புதுமுகம் அஜய் நடிக்கும் உண்மை சம்பவம் ‘ விடுபட்ட குற்றங்கள்’

புதிய படத்தில் புதுமுக இயக்குநர் அறிமுகம் | ” நம் தேசத்தின் தெய்வமாக நாம் மதிப்பது பெண்களைத் தான். குழந்தைகள் முதல் கிழவிகள் வரை நம் தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக  நடைபெறும் பாலியல் வன்கொடுமை களுக்கு ஒரு தீர்வாகத்தான் …

புதுமுகம் அஜய் நடிக்கும் உண்மை சம்பவம் ‘ விடுபட்ட குற்றங்கள்’ Read More

‘மோகமுள்’ படத்தின் வெள்ளி விழா நினைவுகள்: இயக்குநர் ஞான ராஜசேகரன்

 “படம் வெளியாகி 25 ஆண்டு காலம் கழித்தும் ‘மோகமுள்’படம் பேசப்படுகிறது “என்று இயக்குநர்  ஞானராஜசேகரன் கூறினார். இதுபற்றிய விவரம் வருமாறு: இந்த 2021 ஆம் ஆண்டு எழுத்தாளர் தி.ஜானகிராமனுக்கு நூற்றாண்டு ஆகும்.அவரது செவ்வியல் படைப்பான ‘மோகமுள்’ திரைப்படமாக உருவாகி 25 ஆண்டுகள் …

‘மோகமுள்’ படத்தின் வெள்ளி விழா நினைவுகள்: இயக்குநர் ஞான ராஜசேகரன் Read More

மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்திய இந்தியாவின் முதல் திரைப்படம் ‘மட்டி’!

இந்தியாவின் முதல் மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்திய படம் மட்டி (Muddy). புதுமுக இயக்குநரான டாக்டர் பிரகபல் இயக்கி உள்ள இப்படத்தை பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன்  and …

மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்திய இந்தியாவின் முதல் திரைப்படம் ‘மட்டி’! Read More

அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை :நடிகர் அருண்பாண்டியன்!

நடிகர் அருண்பாண்டியன்  தயாரிப்பில் அவரது மகள் கீர்த்தி பாண்டியன் நடிப்பில் இயக்குநர்  கோகுல் இயக்கி இருக்கும் படம் ‘அன்பிற்கினியாள்’. இப்படத்தில் அருண்பாண்டியன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார்.  வரும் மார்ச் மாதம் 5-ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் இன்று பத்திரிகையாளர்களுக்கு  பிரத்யேகமாக …

அன்பிற்கினியாள் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை :நடிகர் அருண்பாண்டியன்! Read More

சங்கத்தலைவன் பிரமிப்பாக இருக்கிறது:சமுத்திரகனி

தறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள ‘சங்கத்தலைவன்’ திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி திரைக்கு வருகிறது. சமுத்திரகனி , கருணாஸ் , ரம்யா சுப்ரமணியன் , சுனு லட்சுமி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தினை மணிமாறன் இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் வெற்றிமாறன் பட்டறை …

சங்கத்தலைவன் பிரமிப்பாக இருக்கிறது:சமுத்திரகனி Read More

என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்: நடிகை ஈஷா தியோல்!

பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors …

என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்: நடிகை ஈஷா தியோல்! Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் ஆனந்த் திருமணம்..!

விஜயகாந்துக்கு மட்டுமல்ல, கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவற்றுக்கும் மக்கள் தொடர்பாளராக இருந்து வருபவர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் …

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் ஆனந்த் திருமணம்..! Read More

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

டிபிகே இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடேட் சார்பில் டில்லி பாபு.கே தயாரிக்கும் படம் ‘மாயமுகி. சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படமாக உருவாகும் இப்படத்தை பி.எம்.ரவி நாயக் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய இப்படத்தில், ’இன்னொருவன்’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘நீர்ப்பறவை’, …

சமூக பிரச்சனைகள் பற்றி பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’ Read More

‘கணேசாபுரம்’ படத்தின் பாடல்கள் வெயிடப்பட்டன!

சஞ்சய் ஷாம் பிக்சர்ஸ் சார்பில் P. காசிமாயன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வீராங்கன்.K இயக்கியுள்ள திரைப்படம் கணேசாபுரம். இத்திரைப்படத்தில் நாயகனாக புதுமுகம் சின்னாவும் நாயகியாக கேரளாவைச் சேர்ந்த ரிஷா ஹரிதாஸ் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரவண சக்தி, ராட்சசன் பசுபதி ராஜ், ராஜசிம்மன், கயல் பெரேரா, ஹலோ கந்தசாமி மற்றும் டிக்- டாக் ராஜ்பிரியன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தைப் பற்றி இயக்குநர் கூறியதாவது… மதுரை மண்ணின் மையமாகக்கொண்ட இத்திரைப்படம் 90’s காலகட்டத்தில் நடைபெறுவதைப் போல் பயணிக்கிறது. இத்திரைப்படத்தில் வீரம், காதல், நட்பு என்று …

‘கணேசாபுரம்’ படத்தின் பாடல்கள் வெயிடப்பட்டன! Read More

‘மாயத்திரை’ பட பாடலை வெளியிட்ட நடிகை மீனா !

பிடிச்சிருக்கு ,முருகா ,கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார் .டூலெட், திரௌபதி  படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்.கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு இசையமைத்த …

‘மாயத்திரை’ பட பாடலை வெளியிட்ட நடிகை மீனா ! Read More