சென்னை ஷூட்டிங் இனிமையான தருணங்கள்:’மியூசிக் ஸ்கூல்’நடிகை ஸ்ரேயா சரண் !

யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் “மியூசிக் ஸ்கூல்”.  பிவிஆர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் 12 மே அன்று …

சென்னை ஷூட்டிங் இனிமையான தருணங்கள்:’மியூசிக் ஸ்கூல்’நடிகை ஸ்ரேயா சரண் ! Read More

‘ஃபர்ஹானா ‘எனக்கு சிறந்த படமாக இருக்கும்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த , அடுத்த வாரம் 12ம் தேதி வெளியாகும் #ஃபர்ஹானா திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படக்குழுவினர் பேசியதாவது.. கவிஞர் மனுஷ்யபுத்ரன் பேசும்போது.. …

‘ஃபர்ஹானா ‘எனக்கு சிறந்த படமாக இருக்கும்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்! Read More

ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’ !

பிராந்திய மொழி ஓ.டி.டிகளில் முதன்மையானதும் வேகமாய் வளர்ந்து வருவதுமான ஆஹா தமிழ் இப்போது தன் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது. மண்ணின், அதன் மக்களின் கதைகளைப் பேசுவதில் கவனம் செலுத்தும் ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’ …

ஆஹா தமிழின் அடுத்தப் படைப்பு ‘தி கிரேட் இந்தியன் கம்பெனி’ ! Read More

‘துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய’நில்லாமலே’ பாடலுக்கு வரவேற்பு!

இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடரான சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘துரிதம்’. தமிழ் சினிமாவில் ரொம்பவே அரிதாக வெளியாகும் ரோடு மூவி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் சண்டியர் பட நாயகன் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஈடன் நடித்துள்ளார்.  முக்கிய வேடங்களில் …

‘துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய’நில்லாமலே’ பாடலுக்கு வரவேற்பு! Read More

கமல்ஹாசன் – சோனி பிக்சர்ஸ் -இணைந்து வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 – படப்பிடிப்பு தொடங்கிவிட்டது!

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் இணைந்து வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்சன்ஸ் மற்றும் …

கமல்ஹாசன் – சோனி பிக்சர்ஸ் -இணைந்து வழங்கும் சிவகார்த்திகேயன் நடிக்கும் #SK21 – படப்பிடிப்பு தொடங்கிவிட்டது! Read More

நாக சைதன்யா அறிமுகமாகும் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கஸ்டடி’ மே 12-ல் திரைகளில்!

நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகும் படம் ‘கஸ்டடி’ இப்படத்தை வெங்கட் பிரபு தமிழ், தெலுங்கு மொழிகளில் இயக்கியுள்ளார்.கிருதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார்.பிரியாமணி முக்கியமான வேடமேற்றுள்ளார்.அரவிந்த்சாமி, சரத்குமார் போன்ற நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.’கஸ்டடி’ படத்தின் ஊடக சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. …

நாக சைதன்யா அறிமுகமாகும் வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கஸ்டடி’ மே 12-ல் திரைகளில்! Read More

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்!

இதுவரை திரையுலகம் காணாத புதுமையாகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகவும் ஒரு படத்தின் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளின் நூறு திரையுலகப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ளனர். எம்.வி.ஜிஜேஷ்  இயக்கியுள்ள ‘ஓடவிட்டு சுடலாமா ‘என்கிற படத்தில் இடம்பெறும் ‘ டீக்கடை வீட்டிலே பொண்ணு’ என்கிற பாடல் …

100 திரைப் பிரமுகர்கள் வெளியிட்டுள்ள ‘ஓட விட்டு சுடலாமா’ படத்தின் பாடல்! Read More

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகி வரும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் …

தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் ‘எல் ஜி எம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு! Read More

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, ‘மியூசிக் ஸ்கூல்’ திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் மற்றும் ஸ்ரேயா !

இளையராஜாவின் இசையில் உருவாகும் பன்மொழித் திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’ படத்தின் வெளியீட்டை ஒட்டி, இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா, நடிகை ஸ்ரேயா சரண் இருவரும் இன்று சென்னையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்தனர். யாமினி பிலிம்ஸ் சார்பில், இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, …

இசைஞானி இளையராஜாவை சந்தித்த, ‘மியூசிக் ஸ்கூல்’ திரைப்பட இயக்குநர் பாப்பாராவ் மற்றும் ஸ்ரேயா ! Read More

‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்…!

இன்று சத்யபாமா ப‌ல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற ‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நடிகர் விஷால் அவர்கள், சமீபத்தில் மறைந்த நடிகர் மனோபாலா அவர்களுக்கு மௌன அஞ்சலியும் செலுத்தினார். விழாவுக்கு வந்தவர்களும் விஷாலுடன் மௌன அஞ்சலியில் பங்கேற்றனர். அதன்பிறகு பேசிய …

‘சென்னையில் ஒரு கிராம விழா’ நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் நடிகர் விஷால்…! Read More