பிரபுதேவா தயாரிப்பில் 3 படங்கள்!

பிரபுதேவா சமீபத்தில் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் 3 திரைப்படங்களை தயாரிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், இவர் தயாரிக்கும் படங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க இன்று பிரபுதேவா பத்திரிகையாளர்களை …

பிரபுதேவா தயாரிப்பில் 3 படங்கள்! Read More

அனுஹாசனின் ஆர்ப்பாட்டமான நடிப்பில் வல்லதேசம்!

லக்ஷனா பிக்சர்ஸ் பிலிட் வழங்கும் ‘வல்லதேசம் படத்தில் அனுஹாசன் பிரதான வேடமேற்று நடித்துள்ளார். இப்படத்தின் ஊடக சந்திப்பு நடைபெற்றது அப்போது அனுஹாசன் பேசும் போது ”நான் லண்டன் போயிருந்த போது இந்தப் இயக்குநர் நந்தாவைச் சந்தித்தேன் அவர் என்னிடம் படமெடுக்கவுள்ள தகவலைக் …

அனுஹாசனின் ஆர்ப்பாட்டமான நடிப்பில் வல்லதேசம்! Read More

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளைக்கு நடிகர் சரத்குமார் ரூ.10 லட்சம் வழங்கினார்

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் உள்ள ஒலிம்பியா டெக் பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார்,  கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, ஜெயின் குரூப்ஸின் தலைவர் அசோக் குமார் மேத்தா ஆகியோர் …

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளைக்கு நடிகர் சரத்குமார் ரூ.10 லட்சம் வழங்கினார் Read More

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்

எம்.எஸ்.வி அனுமன் போல உதவியவர் அணில்போல வாழ்ந்தவர் என்று இசைஞானி இளையராஜா  நடத்திய  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’ விழாவில் எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம்  சூட்டினார்.இதுபற்றிய விவரம் வருமாறு ;மெல்லிசை மன்னர் எம்.எஸ்..விஸ்வநாதனின் நினைவுகளைப் போற்றிக் கொண்டாடும் வகையில் இசைஞானி இளையராஜா  ‘என்னுள்ளில் எம்.எஸ்.வி.’  …

அனுமன் போல உதவியவர் ; அணில்போல வாழ்ந்தவர் ! எம்.எஸ்.வி க்கு ரஜினி புகழாரம் Read More

சந்தேகமில்லாமல் த்ரிஷாதான் எனக்குப் பிடித்த நடிகை! – ஜெயம் ரவி

த்ரிஷாதான் எனக்குப் பிடித்த நடிகை  இதில் சந்தேகமில்லை என்று ஜெயம் ரவி கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு.ஜெயம்ரவி , த்ரிஷா,அஞ்சலி, சூரி ,பிரபு ,ராதாரவி நடித்திருக்கும் படம் ‘சகல கலா வல்லவன்’. இதற்குமுன்பு ‘அப்பாடக்கர்’ என்று பெயர் வைக்கப்பட்டு இப்போது மாற்றப் …

சந்தேகமில்லாமல் த்ரிஷாதான் எனக்குப் பிடித்த நடிகை! – ஜெயம் ரவி Read More

கல்வி கற்காதவன் மனிதனே இல்லை – ராஜ் டிவி முதல்வன் விருது விழாவில் நீதிபதி கிருபாகரன் பேச்சு

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களைப் பாராட்டுகின்ற வகையிலும், அவர்களது படிப்பாற்றலை ஊக்குவிக்கின்ற வகையிலும் ராஜ் டி.வி.யின் சார்பில் ஆண்டு தோறும் ’முதல்வன் விருது’ வழங்கப்படுகிறது.   கடந்த பதினாறு ஆண்டுகளாக …

கல்வி கற்காதவன் மனிதனே இல்லை – ராஜ் டிவி முதல்வன் விருது விழாவில் நீதிபதி கிருபாகரன் பேச்சு Read More

சிருஷ்டி டாங்கே சின்ன விழியழகியா? கன்னக்குழியழகியா?

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான’ யுத்தம் செய் ‘திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சிருஷ்டிடாங்கே. அதனைத் தொடர்ந்து வெளிவந்த ‘மேகா’ திரைப்படம் ரசிகர்களின் பார்வையை இவர்பக்கம்திருப்பி, யார் இந்த சின்ன விழியழகி ,யார் இந்த கன்னக்குழி அழகி என்றுஅனைவரையும் பேசவைத்தது. அதுமட்டுமல்லாமல் மேகா …

சிருஷ்டி டாங்கே சின்ன விழியழகியா? கன்னக்குழியழகியா? Read More

பாங்காக்கில் ஷாம் – மனீஷா கொய்ராலா ரொமான்ஸ்!

‘ஒரு மெல்லிய கோடு’படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். எடிட்டிங்  –   K.V.கிருஷ்ணாரெட்டி ஒளிப்பதிவு    …

பாங்காக்கில் ஷாம் – மனீஷா கொய்ராலா ரொமான்ஸ்! Read More

மகேஷ்பாபு – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘ செல்வந்தன் ‘

மைத்ரி மூவி மேக்கர்ஸ், M .B.எண்டர்டைன்மென்ட்ஸ் வழங்க பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிக்கும் படம் “ செல்வந்தன் “ மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருதிஹாசன்  நடிக்கிறார். தெலுங்கில்  “ ஸ்ரீ மந்த்துடு “ என்ற பெயரில் மிக பிரமாண்டமான முறையில் சுமார் …

மகேஷ்பாபு – ஸ்ருதிஹாசன் நடிக்கும் ‘ செல்வந்தன் ‘ Read More

சுசீந்திரன் உதவியாளர் இயக்கும்“அழகென்ற சொல்லுக்கு அமுதா”

ரபேல் சல்தானா  தயாரிக்கும் நாகராஜன் இயக்கும் படம் “அழகென்ற சொல்லுக்கு அமுதா”. ஒரு இளைஞனுடைய காதலில்  நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படமே “அழகென்ற சொல்லுக்கு அமுதா”. ரிஜன் நாயகனாகவும், அர்ஷிதா  நாயகியாகவும்  நடிக்க, உடன் பட்டிமன்றம் ராஜா, ரேகா …

சுசீந்திரன் உதவியாளர் இயக்கும்“அழகென்ற சொல்லுக்கு அமுதா” Read More