மோட்டார் சைக்கிள் பரிசளித்த நடிகர் சிவகுமார்!
தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற புலவர்.செந்தலை.ந.கவுதமனுக்கும், 1980 களில் தன்னை ஹீரோவாக வைத்து 2 படங்கள் எடுத்த -தமிழக அரசின் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது பெற்ற – சூலூர் கலைப்பித்தனுக்கும் மோட்டார் சைக்கிள் பரிசளித்தார் நடிகர் சிவகுமார். புலவர்.செந்தலை கவுதமனுக்கு 69 …
மோட்டார் சைக்கிள் பரிசளித்த நடிகர் சிவகுமார்! Read More
