நகரத்தில் ஒரு புதிய கெட்டவன்.!

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தில் துணிச்சலான மற்றும் சக்திவாய்ந்த  முகேஷ் கதாபாத்திரத்தில் நடித்த கணேஷ் வெங்கட்ராம், உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களால் பாராட்டப்பட்டார். அவர் திரையில் தோன்றும் காட்சி மற்றும் உடல்மொழியை அனைத்து பார்வையாளர்களும் விரும்பினார்கள். அவர் கண்களைப் பயன்படுத்திய …

நகரத்தில் ஒரு புதிய கெட்டவன்.! Read More

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன், நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமார் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி!

சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், இந்தியத் திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பெருமை மிகு தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக, உலகளாவிய பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு எண்ணற்ற பிளாக்பஸ்டர் மற்றும் விருதுகள் பெற்ற திரைப்படங்களை வெளியிட்டு நம்பமுடியாத சாதனை படைத்துள்ளது. திரு. T.G. தியாகராஜன் …

சத்யஜோதி ஃபிலிம்ஸ் T.G. தியாகராஜன், நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் ராம்குமார் பிளாக்பஸ்டர் வெற்றிக்கூட்டணி! Read More

ஃபேஷன் ஐகானான ராம் சரண்!

இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம், அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை சர்வதேச அளவில் உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட …

ஃபேஷன் ஐகானான ராம் சரண்! Read More

வ.கெளதமன் இயக்கத்தில் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் “மாவீரா” படப்பிடிப்பு விருத்தாசலம் அருகே தொடக்கம்!

சந்தன வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து ‘சந்தனக்காடு’ தொலைக்காட்சி தொடரை இயக்கியவர் இயக்குனர் கவுதமன். மண் மணமிக்க திரைப்படங்களை தமிழுக்கு தந்துள்ள படைப்பாளியான வ.கௌதமன், “கனவே கலையாதே” “மகிழ்ச்சி” திரைப்படங்களுக்கு பிறகு கதை, திரைக்கதை எழுதி இயக்கும் படத்திற்கு “மாவீரா” …

வ.கெளதமன் இயக்கத்தில் தமிழர்களின் வீரம், அறம், ஈரத்தை சொல்லும் “மாவீரா” படப்பிடிப்பு விருத்தாசலம் அருகே தொடக்கம்! Read More

டாஸ்மாக் கடைகளில் கள்ளை விற்கலாம்: இயக்குநர் பேரரசு பரிந்துரை!

பனை மரத்தைச் சார்ந்து வாழும் பனையேறிகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘நெடுமி’.இப்படத்தை நந்தா லட்சுமணன் இயக்கியுள்ளார்.ஹரிஸ்வர் புரொடக்ஷன்ஸ் சார்பில் வேல்முருகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் …

டாஸ்மாக் கடைகளில் கள்ளை விற்கலாம்: இயக்குநர் பேரரசு பரிந்துரை! Read More

இருமொழிகளில் உருவாகும் ‘கஸ்டடி’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி!

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன்ஸ் பேனரில் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் நாகசைதன்யா நடிப்பில், வெங்கட்பிரபு இயக்கத்தில் இருமொழிகளில் உருவாகும் ‘கஸ்டடி’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் …

இருமொழிகளில் உருவாகும் ‘கஸ்டடி’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி! Read More

‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின்’ பர்ஸ்ட் லுக்கை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது!

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார் என்ற செய்தி …

‘ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமாவின்’ பர்ஸ்ட் லுக்கை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்டது! Read More

ZEE5, தமிழின் அடுத்த படைப்பாக ‘ அயலி’

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழில் தங்களது அடுத்த படைப்பாக ” அயலி ” என்ற தொடரினை அறிவித்துள்ளது, விலங்கு, ஃபிங்கர்டிப் சீசன் 2, மற்றும் பேப்பர் ராக்கெட் போன்ற பல அற்புதமான வெற்றிகளை சென்ற வருடம் கொடுத்த ZEE5, …

ZEE5, தமிழின் அடுத்த படைப்பாக ‘ அயலி’ Read More

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் நடிக்கும் சதிஷ்!

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio …

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் நடிக்கும் சதிஷ்! Read More

பிருந்தா சாரதியின் கவிதை நூல் வெளியீடு!

திரைப்பட வசனகர்த்தா கவிஞர் பிருந்தா சாரதியின் புதிய கவிதை நூல் ‘முக்கோண மனிதன்’ சென்னை புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வெளியிடப்பட்டது. கவிஞர் மனுஷ்ய புத்திரன் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக் கொண்டார். எழுத்தாளர் ஷோபா …

பிருந்தா சாரதியின் கவிதை நூல் வெளியீடு! Read More