இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’

சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்ற நடிகர் சிம்ஹாவின் புதிய திரைப்படமான ‘தடை உடை’ எனும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவிருக்கும் சூழலில், இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும்  நடிகை ரோகிணி, தன்னுடைய பங்களிப்பை நிறைவு செய்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். …

இறுதிக்கட்ட படபிடிப்பில் நடிகர் சிம்ஹாவின் ‘தடை உடை’ Read More

திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் வெற்றியைப் பெற்றிருக்கும் கார்த்தியின் ‘விருமன்’

‘விருமன்’ வெற்றிக்காக  கார்த்திக்கு மாலை அணிவித்த விநியோகஸ்தர் சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்!கார்த்தி நடிப்பில் வெளியான ‘விருமன்’ திரைப்படம், திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் பேராதரவால் முதல் நாளில் எதிர்பார்த்ததை விட கூடுதலான வசூலை பெற்று, வெற்றிக் கணக்கைத் தொடங்கி இருக்கிறது …

திரையிட்ட இடங்களில் எல்லாம் வசூல் வெற்றியைப் பெற்றிருக்கும் கார்த்தியின் ‘விருமன்’ Read More

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தின் ஊடக சந்திப்பு!

லைகர் (Saala Crossbreed) திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !! பாலிவுட்டின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான் இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா …

விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘லைகர்’ படத்தின் ஊடக சந்திப்பு! Read More

தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம்: ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை!

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜீவி-2. கடந்த 2௦19ல் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாகமாக அதன் தொடர்ச்சியாக இது உருவாகி உள்ளது.. முதல் பாகத்தை இயக்கிய …

தம்பிராமையா வீட்டின் முன் முற்றுகையிடுவோம்: ஜீவி-2 விழா மேடையில் சீமான் எச்சரிக்கை! Read More

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை!

நாலு பிரண்ட்ஸுடன் ஜாலி மற்றும் காதலியுடன் டூயட் பாட விருப்பமில்லையா..? ; ஜீவி-2 நாயகன் வெற்றி ஓபன் டாக் கடந்த 2019ல் ‘எட்டு தோட்டாக்கள் புகழ்’ நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் …

கர்மா திருப்பி அடிக்கும் ; ஜீவி-2 நாயகன் வெற்றியின் நம்பிக்கை! Read More

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு:நல்லக்கண்ணு, வைரமுத்து பங்கேற்பு!

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றனர். சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் …

டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு:நல்லக்கண்ணு, வைரமுத்து பங்கேற்பு! Read More

‘கொலை’ உலகத்தரமிக்க சிறந்த படமாக இருக்கும்: விஜய் ஆண்டனி !

விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள ‘கொலை’ படத்தின் அறிமுக விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.இந்த விழாவில் படத்தின் இயக்குநர் பாலாஜி கே குமார் ,நாயகன் விஜய் ஆண்டனி, இயக்குநர் மிஷ்கின், தயாரிப்பாளர்கள் கமல் போரா,ஜி தனஞ்ஜெயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து …

‘கொலை’ உலகத்தரமிக்க சிறந்த படமாக இருக்கும்: விஜய் ஆண்டனி ! Read More

இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை ‘சீதாராமம்’ : துல்கர் சல்மான் பேச்சு

அண்மையில் வெளியாகி ஒரு காதல் காவியமாக மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘சீதாராமம்’ தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, திரை ரசிகர்களாலும் திரை ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி …

இயக்குநர் மனதிலிருந்து எழுதிய கதை ‘சீதாராமம்’ : துல்கர் சல்மான் பேச்சு Read More

விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பிரபாஸ்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, பதக்கங்களை வென்றெடுத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பான் இந்திய சூப்பர் ஸ்டாரான நடிகர் பிரபாஸ் வாழ்த்துகளுடன் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்திருக்கிறார். ‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்திய அளவில் …

விளையாட்டு வீரர்களை வாழ்த்தும் பிரபாஸ்! Read More

எரோடிக் டிராமா திரைப்படம் ‘ஹோலி வுண்ட்’

லெஸ்பியன் டிராமா “ஹோலி வுண்ட்” ஆகஸ்ட் 12, 2022 முதல் SS Frames OTT தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது இந்தியாவில் LGBTQ கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் திரைப்படங்கள் சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த திரைப்படங்கள் ஒரே …

எரோடிக் டிராமா திரைப்படம் ‘ஹோலி வுண்ட்’ Read More