உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கும் “அலங்கு”

தமிழக – கேரள எல்லை பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நடந்த உண்மை சம்பவங்களின் அடிப்படையில் முற்றிலும் ஆக்சன் டிராமாவாக உருவாகி இருக்கும் திரைப்படம்தான் அலங்கு. கேரளாவை சேர்ந்த அரசியல்வாதி குழுவுக்கும் , தமிழக பழங்குடி இனத்தை சேர்ந்த இளைஞர் குழுவுக்கும் இடையே …

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி இருக்கும் “அலங்கு” Read More

பாலிவுட்டில் களமிறங்கும் ஜான் கொக்கேன்!

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன். இப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த ’துணிவு’ படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் …

பாலிவுட்டில் களமிறங்கும் ஜான் கொக்கேன்! Read More

‘லக்கிமேன்’ என்னுடைய வாழ்வைத் திரும்பிப் பார்ப்பது போல இருந்தது: நடிகர் யோகிபாபு !

பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்ட பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (29.08.2023) நடைபெற்றது. நடிகர் அப்துல் பேசியதாவது, ’’தீரா காதல்’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி …

‘லக்கிமேன்’ என்னுடைய வாழ்வைத் திரும்பிப் பார்ப்பது போல இருந்தது: நடிகர் யோகிபாபு ! Read More

கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் கிங்கான் ஷாருக்கான் !, ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது

சமீபத்திய #AskSRK அமர்வு, ஷாருக்கானின் தீவிர ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது, கிங்கான் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான “ஜவான்” படத்தின் அடுத்த பாடலின் டீசரை தயாரிப்பாளர்கள் சார்பில் வெளியிட்டார். பெரும் காத்திருப்பிற்கு பிறகு தற்போது , ‘ நாட் ராமையா வஸ்தாவையா …

கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் கிங்கான் ஷாருக்கான் !, ஜவான் படத்திலிருந்து ‘நாட் ராமையா வஸ்தாவையா’ பாடல் வெளியானது Read More

தேசிய விருது மகிழ்ச்சி: குறும்பட இயக்குநரைப் பாராட்டிய இளையராஜா!

ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட ‘கருவறை’ குறும்பட இயக்குநரை இசை அமைப்பாளர் இளையராஜா அழைத்துப் பாராட்டியுள்ளார். இவி.கணேஷ்பாபு கதை,திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவாவிற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து, இசையமைப்பாளர் இளையராஜா கருவறை …

தேசிய விருது மகிழ்ச்சி: குறும்பட இயக்குநரைப் பாராட்டிய இளையராஜா! Read More

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர் வெளியீடு !

குடும்பத்தோடு ஒரு மகிழ்ச்சியான பயணத்திற்குத் தயாராகுங்கள். அனைவரும் பார்த்து ரசிக்க, முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசரை வெளியிட்டுள்ளது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மாஸ்டர்ஃபீஸ்’ சீரிஸில், முன்னணி நட்சத்திரங்களான நித்யா மேனன் …

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் இரண்டாவது மலையாள வெப் சீரிஸ் “மாஸ்டர்ஃபீஸ்” டீசர் வெளியீடு ! Read More

சூப்பர் சிங்கர் ஜூனியர் பாடகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து வரும் தமன் !

சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் நீதிபதியாகக் கலந்துகொண்டுள்ள இசையமைப்பாளர் தமன் பாடகர்களோடு இயல்பாகப் பழகுவதில் ஆரம்பித்து, அவர்களுக்கு பல சர்ப்ரைஸ் தந்து வருகிறார். பல பாடகர்களுக்கும் அவர்களின் வாழ்வில் மாற்றத்தை தரும் வாய்ப்பை வழங்கி வருகிறார். இசையமைப்பாளார் தமனின் இந்த செயல்கள் …

சூப்பர் சிங்கர் ஜூனியர் பாடகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்து வரும் தமன் ! Read More

ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!

இசைக் கலைஞர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், நடிகை என பன்முக ஆளுமையுடன் இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக ஜொலித்து வரும் ஸ்ருதி ஹாசன்.. தற்போது தான் நடித்து வரும் ‘சலார்’ படத்திற்காக ஐந்து மொழிகளில் பின்னணி பேசி திரை உலகினரையும், ரசிகர்களையும் …

ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்! Read More

‘நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடல் நாளை வெளியாகிறது!

‘நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடல் நாளை வெளியாகிறது. இந்தப் பாடலின் பிரத்யேக காணொளியை தயாரிப்பாளர்கள் வெளியிடவிருக்கிறார்கள். சமீபத்தில் #AskSRK அமர்வின் போது ஷாருக்கான், மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ஜவானிலிருந்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடலின் டீசரை பகிர்ந்து, தனது …

‘நாட் ராமையா வஸ்தாவையா..’ பாடல் நாளை வெளியாகிறது! Read More

மோகன் ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன் 2’-ல் ஜெயம் ரவி, நயன்தாரா !

வெற்றிப் படங்களை தொடர்ந்து படைத்து வரும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தங்களின் 26-வது திரைப்படமாக ‘தனி ஒருவன் 2’-வை அறிவித்துள்ளனர். …

மோகன் ராஜா இயக்கத்தில் ‘தனி ஒருவன் 2’-ல் ஜெயம் ரவி, நயன்தாரா ! Read More