அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகும் நடிகை பூர்ணிமா ரவி!

நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அப்படியான நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நடிகர்கள் நிச்சயம் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள். ஷோபா முதல் த்ரிஷா …

அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகும் நடிகை பூர்ணிமா ரவி! Read More

‘லவ்வர்’ திரைப்படம் மார்ச் 27 முதல், டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் !

டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  நடிகர் மணிகண்டன் நடிப்பில், சமீபத்திய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘லவ்வர்’ படத்தை, வரும் மார்ச் 27 முதல், ஸ்ட்ரீம் செய்ய உள்ளது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில், அழுத்தமான ரொமான்ஸ் டிராமா …

‘லவ்வர்’ திரைப்படம் மார்ச் 27 முதல், டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில் ! Read More

எக்ஸ் தளத்தின் சிறந்த இந்திய ஹேஸ்டாக்குகளில் பிரபாஸிற்கு முதலிடம்!

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் – புதிய சாதனைகளை நிகழ்த்துவதிலும், பல சாதனைகளை முறியடிப்பதிலும் ஏனைய நட்சத்திர நடிகர்களில் தனித்து நிற்கிறார். அவருடைய பிரத்தியேகமான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் காரணமாக.. பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளை முறியடிப்பதுடன், இந்திய அளவில் மட்டும் இல்லாமல் உலகளவில் …

எக்ஸ் தளத்தின் சிறந்த இந்திய ஹேஸ்டாக்குகளில் பிரபாஸிற்கு முதலிடம்! Read More

’96 ‘ இயக்குநர் பிரேம்குமாரின் வருத்தம்!

96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் ஊடகங்களுக்கு  அனுப்பியுள்ள கடிதவடிவ அறிக்கையில் கூறி இருப்பதாவது: அன்புக்குரிய ஊடகத்துறை நண்பர்களுக்கு, வணக்கம், நான் ச. பிரேம்குமார், ’96’ படத்தின் எழுத்தாளர் மற்றும் இயக்குநர். கடந்த மார்ச் – 7’ஆம் தேதி ‘Cheyyaru Balu official’ …

’96 ‘ இயக்குநர் பிரேம்குமாரின் வருத்தம்! Read More

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்!

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் – அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  திரைப்படத்தில் …

இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்! Read More

‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படம் …

‘ரெபல்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா ! Read More

“அமீகோ கேரேஜ்”   நண்பர்களாக சேர்ந்து உருவாக்கிய படம்: இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்!

பீப்பிள் புரொடக்சன் ஹவுஸ் சார்பில் முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், என் வி க்ரியேஷன்ஸ்  நாகராஜன் இணைந்து தயாரிக்க இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. அனைவரும் ரசித்து மகிழும் கமர்ஷியல் படமாக …

“அமீகோ கேரேஜ்”   நண்பர்களாக சேர்ந்து உருவாக்கிய படம்: இயக்குநர் பிரசாந்த் நாகராஜன்! Read More

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கமல் ஒரு கோடி நிதி!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர், மூத்த நடிகர் உலக நாயகன் திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்று (09.03.24) அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோரிடம் நடிகர் …

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கமல் ஒரு கோடி நிதி! Read More

பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது!

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது! இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய சர்வைவல் அட்வென்ச்சர் படமான ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ உங்களுக்கு அருகிலுள்ள …

பிருத்விராஜ் சுகுமாரன் நடித்த ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படத்தின் டிரெய்லர் வெளியானது! Read More

‘மகாகவிதை’க்கு ரூ18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்!

‘மகாகவிதை’ நூலுக்காக மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் இணைந்து 1 லட்சம் வெள்ளி (இந்திய மதிப்பில் ரூ 18 லட்சம்) வழங்கின. கவிப்பேரரசு வைரமுத்து சமீபத்தில் எழுதிய ‘மகாகவிதை’ நூல் தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் பெரும் …

‘மகாகவிதை’க்கு ரூ18 லட்சம் விருது: கவிஞர் வைரமுத்து மலேசியாவில் பெருந்தமிழ் விருது பெற்றார்! Read More