‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ இசை கமல் வெளியிட்டார்!

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தின் ட்ரெய்லர் , இசை வெளியீடு மற்றும் அறிமுக விழாவில் கமல்ஹாசன் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விஷால் வெங்கட் இயக்கியிருக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ளார். நாசர், கே.எஸ் ரவிக்குமார், ரித்விகா, பானுப்பிரியா, நடித்துள்ளனர். …

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ இசை கமல் வெளியிட்டார்! Read More

பாரதி140ஆம் பிறந்தநாள் விழாவில் வைரமுத்து!

பாரதியார் 140ஆம் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டு கவிஞர் வைரமுத்து பேசினார்.இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது; “பாரதி நினைவில்லத்தில் பாரதியார் 140ஆம் பிறந்தநாள் பெருவிழா எங்கள் தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கைதான் ஏற்புடைத்து என்று பேசினேன் .உடன் அமைச்சர் …

பாரதி140ஆம் பிறந்தநாள் விழாவில் வைரமுத்து! Read More

புதிய திரைக்கதை பாணியில் உருவாகும் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி

ராஸ்கல் பிக்சர்ஸ் தயாரிப்பில் கவுதம் ராகவேந்திரா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் படம் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் மும்மொழிப்படமாக இது உருவாகிறது. தான் நடித்த குறும்படத்திற்காக சைமா விருது பெற்ற …

புதிய திரைக்கதை பாணியில் உருவாகும் ‘R 23 ; கிரிமினல்’ஸ் டைரி Read More

”ஊமைச் செந்நாய் என்னை புதிதாக காட்டும்” ; மைகேல் தங்கதுரை நம்பிக்கை

த்ரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு உண்டு.. அந்தவகையில் LIFE GOES ON PICTURES நிறுவனம் தயாரிப்பில் த்ரில்லர் பின்னணியில் உருவாகியுள்ள படம் ஊமைச் செந்நாய். அறிமுக இயக்குநர் அர்ஜுன் ஏகலைவன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகனாக மைக்கேல் தங்கதுரை நடித்துள்ளார். …

”ஊமைச் செந்நாய் என்னை புதிதாக காட்டும்” ; மைகேல் தங்கதுரை நம்பிக்கை Read More

‘ஆத்மிகா ‘ ஃபர்ஸ்ட் லுக்: விஜய் சேதுபதி , ஜி.வி.பிரகாஷ்,ஆரி, வாழ்த்து!

விருது பெற்று குறும்பட இயக்குநர்  தாமோதரன் செல்வகுமார் இயக்கும் ‘ஆத்மிகா’ சில குறும்படங்கள் இயக்கியதுடன் பெங்களூரில் நடைபெற்ற’ஆசிய விருதுகள்’ திரைப்பட விழாவில்  தான் இயக்கிய ‘மூடர் ‘குறும் படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கும் சிறந்த வசனகர்த்தாவுக்கும் என இரு விருதுகள் பெற்றவர் தாமோதரன் …

‘ஆத்மிகா ‘ ஃபர்ஸ்ட் லுக்: விஜய் சேதுபதி , ஜி.வி.பிரகாஷ்,ஆரி, வாழ்த்து! Read More

3 ஆண்டுகளுக்குப் பிறகு கார் ரேஸில் களமிறங்கும், நடிகர் ஜெய் !

நடிகர் ஜெய்யுடைய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான தீராத ஆர்வம் மற்றும் அதீத காதல், பல ஆண்டுகளாக அனைவரும் அறிந்ததே. நடிகர் ஜெய் தொடர்ந்து கார் சேகரிப்பில் ஈடுபட்டு வருவதும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அவரது மிகுதியான ஆர்வமும், தொடர்ந்து தலைப்பு செய்திகளில் …

3 ஆண்டுகளுக்குப் பிறகு கார் ரேஸில் களமிறங்கும், நடிகர் ஜெய் ! Read More

நடிகர் ரஹ்மான் மகள் கல்யாணம்: முதல்வர் வாழ்த்து!

மலையாளம் – தமிழ் – தெலுங்கு –  இந்தி மொழிகளில் பிரபலமான நடிகர் ரஹ்மான் – மெஹர் இவர்களின் முதல் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் திருமணம் சென்னையில் நடந்தது.இத்திருமணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர்திரு. முக. ஸ்டாலின் அவர்கள் …

நடிகர் ரஹ்மான் மகள் கல்யாணம்: முதல்வர் வாழ்த்து! Read More

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) பத்திரிகையாளர் சந்திப்பு !

இந்த வருடத்தின் இந்திய பிரமாண்டம் ரசிகர்கள் கொண்டாடக் காத்திருக்கும் வரலாற்று திரை அனுபவம், பாகுபலியின் பிரமாண்டத்திற்கு பிறகு இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்). இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் பிரமாண்ட படைப்பாக Lyca Productions …

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) பத்திரிகையாளர் சந்திப்பு ! Read More

கிச்சா சுதீப் நடிக்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் 3-D பதிப்பின் வெளியீட்டு தேதி வெளியானது!

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸஸ் காட்சித்துணுக்குகள் மூலம் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டிவிட்ட நிலையில், தற்போது தயாரிப்பாளர்கள் ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் மற்றும் அலங்கார் பாண்டியன் படத்தின் வெளியீட்டு …

கிச்சா சுதீப் நடிக்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படம் 3-D பதிப்பின் வெளியீட்டு தேதி வெளியானது! Read More

மீண்டும் பயமுறுத்த வரும் சிவி 2 – கழுத்து மேல் பேய்!

சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. …

மீண்டும் பயமுறுத்த வரும் சிவி 2 – கழுத்து மேல் பேய்! Read More