ஆச்சர்யத்தின் வரிசையில் அடுத்த அதிசயம்…ஐ ப்ளே !

தமிழ்நாட்டு இளைஞர்களின் பொழுதுபோக்கு ஆர்வத்தை திசைதிருப்பியதில் பியான்ட் பௌண்டரீஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தினர் உருவாக்கி அளித்தது தான் சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் உள்ள “”.. தற்போது இங்கு 3 விதமான பொழுதுபோக்கு …

ஆச்சர்யத்தின் வரிசையில் அடுத்த அதிசயம்…ஐ ப்ளே ! Read More

இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு

எட்டு ஆண்டுகளுக்குப்பின் ஜோதிகா மறுபிரவேசமாகி  நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே’ படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் ஜோதிகா, சூர்யா, இயக்குநர் ரோஜன் ஆண்ட்ரூஸ் …

இனி தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்: ஜோதிகா அறிவிப்பு Read More

லிங்கா நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி கால்ஷீட் வேண்டும்: விநியோகஸ்தர்கள் கோரிக்கை

மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி இன்னமும் லிங்கா பிரச்சினை ஓயவில்லை.கன்னித்தீவு கதையைப் போல தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையில் பாதிப் பணம் இன்னமும் தங்களுக்கு வழங்கப்படவில்லையென்று பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக இன்று …

லிங்கா நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி கால்ஷீட் வேண்டும்: விநியோகஸ்தர்கள் கோரிக்கை Read More

சாய் இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டமளிப்பு நிறைவு விழா!

சாய் இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் 5-வது பட்டமளிப்பு விழா 26/05/15 மாலை 3 மணி அளவில் சென்னை ஹோட்டல் அம்பிகா எம்பயரில் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் திருமதி.இந்திரா வினோத்குமார் குத்துவிளக்கு ஏற்ற ,கடவுள் வாழ்த்துடன் விழா ஆரம்பமானது. முதலாவதாக …

சாய் இண்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் பட்டமளிப்பு நிறைவு விழா! Read More

நிஜக் காதலர்கள் நடித்த ‘இருவர் ஒன்றானால்’

திரையுலகம் எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. இது மாதிரி ஒரு புதுமாதிரியான கதை இதுவரை திரைகாணாதது.நிஜக் காதலர்களே நாயகன் நாயகியாக நடித்து பிஸிக்ஸ்,கெமிஸ்ட்ரி,பயாலஜி  எல்லாம்  இணைந்து அமைந்த ஒரு ஹிஸ்டரி இது.  அப்படி என்ன கதை? பெரும்பாலும் படத்தில் நடிக்கும் போது …

நிஜக் காதலர்கள் நடித்த ‘இருவர் ஒன்றானால்’ Read More

‘முத்துக்குமார் வாண்ட்டடு’ கதைச்சுருக்கம்

சென்னையில் பெற்றோருடன் வசித்துவரும் ஆனந்திக்கு சிறுவயது முதல் முத்துக்குமார் என்ற பெயரில் பல பரிசுப்பொருட்கள் வந்த வண்ணம் இருக்கிறது. முத்துக்குமார் யார் என்று தெரியாதபோதிலும் மகிழ்ச்சியுடன் அந்த பரிசுப்பொருட்களை ஏற்றுக்கொள்கிறாள் ஆனந்தி. முத்துக்குமாரை பல முறை சந்திக்க முயற்சித்தும் முடியவில்லை. இந்நிலையில் …

‘முத்துக்குமார் வாண்ட்டடு’ கதைச்சுருக்கம் Read More

நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி

சென்னைஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்புவிருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கைஅமரன்,பெப்சிசிவா, இயக்குநர் அரவிந்த்ராஜ்‌, ஜாக்குவார் தங்கம்‌,பாடகர் நரேஷ் ஐயர், இயக்குநர் …

நட்சத்திர நடிகர்களுக்கு சம்பளம் என்ற பெயரில் பெரிய தொகை ஒதுக்கப்படுகிறது – ராதாரவி Read More

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டங்கள் !

சினிமா கவிஞர்களுக்கு சர்வதேச அப்போஸ்தல பல்கலைக் கழகம் டாக்டர் பட்டங்களை வழங்கியது சர்வதேச அப்போஸ்தல பல்கலைக்கழகம் (இந்தியா மற்றும் அமெரிக்கா) கல்விப்பணி, அறப்பணி போன்றபல்வேறு நலப்பணிகளையும் செய்து வருகிறது. இப் பல்கலைக்கழகம் இன்று கல்வி, கலாச்சாரம், இயற்கை வளம். சமூகமேம்பாடு, எழுத்துப் …

சினிமா கவிஞர்களுக்கு டாக்டர் பட்டங்கள் ! Read More

‘மாஸ் ‘படத்துடன் மல்லுக்கு நிற்கும் புதுமுகங்கள் படம்!

இன்றைய இளைய இயக்குநர்களில் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ்.அவரது பள்ளியிலிருந்து வந்த இரண்டு உதவி இயக்குநர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.படத்தின் பெயர் ‘இருவர் ஒன்றானால்’ .ஏ.எம்.சம்பத்குமார், அன்புஜி என்கிற உதவி இயக்குநர்கள் இருவர் ஒன்றாகி இணைந்து இந்தப் படத்தை …

‘மாஸ் ‘படத்துடன் மல்லுக்கு நிற்கும் புதுமுகங்கள் படம்! Read More

ஒரு லைட்மேனின் மகன் இயக்குநர் ஆன கதை :நிமேஷ் வர்ஷன்

இந்த சினிமாத்துறை யார்யாரையோ தனக்குள் ஈர்த்து இருக்கிறது. விமானம் ஓட்டும் பைலட் முதல் தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவர் வரை.ஈர்த்து இருக்கிறது. சினிமாப் படப்பிடிப்பில் லைட்மேனாக இருந்த ஒருவரின் மகன் இப்போது  இயக்குநராகி இருக்கிறார். அவர் பெயர் நிமேஷ் வர்ஷன். அவர் இயக்கிய …

ஒரு லைட்மேனின் மகன் இயக்குநர் ஆன கதை :நிமேஷ் வர்ஷன் Read More