பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் பிரபாஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘சலார் – பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியிட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் …

பிரபாஸ் நடிக்கும் ‘சலார்- பார்ட் 1 சீஸ்ஃபயர்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! Read More

‘முசாசி’ படக்குழுவினரைப் பாராட்டிய இலங்கைப் பிரதமர்!

இலங்கையின் படப்பிடிப்பிற்காக முகாமிட்டிருக்கும் பிரபுதேவாவின் ‘முசாசி’ படக் குழுவினரை அந்நாட்டின் பிரதமரான திரு. தினேஷ் குணவர்தன பிரத்யேக அழைப்பு விடுத்து, சந்தித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும் , நடன இயக்குநருமான பிரபுதேவா நடிப்பில் தயாராகி …

‘முசாசி’ படக்குழுவினரைப் பாராட்டிய இலங்கைப் பிரதமர்! Read More

‘சந்திரமுகி 2’ படத்தின் வெற்றிக்காக மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்!

லைக்கா சுபாஷ்கரன் தயாரிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்படம், மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அப்படத்தின் நாயகனான ராகவா லாரன்ஸ் மந்த்ராலயம் சென்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசித்திருக்கிறார். தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், நடன இயக்குநருமான …

‘சந்திரமுகி 2’ படத்தின் வெற்றிக்காக மந்த்ராலயம் சென்ற ராகவா லாரன்ஸ்! Read More

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைப்பதற்காக வெளிநாட்டு மொழிப்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் !

அகாடமி விருதுகளுக்கான (ஆஸ்கார்) வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய திரைப்படம் குறித்த இந்திய திரைப்பட கூட்டமைப்பின் செய்தி குறிப்பு. 2023-ம் ஆண்டுக்கான அகாடமி (ஆஸ்கார்) விருதுகளுக்கான வெளிநாட்டு மொழி பிரிவின் கீழ் இந்திய திரைப்படத்தை தேர்வு செய்யும் இயக்குநர் …

ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைப்பதற்காக வெளிநாட்டு மொழிப்பிரிவின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் ! Read More

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது!

‘மாநாடு’ என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இணைந்து தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் …

இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது! Read More

கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்கத் தயார்: ஆச்சர்யப்படுத்தும் ‘லால் சலாம் ‘பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா!

சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் …

கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்கத் தயார்: ஆச்சர்யப்படுத்தும் ‘லால் சலாம் ‘பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா! Read More

சின்ன படங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு

மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன் என ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களைத் தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘இறுகப்பற்று’. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் …

சின்ன படங்கள் தான் சினிமாவின் முதுகெலும்பு: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு Read More

வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ எனும் திரைப்படம், ஷார்ட் ஃபிளிக்ஸ் எனும் செயலி மற்றும் டிஜிட்டல் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதியன்று வெளியாகிறது. இதைத் தொடர்ந்து படத்தினை …

வாழ்வு தொடங்குமிடம் நீதானே’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு! Read More

‘ஜவானி’ன் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால்: படக்குழு வெளியிட்டுள்ள ”தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்”

”தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்” ஜவானின் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால் இருக்கும் பிரம்மாண்டமான தயாரிப்பைப் பற்றிய ஒரு பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் பிரம்மாண்ட ஆக்ஷன் உலகிற்குள் அழைத்துச் செல்கிறது ஜவானின் “தி ஜர்னி ஆஃப் எ …

‘ஜவானி’ன் ஆக்‌ஷன் காட்சிகளுக்குப் பின்னால்: படக்குழு வெளியிட்டுள்ள ”தி ஜர்னி ஆஃப் எ சிங்கிள் ஷாட்” Read More

‘சித்தா’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

S.U. அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சித்தா’. செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது. நிகழ்வில் முதலாவதாக …

‘சித்தா’ பத்திரிகையாளர்கள் சந்திப்பு! Read More