ஜெய் பீம்: சூர்யா,ஞானவேலுவை வாழ்த்திய,மூத்த தலைவர் நல்லக்கண்ணு!
தமிழ் சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்தார். அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவகுமார், இயக்குநர் த.செ.ஞானவேல், 2D நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் …
ஜெய் பீம்: சூர்யா,ஞானவேலுவை வாழ்த்திய,மூத்த தலைவர் நல்லக்கண்ணு! Read More
