பேசினார்கள். கடைசியில் …

‘பாபநாசம்’ பல பாத்திரங்களில் சமைக்கப்பட்ட சமையல்: கமல் Read More

50 பேய்களுடன் மோதும் ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி !

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று  நடிக்கிறார். நாயகியாக ராய்லட்சுமி  நடிக்கிறார்.  மற்றும் வடிவுக்கரசி, சரவணன், …

50 பேய்களுடன் மோதும் ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி ! Read More